தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்/Tamil new year

 

இனிமையான நினைவுகளோடு

இந்த ஆண்டை கடப்போம்

இனி வரும் காலம்

இனிதே உதயமாகட்டும்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்தாண்டு உங்கள் வாழ்வில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிரம்பட்டும்… இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் … இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்….!

புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனது நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் கொண்டு வரட்டும்.

இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

புதிய ஆண்டு அனைத்து மகிழ்ச்சியையும் நற்செய்தியையும் உங்களுக்கு புதுப்பிக்கையில், உங்கள் இதயத்தில் என்றென்றும் சந்தோஷம் ஒளிரும் என்று நம்புகிறோம். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

எல்லாமே நல்லதுக்கான துவக்கமே.. இந்த துவக்கம் நன்மையாய் செல்லட்டும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நாம் விரும்பியது எல்லாம் கிடைத்து, மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புதுமைகள் தொடர்ந்து, மாற்றங்கள் மலர்ந்து, இசை முழங்க எல்லோரும் வரவேற்ப்போம் தமிழ் புத்தாண்டை

இந்த புத்தாண்டு நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சியான வளமான தெய்வீக ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த நாளை உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் கொண்டாடுங்கள், இது புத்தாண்டை வரவேற்கும் நேரம்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்: இனிய ஆண்டு நீங்கள் கனவு காணும், விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நம்பிக்கைதான் வாழ்க்கை. மனதில் மகிழ்ச்சி அதிகரித்தால் நம்பிக்கை அதிகரிக்கும் ஆரோக்கியம் அதிகரித்தால் ஆயுள் நீடிக்கும். இந்த தமிழ் புத்தாண்டு நன்னாளில் நம்பிக்கையும் ஆரோக்கியமும் அதிகரிக்க செந்தழிழைப் போல நீண்ட ஆயுளோடு வாழ மகிழ்வான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்