வணக்கம் இன்றயபதிவில் தாஜ்மஹாலின் சில உண்மைகள் மற்றும் மர்மங்களை பற்றி பார்க்கலாம். தாஜ்மஹாலோட ஓவர் ஆல் ஆர்க்கிடெக்சர் பாத்தா யாரா இருந்தாலும் அசந்துருவாங்க ஏன்னா மொத்த கட்டிடமே ஒரே மார்பிள்ல செஞ்சுருப்பாங்க சூரிய வெளிச்சத்திலும் சரி, நிலா வெளிச்சத்திலும் சரி பார்க்கவே அவ்ளோ அருமையா இருக்கும் அழகு எங்க இருக்கோ அங்க ரகசியமோ ஆபத்தும் இருக்கணும்னு நம்ம கேள்விப்பட்டிருப்போம் இந்த அழகான கட்டிடத்திலும் ஒரு மிகப்பெரிய அவிழ்க்க முடியாத ரகசியம் ஒளிஞ்சிட்டு தான் இருக்கு.
தாஜ்மகாலுக்குள் இருக்கும் மர்ம அறை
தாஜ்மஹாலுக்கு அடியில ஒரு சீக்ரெட் ஆன அண்டர் கிரவுண்டு இருக்கு அதுக்கான ப்ரூப்பை தான் இப்போ நீங்க பார்க்க போறீங்க இது தாஜ்மஹாலுக்கு வெளியவே இருக்கிற ஒரு சீக்ரெட் சாம்பர் சுத்தி ப்ரோடுக்ஷன் போட்டு உள்ள யாரும் போக முடியாத மாதிரி டோர் வச்சு அடச்சி இருக்காங்க இது சீக்ரெட் அண்டர் கிரவுண்டுக்கு போற வழி இல்லன்னா எதுக்காக இங்க இப்படி ஒரு ப்ரொடெக்ஷன் போட்டு டோரை க்ளோஸ் பண்ணி இருக்கணும் சரி இத மட்டும் தான் ப்ரூஃப்ஆனு கேட்டா அதான் இல்ல தாஜ்மஹாலுக்கு உள்ள போன உடனே உங்களால ஒரு நோட்டீஸ் போர்ட பார்க்க முடியும் அதுல இங்கே யாரும் நின்னு போட்டோ எடுக்க கூடாதுனு ஒரு போர்டு வச்சிருப்பாங்க.
அந்த போர்டுக்கு பின்னாடி ஒரு டோர் இருக்கும் அதுவும் சிகரெட் அண்டர் கிரவுண்டுக்கு போற வழிதான் அப்படி அண்டர் கிரவுண்டுக்கு போற வழி இல்லன்னா அதை ஏன் ஒட்டுமொத்த மக்களோட பார்வைக்கு வைக்கல தாஜ்மஹால் வேலை செய்ற ஆட்கள் கிட்ட சிகரெட் அண்டர் கிரவுண்ட் ஏதாச்சும் இருக்கான்னு கேட்டா அவங்களை இருக்குன்னு சொல்றாங்க சரி, அந்த சீக்ரெட் அண்டர் கிரவுண்ட்ல என்ன இருக்குன்னு நாம கேட்ட உடனே அவங்க அதுக்குள்ள ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஓட பதப்படுத்த உடல் இருக்குன்னு சொல்றாங்க அது மட்டும் இல்லாம அதை ஒயிட் மார்பிள்ல செஞ்சிருக்காங்கன்னு சொல்றாங்க ஆனா இங்க தான் ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கு ஷாஜகான் அண்ட் மும்தாஜ் ஓட கல்லறைன்னு ஏற்கனவே கிரௌண்ட் லெவல்ல பார்வையாளர்கள் பார்க்கிற மாதிரி இரண்டு கல்லறைகள் இருக்கும் இது படி பார்த்தால் ஒரே நபருக்கு இரண்டு கல்லறை இருக்கிற மாதிரி வருது அப்போ இதுல இருந்து என்ன தெரியுதுன்னா ஏதோ ஒரு கல்லறை தான் உண்மையானது கிரவுண்ட் லெவல்ல இருக்குறது தான் உண்மையானதுன்னு நாங்க சொல்லுவோம் எதனால அப்படி சொல்றோம்னு இப்ப பார்க்கலாம்.
தாஜ்மஹால் ஓட பேஸ்மெண்டை நீங்க பாத்தீங்கன்னா ஃபுல்லா ரெட் சான்ஸ்டர்னால செஞ்சிருப்பாங்க. பார்வையாளர்கள் அதிகம் யாரும் போக முடியாத ஒரு இடத்துக்கு போய் பார்த்தா அந்த பேஸ்மென்ட்ட ரீசெண்டா க்ளோஸ் பண்ணது கிளியரா தெரியும் 1974 ல மார்பின் மில்ஸ் என்பவர் இதை க்ளோஸ் பண்றதுக்கு முன்னாடி இருந்த கிளியர் போட்டோவ வச்சிருக்காரு அந்த போட்டோல இந்த இடத்தை ஒரு வுடன் வைத்து குளோஸ் பண்ணி இருப்பாங்க மார்பின் மில்ஸ் இந்த டோர்ல ஒரு படத்தை எடுத்த ரேடியோ கார்பனேட்டிங் பண்ணப்போ, அது தாஜ்மஹால் கட்டுவதற்கு 250 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது அப்படின்னு ரிசல்ட் வந்துச்சு இந்த டோர் சீக்ரெட் அண்டர் கிரவுண்டுக்கு போறத இருக்கறதுன்னு உறுதியா இருக்கும் அப்படி இருக்கிறப்போ ஒயிட் மார்பிள்ல செய்யப்பட்ட ஷாஜகான் அண்ட் மும்தாஜ் ஓட கல்லறைகள் அண்டர் கிரவுண்ட்ல இருக்குன்னு சொல்றது பொய் என ப்ரூஃப் ஆயிடுச்சே. பாட்சன்ஆமா அப்படிங்கற புத்தகம் ஷாஜகான் காலத்தில் போட்டு ஹிஸ்டோரியன்சால எழுதப்பட்டு அந்த புத்தகத்தில் என்ன சொல்லி இருக்காங்கன்னா ஷாஜகான் மும்தாஜ்க்கு தாஜ்மஹால் கட்ட ஆசைப்பட்டது உண்மைதான்.
