இத செஞ்சா போதும் நீங்க அழகா தெறிவீங்க how to get attractive look in tamil

hello guys நாம எல்லாருக்குமே பாக்க அழகா.. Appearance wise good அ இருக்கனும்னு ஒரு ஆச இருந்துட்டே இருக்கும். மதவங்க முன்னாடி நாம போய் நிக்குறோம்னா முதல்ல பேசுறது நம்ம Apperaeceதான். அத தான் முதல்ல பாப்பாங்க.அதனால நாம கண்டிப்பா அதுல சில கவனத்த செலுத்தனும். நம்ம Appearance பத்தி பேசுரப்போ அதுல extra வா சில விஷயங்கள் add ஆகும். அது என்னனா.. Hand gesture, body language, dress color combination, body hair removal இப்டினு சில விஷயங்கள் இருக்கு. இதலாம் அழகு சார்ந்த விஷயம் அப்டிங்குறத தாண்டி, appearanceமேல presentable ஆ வச்சிகனும் அப்டிங்குறதுதான் முக்கியம். அப்படி நம்ப apearance and look அ presentable ஆ வச்சிக்க ஒரு 10 tips அ பத்திதான்  பாக்க போறோம். 

tucking

முதல்ல நாம பாக்க போறது art of tucking. நாம முதல்ல ஒருத்தவங்க முன்னாடி போய் நின்னா அவங்க நம்ம dressஅ எப்டி போட்ருக்கோம்னுதான் பாப்பாங்க. அதுனால நாம கரெக்டா நம்ம dress அ போடனும். Boys formal அ டிரஸ் பண்ணும்போது அத correctஅ tuckin பண்ணி வச்சிகிறது பாக்க ரொம்ப அழகா இருக்கும். அதுலயும் shirt button correctஅ beltகு straight அ இருக்கனும். அதுனான் correct position.

அதுக்கு அப்றம் அந்த in பண்ண shirt ஒரு இன்ச் வெளியே இருக்குற மாதிரி இருக்கணும் அதுதான் இன்னும் அழகா நம்மல காட்டும் and நமக்கு அது இன்னும் comfortableஆ இருக்கும். Casual shoe jeansக்கு போடுறீங்கனா ஒரு இரண்டு இன்ச் மடக்கி shoe போட்டுக்கோங்க. Sweater மாதிரியான டிரஸ்க்கு எல்லாம்gentleஅ அத இன் பண்ணிகோங்க. மத்த normal dress க்கு எல்லாம் அந்த அளவுக்கு நாம மெனக்கிடனும்னு தேவயில்ல. Just அத முன்னாடி இன் பண்ணி வச்சா இன்னும் பாக்க class ஆ இருக்கும்.சோ கண்டிப்பா இந்த trick அ யூஸ் பண்ணுங்க.

face accessories

2-வதா நாம என்ன பாக்க போறோம்னா face accessories. ஆமாங்க நம்ம முகத்தையும் நாம கொஞ்சம் care எடுத்து நம்ம face கு எது set ஆகும்னு பாத்து அத நாம யூஸ் பண்ணலாம். இப்பலாம் முன்ன மாதிரி கண்ணாடி யூஸ் பண்றவங்கள கிண்டல் பண்றது இல்ல. கண்ணாடியும் இப்ப எல்லாரோட life லயும் ஒரு part ஆய்டுச்சி. And இப்ப அது ஒரு fashionஆய்டுச்சி. So நீங்க உங்க face க்கு ஏத்த glass அ perfer பண்ணுங்க. For example.. Brown, black, transparent glass எல்லாம் யூஸ் பண்ண face இன்னும் அழகா look ஆ தெரியும்.நம்ம face க்கு set ஆகுற மாதிரி அதாவது நம்ம indian face க்கு set ஆகுற மாதிரி இங்க நாங்க காட்டிருக்குற chart அ பாத்து glass வாங்கிக்கோங்க. But dark color glassலாம் யூஸ் பண்ணா அது இன்னும் faceக்கு set ஆகாத மாதிரிக்காட்டும்.சோ உங்க face கு correctஅ suit ஆகுற size ல glass வாங்குங்க.

hair removal

3 வது நாம பாக்க போறது என்னனா? Hair removal.தேவயில்லாத hair நம்ம உடம்புல faceல இருக்குற நால அது நம்ம beautyஅ இன்னும் spoil பண்ணும். இன்னும் செல்லப்போனா நம்ம nose hair அ கரெக்டா கட் பண்ணிடனும். அதுக்கப்றம் under arm hair எல்லாமே removeபண்ணிடனும். கட் shirt or cut t shirt போடும் போது உங்க எல்போவ் வர இருக்குற முடிய ரிமூவ் பண்ணுறது தான் crt. And கழுத்துப் பக்கம் இருக்குற hair அ கூட கரெக்டா ரிமூவ் பண்ணிடனும்.beard அ neat அ maintainபண்ணி வச்சிக்கனும் இல்லனா அது பாக்குறவங்களுக்கு அவ்வளவு pleasent ஆன feel அ குடுக்காது.ஒரு 30-45 days once அத சரியா நாம பண்ணிடனும்.முகத்துல வளருற தேவயில்லாத முடிய நாம வெட்டுரது நமக்கு எப்பவுமே நல்லதுதான் .

அதுமட்டும் இல்லாம eye brow , foreheadsனு அதுல வளருற முடியலாம் threaing பண்ணி remove பண்றது நல்லது. ஏன்னா நம்ப உடம்புல இருக்குற அநாவசியமான எந்த ஒரு விஷயமுமே தேவையில்லாதது தான். ஒரு மனுஷனுக்கு சிரிப்பு ரொம்ப முக்கியம்.

smiling

நாம யார பாத்தாலும் முதல்ல பண்றது சிரிக்கிறது தான். அது நம்மல மட்டும் இல்லாம நம்மல பாக்குறவங்க day அ கூட நம்ப சிரிப்பு இன்னும் special ஆக்கிருது. அப்டி பட்ட அந்த சிரிப்ப மத்தவங்களுக்கு குடுக்கும்போது நம்ம teeth பிரகாசமா இருக்கனும். so நம்ப நாளவதா பாக்க போறது brushing. brush பண்றது க்கு ஒரு 15 நிமிஷம் முன்னாடி coconut oil அ வச்சி உங்க வாய கொப்பளிங்க. ஆமாங்க நாம addல லாம் கூட இத பாத்துருப்போம். அது மாதிரிதான். அது மட்டும் இல்லாம பல் இன்னும் கரையைக் இருக்க straw use பண்ண கத்துக்கோங்க.

Height

நம்ப tips ல 5 வதா பாக்க போறது நம்பலோட height தாங்க. பொதுவாவே எல்லாருக்கும் கொஞ்சம் hight அ இருக்கனும்னு நினைப்பாங்க அப்டி நினைக்குறவங்க எல்லாம் கண்டிப்பா uplited shoe அப்றம் shoe pad எல்லா யூஸ் பண்ணலாம். இப்பலாம் இதுலாம் onlineல யே கிடைக்குது. ரொம்ப baggyயா இருக்குற jean போடுறது எல்லாம் avoid பண்ணிக்கோங்க. ஏன்ன loose ஆனா shirts and pants wear பன்றப்போ automic ஆ உங்க height and body size கம்மியா காமிக்கும் so அதுமாதிரியான dresses அ avoid பண்ணிகோங்க அதுக்கு பதிலா dark colorல silm fit pant எல்லாம் போடுங்க இது உங்கள lean ஆவும் கொஞ்ச height ஆவும் காமிக்கும். சோ அதலாம் கண்டிப்பா use பண்ணுங்க இன்னும் அழகா hight அ தெரிவிங்க.

Next என்ன பாக்க போறோம்னா.. நம்ப body ஓட Posture.. appearance wise ரொம்ப ரொம்ப முக்கியம் ஒரு person ஓட posture.

மதவங்க உங்க கூட attract ஆக நீங்க உங்கள எந்த மாதிரி மத்தவங்க கிட்ட காட்ரிங்க அப்டிங்குறது ரொம்ப முக்கியம். அதாவது மத்தவங்ககிட்ட introduce ஆகும்போது மத்தவங்க கிட்ட ரொம்ப confidenceஒட கைய நீட்டி கைகுடுக்கனும்.கூன்போட்டு எப்பவுமே உட்காரவும் நிக்கவோ செய்யாதிங்க. எப்பவும் straightஅவே உங்க முதுக வச்சிக்கோங்க. நிமிந்தே இருங்க. உங்க chest அ broad அவே வச்சிக்கோங்க. Hair கலஞ்சி இருந்தா gell use பண்ணி straight அ வச்சிக்கோங்க. அதுமட்டும் இல்ல ரொம்ப contrast அ எப்பவும் dress போடாதிங்க. Subtleஅ இருக்குற colorல dress போட்டுகோங்க.உங்க poster தான் உங்கள மத்தவங்க முன்னாடி உங்கள இன்னும் கெத்தா காட்டும். ஆனா நம்பள்ள நிறைய பேரு மத்த எல்லா விஷயத்தையும் correct ஆ செஞ்சி இதுல கோட்ட விட்டுடுவொம் அதுனால உங்க body posture ல அதிகம் concentrate பண்ணுங்க. சில பேருக்கு natural ஆவே body கொஞ்சம் bend ஆன மாறி இருக்கும் அந்த மாறியான peoples கண்டிப்பா gym போயே ஆகணும். அது மட்டுமில்லாம excercise சேய்யுறதன் மூலமா கூட உங்க body posture perfect ஆ கொண்டு வரமுடியும்.

face care

A young man splashing water on his face

tip no 6 face care. ஆண் பெண் அப்டிங்குறத தாண்டி facial care அப்டிங்குறது ரொம்பவே important. நம்ம முகத்த நாம எந்த அளவுக்குcare எடுத்து பாத்துக்குறோம் அப்டிங்றது ரொம்பவே முக்கியம். எல்லாருக்குமே clear skin வேணும் அப்டிங்குறது ரொம்பவும் எதிர் பாக்குற ஒரு விஷயம் தான். அதுக்கு என்ன பண்ணனும்னா நல்லா தண்ணி குடிக்கனும்.நம்ம clear skin கு water ரொம்பவே help பண்ணும். அதுனால தண்ணி நிறய குடிங்க.இப்ப summer வேற சோ க்ளியர் ஸ்கின் அ தாண்டி அது உடம்புக்கும் ரொம்பவே நல்லது. இந்த dark spots,dark circles ,pimplesனு எல்லாத்தையும் மாத்தனும்னா தண்ணி குடிக்குறது extra வ face care , தண்ணில அப்ப அப்ப face அ wash பண்றது,அப்றம் உங்க முகத்துக்கு set ஆகுற மாதிரி ஒரு சீரம் யூஸ் பண்ணுங்க. face ல நல்லா மசாஜ் பண்ணுங்க. இப்பலாம் வெளிய போறது அப்டிங்குறது ரொம்பவே challenging ஆன ஒன்னு. அதுனால நம்ப skin ரொம்பவே tan ஆக ஆரம்பிக்கும். அதுனால வீடியோ சின்ன சின்ன remidiஅ வீட்லயே try பண்ணி face pack போடுங்க. உங்க faceஅ glowஅ clearஅ ஆக்குங்க.

importance of social media

Next என்னனா importance of social media. இப்பலாம் social media இல்லாத ஆளே இல்ல. நம்லபத்தி ஏதாவது தெரிஞ்சிக்கனும்னா இப்பலாம் first நம்ம social media வ தான் பாக்குறாங்க. So அந்த சோசியல் மீடியாவ நாம ரொம்ப correctஅ decentஅ professionalஅ வச்சிக்கனும். Bioல வைக்குற font மத்தவங்க ளுக்கு புரிர மாதிரி decent ஆ இருக்கனும். உங்க சோசியல் மீடியால போடுற post எல்லாமே கொஞ்சம் decentஅ familyயோட friendsஒட இருக்குற மாதிரி போடுங்க. நீங்க தனியா post போடுற மாதிரி இருந்தா shirtless அ போடாதிங்க. Over filterஓட photo post பண்ணாதிங்க. ரொம்ப extreme politics stand பத்தின post போடாதிங்க. ரொம்ப முக்கியமா 18+ content upload பண்ணாதிங்க. அது உங்கள பத்தின ஒரு bad image அ create பண்ண வாய்பிருக்கு.சோ சரியான முறைல social mediaவ handleபண்ணுங்க. ஏன்னா அதுதான் உங்களோட another face. So use it properly.

Gesture

tips no 8 நாம பாக்க போறது gesture. ஒருத்தவங்க நம்ம gestureவச்சுக்கூட நம்மல கணிக்க ஆரம்பிச்சிடுவாங்க. சோ ஒருத்தவங்க கிட்ட பேசும் போது அவங்க கண்ணப்பாத்து பேசுங்க. ஒரு சின்ன smile அ உங்க உதட்டில் வச்சிக்கோங்க. உங்க கைல action அ வச்சிக்கோங்க பேசுங்க. கொஞ்சம் முகத்தில expressionஅ வர வச்சிக்கோங்க. மத்தவங்க உங்க கிட்ட பேசும் போது வேற எங்கயும் பாக்கலாம் அவங்க கண்ண பாத்து பேசுங்க. எதிர்வரும் இருக்குறவங்கள stare பண்ணாதிங்க. Shy யா feel பண்ணாதிங்க. கண்ணபாத்து பேசுங்க.. உங்களுக்கு வேற எங்கயாச்சும் பாக்கனும்னா gentleஅ பாத்துட்டு again எதிராக இருக்கிறவர்களை பாருங்க. ரொம்ப நேரம் ஒருதவங்க கண்ண பாத்து பேசுறது அப்டினறது எல்லாருக்கும் கஷ்டமான ஒரு விஷயம்தான் அதுக்கு நா ஒரு simple ஆன trick அ சொல்லி தர அது என்னனா நீங்க மதவங்கிட்ட பேசும்போது அவுங்க கண்ணோட கலர் என்ன அப்டினறத பாருங்க இது மாறி பணறப்போ உங்களால easy அ eye contact அ balance பண்ண முடியும்.

color combination

அடுத்த விஷயம் என்னனா.. Color combination. ஆமாங்க நம்ம dress ஒட கலர் காமினேஷன் ரொம்ப முக்கியம். எப்பவுமே neutral colorஅ வே prefer பண்ணுங்க. அதாவது neutral color னா என்னனு பாதிங்கண்னா பாகுறதுக்கு rombave light ஆ இருக்கக்கூடிய colors இந்த வீடியோல பாக்குற எல்லாமே neutral colors தான் இது மாறி color ல shirts-அ select பண்ணுங்க. Neutral color ல சட்ட போட்டா non neutral colorல pant போடுங்க அதாவது bright ஆ இருக்குற black and brown இது மாறியான colors ல pants wear பண்ணுங்க. dark color ல dress போடாதிங்க. உங்க skin colorகு set ஆகுற மாதிரி dress color choose பண்ணுங்க அது தான் உங்களுக்கு suit ஆகும்.

accessories

நம்ப கடைசியா பாக்க போறது ஒரு சில extra accessories. ஆமாங்க. சில நேரம் accessories கூட ஆண்களுக்கு அழகு சேர்க்கும். Brown shoe and brown pant and metal brown accessories எல்லாம் பாக்க உங்கள இன்னும் gentle look ல காட்டும். பொதுவாவே மதவங்ககிட்ட வாசனை ஒரு நல்ல impressionஅ create பண்ணும். சோ கொஞ்சமா perfumeஅடிச்சிக்கோங்க.

அதிகமா perfumeஅடிக்குறது.. கைல band போடுறது, ring போடுறது எல்லாம் ஒருவிதமான தப்பான impressionஅ create பண்ணும். சோ அதலாம் avoid பண்ணிட்டு gentleஅ இருக்குற accessories அ wear பண்ணிக்கோங்க.

இனிமேல் avoid பண்ணிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு அது என்னனா? Sandles கு shocks போடுறது. வாட்ச் போட்டிருக்கும் போது band போடுறது. Full suitல இருக்கும் போது bag pack போடுறது. Fat ஆன walletவச்சிகிறது. Square toe shoe போடுறதுனு அதலாம் avoid பண்ணிருங்க.

Self groomingஅப்டிங்குறது ரொம்பவே முக்கியமான ஒன்னு இது எல்லாருக்குமே பொருந்தும். அதுல முக்கியமா ஆண்களுக்கு இந்த டிப்ஸ் ரொம்பவே useful ஆ இருந்துருக்கும்னு நினைக்குறேன். இத எல்லாம் followபண்ணி இன்னும் உங்கள அழகா ஆக்கி கோங்க.

RELATED: உங்க முகத்தை அழகாக்க இத பண்ணுங்க