ஷேர் மார்க்கெட் என்றால் என்ன what is share market in tamil

Spread the love
what is share market in tamil

ஸ்டாக் அப்படிங்கிறத ஷேர் அப்படின்னு சொல்லுவாங்க இல்லனா ஈக்குட்டி அப்படின்னு சொல்லுவாங்க.இது என்னன்னா ஒரு செக்யூரிட்டி மாதிரி சொல்லிக்கலாம். அதாவது ஒரு ஸ்டாக் ஹோல்டர் ஒரு ஸ்டாக் வாங்குறாங்கன்னா அந்த கார்ப்பரேஷன் ஓட அந்த ப்ரொபோஸ்னெட் இயர்னிங் ஓட இவங்களுக்கு வந்து ஒரு அத்தாரிட்டி இருக்கும் இது எங்க வாங்கப்படும் எங்க விற்கப்படும்னா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் பிரைவேட். இந்த ட்ரான்ஸ்ஸாக்சன் கவர்ன்மென்ட் கீழ தான் நடக்கும் கார்ப்பரேஷன் வந்து ஸ்டாக் இஸ்யூ, செல்லோ பண்றாங்கன்னா அதுக்கு மெயின் ரீசன் என்னன்னா அவங்களோட பண்ட்ஸ் ரேஸ் பண்றதுக்காக. இந்த இடத்துல வந்து ஸ்டாக் ஹோல்டர் அந்த கார்ப்பரேஷன் வாங்குறாங்க கிளைம் பண்றாங்க. அவங்களுக்கு எல்லா ரைட்ஸ் இருக்கு. நம்பர் ஆப் ஷேர்ஸ் அப்படிங்கிறது ரொம்ப முக்கியம். ஷேர் ஹோல்டர்ஸ் வந்து கார்ப்பரேஷன் வான் பண்ணல கார்ப்பரேஷன் இஷ்யூ பண்ணத ஹோல்ட் பண்றாங்க. கார்ப்பரேஷன் பர்சனல் ரெபர் பண்ணுவாங்க. ஏன்னு பார்த்தோம்னா கார்ப்பரேஷன்ல சேர் டேபிள் இருகுதுன்னா அது ஷேர் ஹோல்டருக்கு கண்டிப்பா பிலாங்கிங் கிடையாது இந்த டிஸ்டன்ஷன் தெரிஞ்சா தான் நமக்கு கிளியரா மூவ் பண்ண முடியும். கம்பெனியோட பிராப்பர்ட்டி ஷேர் ஹோல்டர் ஓட பிராபர்ட்டி. நீங்க ஷேர் வாங்குறீங்கன்னா யூ ஆர் எ ஷேர் ஹோல்டர். கார்ப்பரேஷன் இஸ்யூ பண்ண ஷேர் வான் பண்ணுவீங்க ஆனா ஆனா அந்த கார்ப்பரேஷன வான் பண்ணல. ரெண்டும் வேற வேற ஷேர் வேற அதே மாதிரி உங்க பர்சனல் அர்சர்ட் வேற.

REALTED: WHAT IS BITCOIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *