4 signs women don't like you in tamil

உங்கள் காதலி மற்ற ஆண்களுடன் பேசினால் என்ன செய்வது ? love panna tips in tamil

Spread the love

இந்த காதல் பற்றிய விஷயங்களில் என்னுடய வாழக்கையில் நடந்ததும் மற்றும் உளவியல் ரீதியாக கூறபட்ட கருதுக்களை மட்டுமே நான் இங்கு பதிவிடுகிறேன். உங்கள் காதலி மற்ற ஆண்களுடன் பேசினால் என்ன செய்வது இது பல ஆண்களுக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்சனை ஆகும் . எனது நண்பனுக்கு கூட   இந்த பிரச்சனை இருந்தது, நான் அதை தீர்த்தேன். 

4 signs women don't like you in tamil

உங்கள் காதலி வேறு பையனுடன் பேசினால் பரவாயில்லை. அவளுக்கு சுதந்திரம் கொடு. உதாரணத்திற்கு. என் காதலி அவனது ஆண் நண்பருடன் பேசுகிறாள். நான் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் நான் அவளை நம்புகிறேன் நான் உறுதியாக இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், அவள் என்னை விட்டு விலக மாட்டாள்.என்று பெறுந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் மற்ற ஆண்களுடன் பேசுவது சகஜமானது என்பதை நினைவில் வைதுகொள்ளவும் . முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும் அவள் உங்களை விட்டு போக மாட்டாள் என்று . சாதரணமாக இருந்தால் நீங்களும் சாதரணமாக நடந்து கொள்ளுங்கள்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவள் எல்லை மீறுவது போல் உணர்ந்தால், “எனக்கு இது பிடிக்காது. அவனிடம் பேசாதே” என்று சாதாரணமாக அவளிடம் சொல்லுங்கள் கோபத்தை தவிர்க்கவும் , அவள் அவனுடன் மீண்டும் பேசினால் “போ, அவனைக் கல்யாணம் செய்துகொள். பாய்”  என்னை மறந்துவிடு என்று சொல்லுங்கள்.

ஏனெனில் இப்படி பட்ட பெண் உங்களுக்கு தேவை இல்லை எனவே போனால் போகட்டும் என்ற மனநிலையில் இருங்கள் . சில  நாட்களுக்குப் பிறகு அவளே உணர்வாள் அவள் உணர்ந்து அவளே உங்களை தேடி வருவாள்  அவள் வாழ்வில் இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டாள். இவ்வாறு நீங்கள் செய்வதுதான் மீண்டும் உங்கள் காதலியை கொண்டுவர செய்ய முடியும் பிறகு அவளிடம் உன் ஆண் நண்பர்களுடன் அளவாக பேசு என்றும் கூறுங்கள். முக்கியமான விஷயம் எந்த நேரதிலும் பெண்களின் சுதந்திரதிற்கு முட்டுக்கட்டை போடும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள் அவர்களுக்கு தேவையான சுதந்திரதை கொடுங்கள் அவளை நம்புங்கள் கண்டிபாக அவள் உங்களை விட்டு போகமாட்டால். அப்படி மற்ற ஆண்களுடன் பேசும்போது உங்களுக்கு கோபம் வருகிறது என்றால் கண்டிபாக காதல் உங்களுக்கு ஒத்துவராது அது பிரிவில்தான் முடியும் எனவே உங்கள் காதலியை நம்புங்கள் அதுதான் முக்கியம்

ஆமாம், உங்கள் காதலி மற்ற பையனுடன் பேசும்போது அதைக் கையாளும் வழி இதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *