ஒரு பெண்ணிடம் தற்போதைய காலத்தில் பேசுவது என்பது முதலில் மொபைல்போன் மூலமாகதான் எனவே கண்டிப்பாக மொபைல் போனில் பெண்களிடம் எப்படி சேட் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்
நீங்கள் முதலிவதாக சேட் செய்யும்போது அந்த பெண்ணை புகழ்ந்துபேசுவதுபோல இருக்கவேண்டும் எடுத்துகாட்டாக அன்னைக்கு நீ நாய பத்து பயந்தப்போ அழகா இருந்த இதுபோன்று கூற வேண்டும். இப்படி நீங்கள் பேசதொடங்கும்போது கண்டிப்பாக அந்தபெண் உங்கள்மீ து ஈர்க்கபடுவாள்ஈர்க்கபடுவாள்.
இரண்டாவதாக பெண்களிடம் சாட் செய்யும் போது உங்களுக்கு வேலை இருந்தால் உடனே பதிலளிக்காமல் சற்று தாமதமாக பதிலளியுங்கள் இப்படி நீங்கள் செய்யும்போது நீங்கள் மிக பிசியாக உள்ளீர்கள் அவளை நீங்கள் இரண்டாம்பட்சமாக என்னுகிறீர்கள் என்று அர்த்தம். அதைவிட்டு உடனே அவளுக்கு பதிலளித்தால் நீங்கள் அவளுக்கு மட்டும்தான் முக்கியதுவம் வழங்குகிறீர்கள் என்று அர்த்தம். இதனாலேயே உங்களின் மீது அவள் வெறுப்படைவாள்.
மூன்றாவதாக அவளுக்கு மெசேஜ் செய்யும் போது முடிந்தவரை சிறியதாக அனுப்ப முயற்சி செய்யுங்கள் இதுதான் அவளுக்கு உங்கள் மீது இருக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.
நான்காவதாக எப்போதும் வேடிக்கையாக பேசுங்கள் இப்படி பேசினால் அடுத்து எப்போது இவனிடம் பேசுவோம் என உங்கள் காதலி நினைத்து கொண்டே இருப்பாள்.
ஐந்தாவதாக எல்லாரும்போல என்ன பன்ற சாப்டியா என்று கேட்காமல் சற்று வித்தியாசமாக பேசுங்கள் இன்னைக்கு உன் டிரஸ் சூப்பர் என ஆரம்பித்து பேசுங்கள் இது மற்றவர்கள் மத்தியில் உங்களை வேறுபடுத்தி காட்டும்.
ஆறாவதாக அந்த பெண்ணிடம் பேசும்போதெல்லாம் கண்டிப்பாக அவளுடைய பெயரை வைத்தே கூப்பிட வேண்டும் இப்படி பேசும்போது அவளுக்கும் உங்களுக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும்.
ஏழாவதாக எக்காரணத்தை கொண்டும் அவளை விளையாட்டாக கூட கலாய்ப்பது போல் அவளை கலாய்க்காதீர்கள் ஏனெனில் நீங்கள் மெசேஜ் செய்வதால் அதனை அவள் எப்படி புரிந்துகொள்கிறாள் என்பது தெரியாது எனவே சேட்டிங்கில் கலாய்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
இறுதியாக முதலில் உரையாடலை நிறுத்துங்கள் உளவியல் ஆய்வின் படி யார் முதலில் உரையாடலை நிறுத்துகிறாரோ அவர்தான் அந்த உரையாடலை கட்டுபடுத்துபவர் எனவே முதலில் சேட் செய்வதை நிறுத்தி பாய் பாய் சொல்லுங்கள்
தொடர்புடயவை: பெண்களிடம் பயம் இல்லாமல் நேரில் பேசுவது எப்படி ?