tnpsc

tnpsc quiz in tamil

Spread the love

உலகின் 8-ஆவது அதிசயம் என கூறப்படுவது எது?

Correct! Wrong!

இலங்கையில் இருக்கும் சிகிரியாதான் 8-வது அதிசயமாக கூறப்படுகிறது. இதுதான் இராவணன் வாழ்ந்த கோட்டையாகவும் இருக்கிறது

காமராஜர் பிறந்த வருடம் எது?

Correct! Wrong!

காமராஜர் 1905-ஆம் ஆண்டு ஜூலை 15-ம் நாள் பிறந்தார்.

கொசு இல்லாத நாடு எது?

Correct! Wrong!

ஐஸ்லாந்து நாட்டில் வெப்பநிலை பூஜ்ஜியத்தை விட குறைவு இதனால் அங்கு கொசுக்கள் அங்கு இல்லை

அதிகம் பிரமீடுகள் இருக்கும் நாடு எது?

Correct! Wrong!

அதிக எண்ணிக்கையில் பிரமீடுகள் இருக்கும் நாட் கிரீஸ் ஆகும்

முதன் முதலில் வின்வெளிக்கு சென்ற விலங்கு?

Correct! Wrong!

ரஷ்யாவால் விண்ணுக்கு அனுப்பபட்ட லைக்கா என்ற நாய்தான் முதன் முதலை வின்வெளிக்கு சென்றது

பிங்க் நிறத்தில் பால்தரும் விலங்கு எது?

Correct! Wrong!

நீர்யாணைகளின் பால் பிங்க் நிறத்தில் காணப்படும்.

மனித உடலில் இரத்தம் இல்லாத பகுதி எது?

Correct! Wrong!

கண்களில் இருக்கும் கார்ணியா படலத்தில் இரத்தம் செல்வதில்லை.

முதல் உலகப்போர் எப்போது நடந்தது?

Correct! Wrong!

உலகப்போர் 1914-ஆம் ஆண்டு துவங்கியது

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?

Correct! Wrong!

நல வரையறையின் படி உத்திரபிரதேசம் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்.

வரி இல்லாத நாடு எது?

Correct! Wrong!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *