பெண்கள் பணக்காரர்களை மட்டுமே விரும்புகிறார்களா? why women are attracted rich guy in tamil

வணக்கம் இன்றய பதிவில் பெண்கள் பணக்காரர்களை மட்டும்தான் விரும்புவார்களா இது பற்றிய உண்மை என்ன என்பதை பற்றிதான் பாரகபோகிறோம்.

மனித இயல்பு பணத்தின் மீது ஈர்க்க படுபதாகும். எனவே, பெண்ணும் பணத்தை ஈர்க்கிறாள். ஏனென்றால் பணம் என்பது அத்யாய தேவைகளில் ஒன்றாகும். இக்காலகட்டத்தில் பணம் இல்லாமல் வாழவே இயலாது. முக்கியமாக ஆண்களை விட பெண்கள் தங்களை வசதியாக வாழ வேண்டும் என்று நினைப்பர்.

எடுத்துக்காட்டுகள்

 “கோல்ட் டிகர் ப்ராங்க்” என்ற ஒரு சோதனை நடத்தப்பட்டது. அதில் ஒரு பையன் விலை உயர்ந்த கார் வைத்திருக்கிறான். அவன் திடீரென்று ஒரு பெண்ணிடம் சென்று நான் உன்னை  காதலிக்கிறேன் என்று சொல்கிறான் அவளும் சம்மதித்து பக்கத்தில் வருகிறார் .பின்னர் அவர் காரை விட்டு நகர்ந்து ஒரு ஸ்கூட்டருக்கு அருகில் சென்று அந்த பெண்ணை சவாரி செய்யச் சொன்னார். ஆனால் அவள் அதிர்ச்சியடைந்து ஆர்வத்தை இழந்து காரணங்களைச் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள். ஏனென்றால் பணம் பெண்ணை ஈர்க்கிறது. இதில் அந்த பெண் கண்ணிற்கு பணம் தெரிந்துள்ளது.

அடுத்ததாக ஒரு சாதாரண பையன் ஒரு பெண்ணுடன் பேசுகிறான், அவள் ஆர்வமில்லாமல் பேசுகிறாள், பிறகு அவன் காபி ஷாப்பிற்கு அழைக்கிறான்  ஆனால் அவள் அதை புறக்கணிக்கிறாள். பிறகு இந்த நபர் தன்னுடைய  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அவன்எடுக்கும்போது. அவள் அதிர்ச்சியடைந்து அவன் மீது ஆர்வம் கொள்கிறாள்!! இப்போது அவள் ஆர்வம் கொள்வது அவன் மீது அல்ல அந்த கார் மேல்தான்.

பணம் தான் முக்கியமா

பெண்கள்  பணக்காரர்களை மட்டுமே விரும்புகிறார்களா? why women are attracted rich guy in tamil

பணம் பெண்ணை ஈர்க்கிறது மற்றும் பெண் அதிக பணம் வைத்திருக்கும் ஆண்களை நேசிக்கிறாள்.எனவே பெண்களை ஈர்க்க பணம் ஒரு வழி என்று கூட சொல்லலாம். இதனை நாம் இரண்டாக பிரிக்கலாம் ஒன்று பணதிர்காக மட்டுமே பழக்கக்கூடிய பெண்களும் இந்த உலகில் இருக்கின்றனர் ஆனால் குறைவு பெரும்பாலான பெண்கள் எப்படி இருப்பார்கள் என்றால் முற்றிலும் ஏழையாக இருக்கும் நபரை தவர்துவீட்டு பணக்காரனாக இல்லாவிட்டாலும் தன்னை பாரதுகொள்ளும் அளவிற்கும் சொத்துக்களை வைதிருக்கும் ஆண்களை தான் பெண்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.

ஆனால் இதில் குருபிட தகுந்த விஷயம் என்னவென்றால் பணம் இல்லாத ஆண்களை பெண்கள் காதலிப்பார்கள் அதுபோல பணக்காரர்களையும் அவர்கள் வெறுப்பார்கள் நீங்கள் தற்போது ஏழையாக இருந்தாலும் பிற்காலதில் நீங்கள் முன்னேறுவீர்கள் என அவர்கள் நினைதால் கண்டிபாக அவள் உங்களை காதலிப்பாள் அவள் உங்களை காதலிக்க காரணம் பணம் இல்லை அவள் உங்களின் நம்பிக்கையைதான் காதலிக்கிறார்கள் எனவே உங்கள் வாழ்க்கை மீது நீங்கள் கவனம் செலுத்தினால் பெண்கள் நீங்கள் எப்படி இருந்தாலும் காதலிப்பார்கள். அதுபோல  என்னதான் உங்களிடம் அதிகம் பணம் இருந்தாலும் அதனை கை ஆள்வதற்கு உங்களிடம் திறன் நம்பிக்கை இல்லையென்றால் கண்டிபாக அந்த பெண் நீங்கள் எவ்வளவு ரிச் ஆக இருந்தாலும் உங்களை நிராகரிப்பாள். பெண்களுக்கு பணத்தை விட வலிமையான குணத்திற்கும் தன்னம்பிக்க மிக்க ஆண்களுக்குதான் அதிகம் முக்கியதுவம் கொடுப்பார்கள் .

RELATED: பெண்களுக்கு பிடித்த ஆண்கள் யார் தெரியுமா