நம்ம பூமியை மாதிரியே இன்னொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு நாசா விஞ்ஞானிகள் இதை இரண்டாம் உலகம் அப்படின்னு சொல்றாங்க. கிட்டத்தட்ட பூமியிலிருந்து 1400 லைட்இயர்ஸ் தள்ளி இருக்கிற ஒரு நட்சத்திரம் தான் கெப்ளர் 452. இது மற்ற கிரகங்கள் மாதிரி இல்லாம சூரியனுக்கு பல வகையில் ஒத்துப் போயிருக்கு முக்கியமா இதுவும் ஒரு ஜி டைப் நட்சத்திரம் இதோட நிறை அளவு சூரியனோட கொஞ்சம் அதிகம்.
சூரியனை விட 11% இதனுடைய விட்டம் அதிகம்.இந்த ஒரு டிஃபரென்ஸால இது சூரியனோட 20% அதிக ஒழிய வெளிப்படுத்துது. நம்ம சூரியனை விட 140 கோடி வருஷங்கள் பழமையானது தான் இந்த கெப்ளர் 452 அதனால இதனோட வாழ் நாள் கடைசி கட்டத்தை நெருங்கிட்டு இருக்கு அதனால இது அதிகப்படியான வெப்பத்தையும் வெளிச்சத்தையும் வெளிப்படுத்துறதா சொல்றாங்க.
இந்த கிரகத்தை சுற்றி கெப்ளர் 452 பி அப்படிங்கிற ஒரு கிரகம் வலம் வந்துட்டு இருக்கு. பூமியை விட இது கொஞ்சம் பெருசா இருக்கும் கிட்டத்தட்ட 1.7 மடங்கு பெருசா இருக்கும் இன்னும் சிம்பிளா சொல்லப்போனால் பூமியின் விட்டம் 12000 கிலோமீட்டர் இதோட விட்டம் 20 ஆயிரம் கிலோமீட்டர். பூமியை விட 60% இது ரொம்ப பெருசு. கெப்ளர்452 அதோட கிரகமான கெப்ளர் 452 பி-க்கும் இருக்கிற டிஃபரண்ட் 1.046 அஸ்ட்ரோமானிக்கல் யூனிட்.
கெப்ளர் 452, 20 நாட்கள் அதிகமா எடுத்து 385 நாட்களில் சூரியனை சுற்றி வளம் வந்துரும். சூரியனை மட்டும் அல்லாமல் தன்னை தானே சுற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்டது. என்னதான் நம்ம பூமி மாதிரியே இருந்தாலும் ஹாபிட்டபிள் இல்லனா கண்டிப்பா அந்த கிரகத்துல தண்ணி இருக்குறதுக்கான வாய்ப்பு கிடையாது அப்படி இருந்தாலும் ஒன்னு ஆவியாயிருக்கும் இல்லன்னா அது ஐஸா மாறியிருக்கும் ஹாபிட்டல் சோன்ல தான் தண்ணீர் திரவ நிலையில் இருக்கும்.
இரண்டாம் உலகம் என்று சொல்ற அளவுக்கு அதிகப்படியான சூரிய வெளிச்சம் காணப்படும் இல்லன்னா கம்மியான சூரிய வெளிச்சம் காணப்படும். இதனால டெம்பரேச்சர் மாறுபட்டது அதிகமா இருக்கும் ஆனா இந்த கிரகத்துல பூமியில இருக்கிற ஆவரேஜ் டெம்பரேச்சர் விட பத்து பர்சன் தான் அதிகப்படியான வெப்பமும் வெளிச்சமும் இருக்கும். இதனோட வளிமண்டலம் எப்படி இருக்குதுன்னு நமக்கு தெரிய வரல. பூமி மாதிரி இருக்கிறதுனால நீரும் வளிமண்டலமும் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.