facts about universe

10 facts about universe in tamil பிரபஞ்சம் பற்றிய ஆச்சரியமான உச்மைகள்

facts about universe

facts about universe

வணக்கம் பிரபஞ்சம் பற்றிய சில சுவாரஸ்யமான ஆச்சரியமான தகவலை இந்த பதிவில் காண்போம்.

விண்வெளி ஒரு ஊமை

விண்வெளியில் வளிமண்டலம் இல்லை இதனால் ஒலியைக் கேட்க எந்த ஊடகமும் அல்லது பயணிக்கும் வழியும் இல்லை இதன் காரணமாக விண்வெளி மிகவும் அமைதியாக இருக்கும். வானொலி அலைகளை அனுப்பவும் பெறவும் முடியும் என்பதால் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருக்கும் போது தகவல் தொடர்பு கொள்ள ரேடியோக்களை பயன்படுத்துகின்றனர்.

விரிந்து கொண்டே செல்லும் பிரபஞ்சம்

facts abut universe

பிரபஞ்சத்தின் அளவைப் பொறுத்தவரை தற்போதைய மதிப்பீடுகள் 150 பில்லியன் ஒளியாண்டுகள் அகலத்தில் உள்ளது. இப்படி இருக்கும் நமது பிரபஞ்சம் ஒரு வேகமான விகிதத்தில் விரிவடைகிறது இதன் காரணமாக புதிய புதிய கிரகங்கள் விண்வெளியில் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன .

நட்சத்திரங்களின் எண்ணிக்கை

இந்த பிரபஞ்சத்தில் இதுஉவரை மனிதனால் கண்டுபிடிக்கபட்ட 100 முதல் 400 மில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் நம் பூமியில் இருக்கும் மரங்களின் எண்ணிக்கை 3 டிரில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே நட்சத்திரங்களை விட மரங்களின் எண்ணிக்கை அதிகம் என்றே கூறலாம்.

பிரபஞ்சம் தட்டையானது

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் கிரகங்கள் உருண்டையாக இருக்கும் ஆனால் இந்த பிரபஞ்சம் ஆனது தட்டையாகும் ஏனெனில் பிரபஞ்சத்திற்கு ஈர்ப்பு விசை என்பதே கிடையாது. கிரகங்களுக்கு ஈர்ப்பு விசை இருப்பதன் காரணமாக அவை உருண்டையாக உள்ளன.

விண்வெளி கப்பல்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய மனித பொருளும் இதுதான்.

நிலவில் கால்தடம்

சந்திரனுக்கு வளிமண்டலம் இல்லாததால், மேற்பரப்பை அரிப்பதற்கு காற்று அங்கு இல்லை மற்றும் கால்தடங்களை கழுவுவதற்கு அங்கு தண்ணீரும் இல்லை. எனவே அப்பல்லோ விண்வெளி வீரர்களின் கால்தடங்கள், விண்வெளி அச்சுகள், ரோவர் அச்சிட்டுகள் ஆகியவை மில்லியன் கணக்கான ஆண்டுகளாக அப்படியே இருக்கும்.

ஆண்ட்ரோமேடா

ஆண்ட்ரோமேடா விண்மீன் ஆனது நமது விண்மீனுக்கு அருகில் இருக்கூடிய ஒரு மிகப்பெரிய விண்மீன் ஆகும். இது இங்கிருந்து 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அந்த பக்கமாக உள்ளது.

பிறக்கும் நட்சத்திரங்கள்

universe

ஒவ்வொரு நாளும் இந்த பிரபஞ்சத்திரங்கள் 250 மில்லியன் நட்சத்திரங்கள் உருவாகிகொண்டே இருக்கின்றன. ஆனால் அதை மனிதர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை.

நியூட்ரான் நட்சத்திரம்

ஒரு ஸ்பூன் எடைகொண் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தின் எடை கிட்டதட்ட பில்லியன் எடையை தாண்டி.

விண்வெளியில் நிலையாக எதுவுமில்லை

சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, சூரியன் பால்வீதியின்(மில்கிவே) மையத்தைச் சுற்றி வருகிறது.