அனைத்து பெண்களும் ஆண்களிடம் மூன்று விதமான திறன்களை எதிர்பார்ப்பார்கள்.
- முதலாவது வேல்யு
- வலிமையான குணம்
- கடைசியாக பேச்சாற்றல்
முதலாவது வேல்யூ
அது என்ன வேல்யூ என கேட்பீர்கள் அது வேறொன்றும் இல்லை நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் உங்களின் மனதயிரியம் மற்றவர்களிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் உங்களிடம் இருக்கும் பணம் உங்களின்]நடத்தை இவை அனைத்தையும் சேர்ததுதான் வேல்யூ.
வலிமையான குணம்
வலிமையான குணம் என்பது எந்த பிரச்சனை வந்தாலும் சரி பாதுக்கலாம் என்பதுதான் தங்கள் மீது அதிகம் நம்பிக்கை இருக்க வேண்டும்
பேச்சாற்றல்
இந்த மூன்றில் நம்மில் பல பேருக்கு வேல்யு மற்றும் வலிமையான குணம் இருக்கும் ஆனால் திறமையான பேச்சாற்றல் இருக்காது இதனால் நீங்கள் சிங்களாக கடைசிவரை கலாத்தை கழிப்பீர்கள் எனவே உங்களின் பேச்சாற்றல் திறனை வளர்த்துகொள்ளவும்.
எப்போதும் ஒரு பெண்ணிடம் பேசும்பொழுது கண்டிப்பாக நீங்கள் கூச்சபடாமல் தைரியமாக இருக்க வேண்டும் ஆனால் நம்மில் பலபேருக்கு பெண்ணிடம் தைரியமாக பேசவே தெரியாது கூச்சப்படுவோம் இதுதான் முக்கிய காரணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே கூறுங்கள் இதுதான் உங்களை வலிமையானவராக காட்டும்.
தொடர்புடயவை: பெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் யாரு தெரியுமா