உங்கள்  காதலி உங்களை நேசிக்கிறால்  என்பதற்கான அறிகுறிகள் 7-signs she loves you in tamil

Spread the love

வணக்கம் இன்றய பதிவில் உங்க காதலி அல்லது உங்கள் மனதிற்கு பிடித்த உங்களை காதலிக்கிறாள் என்பதற்கான ஒரு 7-அறிகுறிகள் பற்றி காண்போம்

முதல் அறிகுறி : கண் தொடர்பு – 

ஒரு பெண் 3 வினாடிகள் கண் தொடர்பு வைத்திருந்தால், அவள் உன்னை பெரிதும் ஈர்க்கிறாள். என்று அர்த்தம் பொதுவாகவே கண் தொடர்பு என்பது உன் மீது எனக்கு ஈர்ப்பு உள்ளது என்பதை உணர்த்தும்  ஒரு கருவி எனவே ஒரு பெண் உங்களின் கண்களை 3 நொடிகளுக்கு மேல் பார்த்தால் அவள் உங்களை காதலிப்பதற்கான வாயப்புகள் அதிகம்.

இரண்டாவது அறிகுறி: 

how to find she loves me in tamil

 ஒரு பெண் உண்மையில் உன்னை விரும்புகிறாள் என்றால் அவள் உன்னை தொட்டு பேசுவாள் பெரும்பாலும் பெண்களுக்கு உடலை தொட்டு பேசுவது என்பது பிடிக்கவே பிடிக்காது எனவே ஒரு பெண் உங்களை தொடுகிறாள் என்றாள் அவள் உங்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம். லைக் : முதுகில் அடிப்பது, கையைத் தொட்டு பேசுவது போன்றவை. 

மூன்றாவது அறிகுறி :

which type of male is more attractive

அவள் எல்லாவற்றையும் முதலில் தொடங்குவாவாள். உங்களை வெளியே செல்லச் கூப்பிடுவது. முதலில் உங்களிடம் கேள்வி கேட்பது மற்றும் இதுபோன்ற செயல்களைச் செய்வாள். 

நான்காவது அறிகுறி

easy way attract girls in tamil

அவள் உங்களுக்காக தனது குறைகளை சரி செய்து கொள்வாள். ஒரு பெண் உனக்காக எல்லாவற்றையும் சரிசெய்து கொண்டால் அவள் உண்மையில் உன்னிடம் ஈர்க்கப்படுகிறாள் என்று அர்த்தம் இதை யாருக்காகவும் பெண்கள் மாற்ற மாட்டார்கள்  உங்களுக்காக மாற்றுகிறாள் என்றால் கண்டிப்பாக அவள் உங்களை காதலிக்கிறாள். 

ஐந்தாவது  அறிகுறி: 

அந்த பெண் உங்களுடன் மொபைல் சேட்டில் பேசும்போது விரைவாக பதிலளிக்கிறாள். மெஸேச் அனுப்பும் போது ஒரு பெண் உங்களுக்கு அடுத்த நொடியே பதிலளித்தால், அவள் உன்னை மிகவும் விரும்புகிறாள் என்று அர்த்தம்

ஆறாம் அறிகுறி: 

நிறைய பேசுவது. அவள் அவளைப் பற்றி அதிகம் பேசுகிறாள். அவள் தன் பெற்றோர், கடந்த காலம் மற்றும் எல்லாவற்றையும் பற்றி பேசுகிறாள் என்றால் அவள் உங்களை அந்த அளவுக்கு உங்களை நம்புகிறாள் என்று அர்த்தம். ஒரு பெண் இதைச் செய்தால், அவள் உங்களை ஈர்க்க முயற்சிக்கிறாள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்

ஏழாம் அறிகுறி: 

love tips to impress girls in tamil

தனிப்பட்ட தகவல்களைப் பகிர்தல். பெண்கள் தனிப்பட்ட தகவல்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. ஒரு பெண் தனது தனிப்பட்ட தகவலை உங்களிடம் பகிர்ந்து கொண்டால், அவள் உண்மையில் உன்னை நம்புகிறாள். இது உங்கள் மீது அவளுக்கு காதல் இருப்பதை குறிக்கிறது. 

தொடர்புடையவை: இத பண்ணா கண்டிப்பா பிரேக்கப் தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *