கூகுளின் Bard ai என்றால் என்ன what is bard ai in tamil

டெக் உலகின் பெரும் நிறுவனங்களிடையே AI ரேஸ் தொடங்கியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில், குறிப்பாக `Chat GPT’ போன்ற ஜெனெரேட்டிவ் AI தொழில்நுட்பங்களை எப்படிச் சிறப்பாக தங்களது சேவைகளில் பயன்படுத்தி மற்றொரு நிறுவனத்தை வீழ்த்தலாம் எனத் தீவிரமாக பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகின்றன டெக் நிறுவனங்கள். அப்படி சாமிபத்தில் கூகிள் அறிமுகபடுத்திய BARD AI பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

Bard Ai என்றால் என்ன?

what is bard ai in tamil

Bard என்பது Google இன் சொந்த உரையாடல் சாட்பாட் ஆகும், இது LaMDA (உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரி) மூலம் இயக்கப்படுகிறது அதாவது மனிதர்கள் கேட்கும் கேள்வியை புரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றார் போல பதில் அழிக்கும் ஒரு தொழில்நுட்பல

உதாரணமாக :

1. கூகுளின் சொந்த AI சாட்போட் பார்ட் வெளியிடப்பட உள்ளது. சிக்கலான கேள்விகளுக்கு ஆதரவை மேம்படுத்த, பார்டின் முக்கிய தொழில்நுட்பம் கூகுளின் தேடுபொறியில் ஒருங்கிணைக்கப்படுகிறது.

2. Bard படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு வழியாகவும், ஆராய்ச்சிக்கான ஒரு தளமாகவும் செயல்படும், இது வேகமாக விரிவடைந்து வரும் ChatGPT க்கு சாத்தியமான போட்டியாளராக மாறும் என நம்பப்படுகிறது

3. இணையத்திலிருந்து தரவை எடுப்பதான் மூலம் Bard உங்களுக்கு புதிய, உயர்தர பதில்களை வழங்கும், மேலும் இது சிக்கலான தலைப்புகளை விளக்குவதற்கும் பயன்படுத்தப்படலாம்

3. வாக்கியம் :

Bard எனும் புதிய உரையாடல் #GoogleAI சேவை இப்போது சோதனையில் உள்ளது, மேலும் இது LaMDA ஆல் இயக்கப்படுகிறது

Chat கிப்ட் மற்றும் Bard Ai இரண்டுறகுமான வேறுபாடு :

*Chat Gpt

இது OPenAI என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு Microsoft நிறுவனம் நிதி அளித்து முதலீடு செய்துள்ளது. இது முதல் முதலாக கடந்த நவம்பர் 2021 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கருவி உருவாக்க முக்கிய காரணம் டெக்னாலஜி சார்ந்து மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இந்த AI கருவி சுலபமாக செய்துமுடிக்கும். மேலும் மனிதர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் மனிதர்களை போலவே ஒரு வரியில் பதில் தரக்கூடிய கருவி இது.

அறிமுகம் ஆன 1 மாதத்தில் 100 மில்லியன் பயனாளர்களை தாண்டிவிட்டது. இதே அளவு பயனாளிகளை பெறுவதற்கு TikTok செயலி 9 மாதங்கள் எடுத்துக்கொண்டது. இது மேலும் Google Search கருவியை விட சிறப்பாக செயல்படுவதால் Google நிறுவனத்திற்கு இதனால் பேராபத்து.

OpenAI ChatGPT கருவிக்கு எதிராக Google நிறுவனம் உருவாக்கிய கருவியே Google Bard என்று அழைக்கப்படுகிற AI கருவி ஆகும். இதுவும் ChatGPT போன்றே AI அறிவு பயன்படுத்தி வேலைகளை செய்யும்.

என்ன வித்யாசம்?

இந்த இரண்டும் ஒரே வேலை செய்ய உருவாக்கப்பட்டிருந்தாலும் இவை இரண்டிற்கும் அடிப்படையில் வேற்றுமைகள் உள்ளன. Bard நிறுவனம் Google நிறுவனத்தால் உருவாக்கப்பட்டாலும் Chat GPT என்பது OpenAI என்ற ஸ்டார்ட்டப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் Microsoft நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

OpenAI ChatGPT vs Google Bard

இதில் GPT 3 Google நிறுவனம் அதன் தனிப்பட்ட காப்புரிமை செய்யப்பட்ட மொழியை இதில் பயன்படுத்துகிறது.

இது அதன் தேவைகளுக்கு இணையத்தை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக அதில் ஏற்கனவே பதியப்பட்ட 570GB டேட்டா மற்றும் 300 பில்லியன் வார்த்தைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இது அதன் தேவைகளுக்கு இணையத்தை பயன்படுத்துகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு LaMDA மூலமாக இணையத்தில் தேடி நமக்கு தேவையான விடை தருகிறது. இதனால் இது அதிக அப்டேட் நிறைந்தது.

இதன் சராசரி வெர்ஷன் இலவசமாக பயன்படுத்தலாம் ஆனால் இதில் மாத சந்தா கட்டணம் செலுத்தும் வகையிலும் உள்ளது. இது சோதனை கட்டத்தில் உள்ளது. இதை குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயன்படுத்த Google அழைப்பு விடுத்துள்ளது.

இதில் சந்தா கட்டணம் செலுத்தினால் நாம் 24 மணிநேரம், கணக்கில்லாத கேள்விகள், வேகமாக பதில் தரும் வசதி, புதிய வசதிகளுக்கு முன்னுரிமை என அனைத்தையும் பயன்படுத்தமுடியும். இந்த கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என்று Google தலைவர்

Microsoft நிறுவனம் இந்த Google Bard நாம் தினசரி தேடலுக்கு பயன்படுத்தும் Google Search உடன் இணைக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் Microsoft Bing உடன் ChatGPT இணைக்கப்படுவதால் நிச்சயமாக இதையும் அதேபோன்று எதிர்பார்க்கலாம்.

chatgpt என்றால் என்ன ?