பெண்கள் வைக்கும் லவ் டெஸ்ட் பற்றி தெரியுமா Love tips in tamil

பெண்கள் பலரும் தங்கள் காதலிக்கும் ஆண்களை பல முறைகளில் சோதித்து பார்க்கிறார்கள் என்னுடைய நணபர் அவரின் காதலி நன்றாக பேசியதாகவும் பிறகு கொஞ்ச நாட்களில் அவள் எந்த பேச்சும் இல்லாமல் விலகி சென்றாகவும் கூறினார். அவர் என்னிடம் என்ன கூறினார் என்றால் எனக்கு  அவள் ஏன் பிரிந்தால் என்றே புரியவில்லை . பிறகு எனக்கு ஒருநாள் fake ஐடிலிருந்து இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் சாட் செய்தார் அவரும் என்னை விரும்புவதாக கூறினார் நானும் அவருடன் பேசினேன் பிறகு பார்த்தால் அது என்னுடைய காதலிதான் அவள் தான் எனக்கு மற்ற பெண்களுடன் பேசுகிறேனா பழகுகிறேனா என்று சோதித்துருகிறாள் இவ்வாறு பெண்கள் தங்கள் காதலனை பல வழிகளில் சோதித்து பார்ப்பார்கள் நீங்கள் அவர்களுக்கு உண்மையாக இருந்தால் மட்டுமே அவர்கள் வைக்கும் டெஸ்டில் பாஸ் ஆகலாம் .  பெண்கள் வைக்கும் டெஸ்டை நீங்கள் கவனமாக கையாள வேண்டும். எப்போதும் காதலில் இருவருக்குள் நம்பிக்கை மற்றும் உண்மைதன்மை இருப்பது அவசியம் இதைவிட முக்கியம் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். இப்படி இருபாதுதான் காதலை கடைசி வரை காபற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *