ஒரு பெண் உங்களை காதலிக்கவில்லை என்றால் அதற்கு காரணம் நீங்கள் நல்ல பையனாக இருப்பதுதான் இந்த உலகில் இருக்கும் 60% ஆண்கள் நல்ல பையனாகதான் இருக்கிறார்கள் . ஒரு பெண்ணிடம் பேச தயங்குவது பயப்படுவது போன்றவை உங்களை மிக நல்லவராக காட்டும். இப்போது உங்களுக்கு ஒரு பெண்ணை பார்த்து பேச வேண்டும்,ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்று தோன்றும் ஆனால் நீங்கள் பயத்தினால் சொல்ல மாட்டீர்கள். பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் தைரியமாக இருக்கும் பசங்களை தான் பிடிக்கும் எனவே இதுதான் உங்களை நல்ல பையனாக காட்டும்.
பெண்களுக்கு பொதுவாகவே ஒரு பையன் தன்னை முன்னிருத்தி தனக்கு முக்கியதுவம் கொடுக்கும் ஆண்களைதான் பிடிக்கும். ஆனால் நல்ல பையனோ பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து தனது வேலையை விட்டுவிட்டு பெண்களுக்கான வேலை செய்வார்கள் அவர்கள் தங்களை பற்றி கவலைபாடாமல் மற்றவர்கள் பற்றியே சிந்திபார்கள் இப்படிபட்ட பசங்கள பெண்களுக்கு பிடிப்பதில்லை வலிமையான ஆண்கள் அதை செய்ய மாட்டார்கள் எப்போதும் அவர்கள் தனக்குதான் முக்கியதுவம் கொடுப்பார்கள்.
ஒரு தைரியமான பையன் ஒரு பெண்களுக்கு இறங்கி போக மாட்டார்கள். அந்த மாதிரி பசங்களை தான் பெண்களுக்கு பிடிக்கும்.
இந்த உலகில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் மிகவும் கனிவான அப்பாவியான ஆண்களை காதலிக்க மறுப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.எனவே உங்களை நீங்கள் வலிமைபடுத்திகொள்வது மிக அவசியம். அப்போதுதான் உங்களை அனைவருக்கும் பிடிக்கும்.
தொடரபுடயவை: பயம் இல்லாமல் பெண்களிடம் எப்படி பேசுவது