உடல்மொழி என்றால் என்ன body language tricks and tips in tamil

நம்ம மந்தவங்கல்ட பேசுபோது 90% நான் வேர்பல் கம்மிகேஸ்சன்னாத இருக்கும் அதாதவது நம்ம சொல்ல கூடிய வார்த்தைகளை விட நம்ம பாடியோட ஆக்‌ஷன்சதா மேஜாரிடியான மக்கள் நோட் பன்னுவாங்க

ஆனா இன்னைக்கு இருக்கக்கூடிள நபர்களுக்கு இந்த பாடி லாங்குவேஜ் எப்படி அட்வான்டேஜா யூஸ் பண்றத்துணு தெரில சோ அத பத்தி தான் இந்த வீடியோல பாக்க போறோம்.

ஏன் ஒவ்வொருத்தவங்களும் இந்த பத்து பாடி லாங்குவேஜ் டிரிக்ஸ்அ கண்டிப்பா பால்லோ பண்ணி அகனும்

அப்டி சொல்றனா இந்த பாடி லலாங்குவேஜ் மூலமா உங்கள அட்ராக்டிவாவும், காண்பிடெண்ட்டாவும், டாமிமென்டாவும், காட்டிக்க முடியும் சோ வீடியோவ ஸ்கிப் பண்ணாம கடைசி வர பாருங்க

No.1 Hand Shake

நீங்க மத்தவங்களுக்கு Hand Shake குடுக்கும்போது ரொம்ப ஸ்ட்ராங்கா குடுக்கணும்னு சொல்லி நிறைய பேர் சொல்லி கேள்விபட்ரப்பீங்க Hand Shack குடுக்கும்போது இந்த 2 ட்ரிக் ஞாபகம் வச்சீங்க முதல் ட்ரிக் நீங்க ஒருத்தவங்களுக்கு கை குடுக்கும்போது உங்களோட கை அவங்களோட உள்ளங்கையோட contact இருக்கனும் இப்படி பண்றது மூலமா subconsious ஆ என்ன சொல்ல வறீங்கனா NOthing to Hide அதாவது எதையுமே நீங்க அங்கல்ட மறக்களனு சொல்ல வறீங்க இந்த மாதிரி உங்க கைய நேரா வச்சி உள்ளங்கை contact ல இருக்குற மாறி கை குடுக்குறப்ப நீங்க ரொம்ப confident ஆவும் dominent வும் தெரிவீங்க சோ உங்களோட தேவைய பொருத்து தேவையான இடத்துல யூஸ் பண்ணீகீங்க

Hand Shack ல நம்ப பாக்க போற 2வது ட்ரிக் என்னனா மத்தவங்களோட கை குடுக்கும்போது உங்களோட மோதிர விரல் அவங்களோட மணிக்கட்டுப் பகுதியில் பட வேண்டும்.. இப்டி நீங்க பண்றப்ப மத்தவங்க முன்னாடி Bigger வும் Strong வும் தெரிவீங்க

eye brow flash

No.2 ஐப்ரோ flash மத்தவங்க உங்கள்ட பேசிட்டுருக்கும்போது அவங்க பேசிட்டுக்குறத பாத்து உங்க புருவத்த தூக்குனிங்கனா அவங்க சொல்ற விஷயத்த நீங்க ரொம்ப ஆர்வமா கேக்குறீங்கனு அர்த்தம் அதுமட்டும் அல்லாம அவங்க சொல்ல கூடிய விஷயத்த நீங்களும் அக்ரி பண்றீங்கனு அர்த்தம் . இந்த EYE FLASH அ எந்த இடத்துல யூஸ் பண்லாம்னு பாத்திங்கனா ரொமன்டிக் ஆனா விஷயங்களுக்கு ரொம்ப யூல்புள்ளா இருக்கும்,

for example நீங்க உங்க Girl Frd ஓட வெள்ள போறீங்க அப்டினா அவங்க பேசிட்டுருக்கும்போது உங்க புருவத்த தூக்குநீங்க அப்டினா அவங்க சொல்ற விஷயத்துக்கு நீங்க ரொம்ப Intrest ஆ இருக்குகீங்கனு நெனப்பாங்க இப்படி நீங்க பண்றது மூலமா அவங்க ரொம்ப comfotable ஆ feel பண்ணுவாங்க basically இந்த சின்ன ஆக்‌ஷன் மூலமா மத்தவங்க கிட்ட connection அ ஏற்படுத்த முடியும்.

No.3 Dojian Smile

ரிசர்ச் ல என்ன சொல்றாங்க அப்டினா ஒரு முழுமையான சிரிப்பதான் Dojian Smile அப்டினு சொல்றோம். இப்டி டோஜியன் ஸ்மைல் பண்ணும்போது நம்ப மூளைல entrofine உருவாகும். இப்டி மத்தவங்க முன்னாடி சிரிக்கும்போது entrofine அப்டிங்குற happy chemical உருவாகும். அதுனால நீங்க மத்தவங்கல பாத்து சிரிக்கும்போது அவங்களுக்கு ஒருவித சந்தோஷம் ஏற்படுத்தும். இதுவே உங்க மேல அவங்களுக்கு ஒரு அட்ராக்‌ஷன உருவாக்கும். இந்த டோஜியன் ஸ்மைல் எப்டி பண்ணணும்னா உங்க கண்ண சுருக்கிகிட்டு உங்க ரெண்டு கண்ணங்களும் பெதிசாகுற மாறி மனசார சிரிக்கணும்.

No.4 Walking

நீங்க நடக்கும்போது எப்போதும் straight பாத்து நடக்கனும் எல்லாருமாறி தலைய குனிச்சிக்குட்டு eye contact இல்லாம நடக்க கூடாது. நேரா தலைய வச்சி நடக்கும்போது உங்க கான்பிடென்ஸ் Automatic சே increase ஆவுறது உங்களால உணர முடியும். நீங்க நடக்கும்போது உங்க தல முதல் கால்

வர straightline ல இருக்கனும் உங்க வேல என்னனா எப்ப நடந்தாலும் இந்த straight line la இருக்குற மாறி நடக்கனும் முடிஞ்ச அளவுக்கு குனிஞ்சி நடக்குறத விட்ருங்க

No.5 நீங்கஅஒரு conversation ல இருக்கும்போது உங்க விரல மறச்சி வக்க கூடாது நிறைய பேர் பேசும்போது அவங்க கைய பாக்கெட்ல வச்சிக்குறது கைகல பின்பக்கம்மா வச்சிக்கறதா பாத்துருப்பீங்க இதுக்கு அர்த்தம் என்னனா நீங்க ரொம்ப nervase ஆ இருக்கங்கனு இப்டி நீங்க பண்ணும்போது மத்தவங்க என்ன நினைப்பாங்கனா நீங்க அவங்கல்ட எதோ மறக்கறிங்கனு சோ connversationla இருக்கும்போது உங்க விரல மத்தவங்களுக்கு தெரியிற மாறி வச்சிகோங்க ,

No.6

ஒரு conversation la இருக்கும்போது உங்க face ஓட இடது பக்கத்த காட்டி பேசுங்க ஏன்னா நம்ப முகத்தோட இடது பக்கத்த control பண்றது மூளையோட வலது பக்கம் இது தான் நம்ம உடம்போட தசை பகுதியையும் control பண்ணுது அதுனாலதான் நிறைய பேரோட முகத்துல இடது பக்கம் அழகா இருக்குற மாறி தெரிது அதுனால நீங்க யார்ட பேசுனாலும் உங்க முகத்தோட இடது பக்கத்த காட்டி பேசுங்க இப்டி நீங்க செய்யுறப்ப உங்களுக்கு 2 பெனிபிட் கிடக்கும் முதல்ல நீங்க அட்ராக்டிவ்வா தெரிவீங்க 2வது மத்தவங்க உங்கள்ட பேசும் போது இப்டி நீங்க முகத்த காட்டி பேசுறதால மத்தவங்க சொல்றத கேக்குறீங்கனு அவங்களுக்கு feel ஆகும்.

No.7

நீங்க நின்னாலும் உட்காந்தாலும் சரி உங்க சுத்தி இருக்கக்கூடிய இடத்த Use பண்ணுங்க எவ்வளவு அதிகமான இடத்த நீங்க Use பண்றீகளோ அச்த அளவுக்கு confident ஆ தெரிவீங்க அப்படி இல்லாம உங்கள கைகல குறுக்க கால சுருக்கி கம்மிளாண இடத்துல உட்காரப்போ நீங்க பயப்புட்ர மாறி தெரியும் அதுனால எப்போதுமே உங்கள சுத்தி இருக்க கூடிய இடத்த maxiuxm Use பண்ணுங்க

No.8

நீங்க நடக்கும்போது சிறிய சிறிய அடிகள வச்சி நடக்கக்கூடாது சோ எப்டி நடக்குறது எப்டிங்குற 3 ட்ரிக்ஸ்அ சொல்றேன். Number-1, நா ஏற்கனவே சொன்ன மாறி உங்க தலைய நேரா வச்சி நடக்கனும், Number 2 உங்க காலடிய நெருக்க நெருக்க வக்காம 2 அடிக்கு ஒரு ஸ்டெப் வைங்க Number – 3 நடக்கும்போம் உங்க கைகல straight வச்சி நடக்காம உங்க கைகல ஆட்டி ஆட்டி நடங்க

No.9

பெரும்பாலன மக்கள் இந்த மாதிரி விஷயத்த செய்வாங்க அது என்னனனா பொண்ணுங்க கிட்ட பேசும்போது ரொம்ப பக்கத்துல இருந்து பேசுறது இதுக்கு பதுலா அந்த பொண்ணோட side லேந்து conversation பண்ணலாம் சோ நீங்க நேருக்கு நேரா உட்கார்ந்து பேசும்போது அந்த பொண்ணுக்கு ஒரு வித unconfotable ஆ feel ஆகும் சோ சைட் லேந்து பேசும்போது அது 2பேருக்கும் Confidentum comfortum குடுக்கும். நிக்கும்போதும் இதையே try பண்ணி உங்க பேருக்கும் better conversation ஆ உண்டாக்கும்