உண்மையான கதால் இருக்கா இல்லையா true love is real or not in tamil

உண்மையான கதால் இருக்கா இல்லையா true love is real or not in tamil

திருமணத்திற்குப் பிறகு  பெண்கள் உங்களை விட்டு பிரியமாட்டார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். எல்லாம் நன்றாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால் அது முற்றிலும் தவறு. இந்திய கலாச்சாரத்தில், விவாகரத்து பிரபலமானது அல்ல. ஆனால் தற்போது அது இல்லாமல் போய்விட்டது இப்போது இந்தியாவிலும் தற்போது விவாகரத்து அதிகமாகிவிட்டது. நீங்கள் பலவீனமாக நடந்து கொண்டால் எந்தப் பெண்ணும் விவாகரத்து பெற்று உங்களை விட்டு விலகுவாள்.

true love is real or not in tamil

உதாரணத்திற்கு: வில் ஸ்மித் மற்றும் ஜாடா “ரெட் டேபிள்” என்ற நிகழ்ச்சியில், தான் வேறொரு பையனுடன் உறவில் இருப்பதாக ஒப்புக்கொண்டார். வில் ஸ்மித்திடம் கூட இந்த பிரச்சினைகள் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள், பிறகு  நம்முடைய நிலமையை பற்றி சிந்தியுங்கள். முதலில், எல்லாம் நன்றாக இருக்கும், ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் வலுவாக இருக்க முடியாது அப்போது நீங்கள் நைஸ் காய் போல நடந்துகொண்டால் அந்த பெண்ணுக்கு உங்களை பிடிக்காது . அப்போது உன் மனைவி உன்னை விட்டு பிரிந்து செல்வாள். எனவே அதன்படி எப்போதும் எந்த சூழ்நிலையிலும் வலிமையான ஆணாக நடந்துகொள்ளுங்கள்.

true love is real or not in tamil

உளவியலின்படி ஈர்ப்பு என்பது நேரத்திற்கு ஏற்ப மாறக்கூடும் காதலும் அதுபோலதான் நீங்கள் உங்கள் காதலியிடம் முதலில் எப்படி பேசுகிறீர்களோ அதுபோல கடைசி வரை இருக்கவேண்டும் ஆனால் இதுபோல இருப்பது கடினம். எப்போது ஒரு விசயத்தை பற்றி நாம் முழுவதுமாக கற்றுகொள்கிறோமோ அப்போது அந்த ஒரு விசயம் அல்லது நபர் மீது நமக்கு இருக்கும் ஆர்வம் குறையக்கூடும் எனவே இந்த உலகில் காதல் என்பது கடைசிவரை இருக்கவேண்டுமென்றால் உங்கள் வாழ்க்கை துனையின் மன நிலையும் உங்களுடைய மனநிலையும் சீராக இருக்க வேண்டும் .

நீங்கள் இன்னொரு உண்மையையும் புரிந்துகொள்ளவேண்டும் இந்த உலகில் உண்மையான காதல் என்ற ஒன்று கிடையவே கிடையாது ஏனெனில் காதலும் இடம் மற்றும் காலத்திற்கேற்ப மாறக்கூடும் . எனவே காதலும் மாறக்கூடியது

RELATED: பெண்களிடம் பயம் இல்லாமல் பேசுவது எப்படி