அதுவும் ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் கட்ட வேண்டும் என ஆசைப்பட்டது உண்மைதான் ஆனால் ஆற்றங்கரை ஓரத்துல இப்படி ஒரு பிரம்மாண்ட கட்டிடம் கட்ட ஏகப்பட்ட செலவு ஆகும்னு அவருக்கு தெரியும் அந்த புக்கில் என்ன சொல்லி இருக்காங்க நான் ஷாஜகான் வெறும் காலியான இடத்தில தாஜ்மஹாலை கட்டல ஏற்கனவே இருந்த பேஸ்மென்ட் மேல தான் அதாவது ஒரு பவுண்டேஷன் மேல தான் இந்த கட்டிடம் கட்டி இருக்காங்கன்னு சொல்லுது அது மட்டும் இல்லாம தாஜ்மஹாலை சுத்தி இருக்கிற கட்டிடங்கள் எல்லாமே தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பே கட்டப்பட்டது இதை மறைப்பதற்கு ஒயிட் மார்பிள்ல செய்யப்பட்ட கோபுரம் மற்றும் அந்த கட்டிடங்கள் மேல வடிவமைக்கப்பட்டிருக்கும் இத வச்சு ஷாஜகான் தான் எல்லாமே கட்டினாங்கன்னு நாம நினைச்சுட்டு இருக்கோம் சரி இப்போ நம்ம அதே சீக்ரட்டான அண்டர் கிரவுண்ட் பார்ட்டுக்கு வரலாம்.
அங்கே இருக்கிற மக்கள் கிட்ட இந்த சீக்ரெட் அண்டர் கிரவுண்ட் எங்க போகுதுன்னு கேட்டா அவங்க பெடல் கார்க் அப்படிங்கிற இடத்துக்கு போறதா சொல்றாங்க உடனே நம்ம கூகுள் மேப்பில் படல் கார்க் எங்க இருக்குன்னு தேடுனா அது 270 மைல்ஸ் தள்ளி இருக்க ஒரு இடத்தை காட்டுது ஆனா தாஜ்மஹால் இருந்து ஒரு ரெண்டு மைல் தள்ளிப் போனா ஆக்ரா ஃபோர்ட் என்ற இடம் இருக்கு இதுல ரொம்ப ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னன்னா அங்க போறதுக்கு பழைய பெயர் படல் கார்க்.
தாஜ்மஹால் இருக்கிற அண்டர் கிரவுண்ட் ஆக்ரா ரோட்ல தான் கனெக்ட் ஆகுதுன்னு நமக்கு தெரிஞ்சிடுச்சு ஆனா அதுக்கான ப்ரூப் நமக்கு இப்ப வேணும் அதனால இந்த ஆக்ரா போர்டுல இருக்குற சீக்ரெட் ஆன்டர்கிரவுண்ட் போவது என்று தேடுறப்போதான் இந்த டோர் நமக்கு தென்பட்டது இந்த டோரை உள் சைடுல லாக் பண்ணி இருக்காங்க இதுல இருந்து இங்கேயும் ஒரு அண்டர் கிரவுண்ட் இருக்கிறதா நமக்கு தெரியுது அது மட்டும் இல்லாம அங்க இருக்குற ஒரு ஹோல் வழியா பார்த்தப்போ சில தூண்கள் அண்டர் கிரவுண்ட்ல இருக்கிறது தெரிஞ்சுச்சு. இதுல இருந்து இங்கேயும் ஒரு சீக்ரெட் அண்டர் கிரவுண்ட் இருக்கிறது கன்பார்ம் ஆயிடுச்சு சரி இப்போ நம்ம கண்குலூஷன் வரலாம்.
தாஜ்மஹாலின் அடியில் சீக்ரெட் அண்டர் கிரவுண்ட் இருப்பது உண்மையா? ஆம் உண்மைதான் அந்த அண்டர் கிரவுண்ட் ஆக்ரா ஃபோர்ட் என்று இப்ப சொல்லப்படும் இடத்தோட அண்டர் கிரவுண்ட்ல கனெக்ட் ஆகுது அப்படி தாஜ்மஹால் சீக்ரெட்டான அண்டர் கிரவுண்ட் இல்லனா ஏன் தாஜ்மஹால் வழியே அந்த சாம்பரை க்ளோஸ் பண்ணனும் உள்ள நுழைகிறபோ அந்த போர்டு வச்சு யாரும் இங்க நின்னு போட்டோ எடுக்காதீங்க ஏன் சொல்லணும் ஏன் ஆல்ரெடி கட்டப்பட்ட அந்த பவுண்டேஷன் ஓட நுழைவாயில மூடணும் ஏன் அந்த அண்டர் கிரவுண்டுக்கு காற்று போற மாதிரி வென்டிலேஷன் வைக்கணும் ஏன் ஆக்ரா போர்ட்லயும் இப்போ சொன்ன எல்லா ஃபெசிலிட்டியுமே இருக்கணும். கண்டிப்பா தாஜ்மஹால் கீழே வேறு ஒரு கட்டிடம் இருந்தது அது இப்போ சீக்ரெட் அண்டர் கிரவுண்டா இருக்கு.