இந்தியாவில் விண்கற்கள் மழை | geminid meteor shower in tamil

வணக்கம் நண்பர்களே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைவது என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் டிசம்பரில் விண்கல் மழை பெய்ய உள்ளது. யாரும் பயப்பட வேண்டாம் இந்த மழையால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. நம் வானத்தில் பிரகாசமான வானவேடிக்கை காணலாம் வாருங்கள் தொடர்ந்து இதைப் பார்ப்போம்.

டிசம்பர் விண்கள் மழை

இதனால் வரைக்கும் வானத்தில் எப்போதாவது எரிக்கல் பார்ப்பதுண்டு இதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 13 அல்லது 14 அன்று ஒரு நள்ளிரவில் 120 விண்கல்கள் பார்க்க உள்ளோம்.

இந்த விண்கல் ஜெமின்ட்ஸ் என்று கூறுவார்கள். இந்த விண்கல் மழை வருட வருடம் டிசம்பர் மாசம் பொழியும்.

ஜெமினிட் கற்கள் பான்திபன் 3200 என்னும் வான்வெளியின் மிச்சம் என்று கூறப்படுகிறது. இவற்றை சில வான்விழாளர்கள் பழைய கோள்களின் கழிவுகள் என்று கூறுகிறார்கள்.

இந்த ஜெமினிட் விண்கற்கள் வானத்தில் அலங்கரிக்கும் வருடாந்திர காட்சியாகும். இந்த ஜெமினிட் டிசம்பர் மாதம் வருடம் வருடம் கொண்டாடப்படுகிறது.

ஜெமினிட்ஸ் கற்களால் அபாயம்

இந்த ஜெமினிட்ஸ் கற்கள் வருட வருடம் டிசம்பர் மாசம் பொழிவதால் இந்த கற்களால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது இந்த கற்கள் முழுக்க ரசிக்க மட்டுமே.

ஜெமினிட் விண்கற்கள்

இந்தியாவில் டிசம்பர் 13ஆம் தேதி இரவு தாமதமாகவும் டிசம்பர் 14ஆம் தேதி அதிகாலையிலும் இந்த மழை பொழிய வாய்ப்புள்ளது. இந்த விண்கற்கள் மழையை காண்பதற்கு இந்த நேர பொழுதில் காணலாம்.

ஜெமினிட் கற்கள் எங்கிருந்து வருகிறது

இந்த ஜெமினிட் கற்கள் வால்மீன்கள் துண்டுகளாகும். இந்த இந்த வால்மீன்களின் துண்டுகள் பறந்து காணப்படுவதால் விண்கல் மழை போல் தோன்றுகிறது.

இந்தியாவில் ஜெமினிட்ஸ் விண்கற்கள்

இந்த மழைப்பொழிவு காற்று மாசு இல்லாத பகுதிகளிலும் மற்றும் அதிக தொலைவில் இருந்து பார்த்தால் நன்றாக தெரியும். இந்த விண்கற்கள் மழை இந்தியாவில் டிசம்பர் மாதம் 12 அல்லது 13 தேதிகளில் வளிமண்டலத்தில் நன்றாக தெரியும்.

எங்கே எப்படி பார்ப்பது

இந்த ஜெமினிட்ஸ் மழை பொழிவை எந்த ஒரு உபகரணங்களை கொண்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை வெறும் கண்களால் பார்க்கலாம் அதே நேரத்தில் அதற்கான நேரம் அதிகாலையிலும் இரவு நேரங்களிலும் அதிகம் காணப்படும்.

ஏன் விழுகிறது

இந்த ஜெமினிட்ஸ் மழை வெறும் குப்பைகள் தான். 3200 பேதான் விண்கலிலிருந்து வரும் குப்பைகளை தான் விண்கற்கள் மழை என்று வருடம் வருடம் டிசம்பர் மாதம் பொழிகிறது.

இதனால் இந்த ஜெமினிட்ஸ் மழை வானில் ஒரு வான வேடிக்கை போல் காட்சி அளிக்கிறது. இந்த விண்கற்கள் மழையானது ஏன் டிசம்பர் மாதத்தில் பொழிகிறது என்று தெரியுமா பூமி சூரியனை சுற்றி வரும்போது இந்த கற்கள் ஆனது டிசம்பர் மாதத்தில் தோன்றுகிறது.

விண்கற்கள் என்ன நிறம்

இந்த ஜெமினிட்ஸ் விண்கற்கள் வானில் தோன்றும் போது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த நட்சத்திரங்கள் கூட்டங்கள் வழியாக இந்த மழைப்பொழிவு ஏற்படுவதால் இது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

ஜெமினிட்ஸ் நேரம்

இந்த விண்கற்கள் மழை பொழிவானதே இந்த மாதம் நடைபெறுவதால் இதற்கான விருப்பப்படும் மக்கள் இதில் குறிப்பிட்டு இருக்கும் நேரம் காலம் அறிந்து நீங்கள் வானில் பார்த்தால் நீங்களும் அந்த விண்கற்கள் பொலிவை பார்க்கலாம்.

நம் இரவு நேரங்களில் எப்போதாவது தான் இந்த விண்கற்களை பார்த்திருப்போம் ஆனால் இப்பொழுது அதிக வீண்கற்களை பார்க்க உள்ளோம். வானில் வின்கற்களை பார்த்தவர்கள் கமெண்ட் பண்ணுங்க.

மேலும் இந்த ஜெமினிட்ஸ் விண்கற்கள் 24 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதால் இதை சர்வ சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்கலாம்.

ஆஹா என்ன நண்பர்களே இப்போதே மொட்டை மாடிற்கு கிளம்பி விட்டீர்களா… வாருங்கள் சேர்ந்தே ஜெமினிட்ஸ் கற்களை சேர்ந்து ரசிப்போம்.

மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்கள் உள்ளன அடுத்த பத்தியில் மேலும் இது போன்ற ஒரு சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.

Related: balck hole mystery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *