உளவியல் பற்றி அறியபடாத உண்மைகள் 10 Simple Psychological Tricks in tamil

நீங்க எப்போவாச்சும் ஒரு mind readerஆ ஆகவும் அப்ரம் சத்தமா பேசாமலே மக்கள் உங்கள பத்தி என்ன நினைக்கிறாங்க அப்டிங்குரத கட்டுபடுத்த என்னைக்கவது ஆச பட்டுருக்கிங்களா?இல்ல மக்களால உங்கள எப்பவும் மறக்கமுடியாத அளவு நம்பிக்கையோடா அவங்க கிட்ட பேச விரும்புறீங்களா??அப்போ Psychological scienceக்கு நன்றி சொல்லுங்க. அது உங்களுக்கு சின்ன சின்ன விசயம் செய்ய சொல்லி குடுக்கும்.அது உங்க relationshipsஅ காப்பாத்தும். அதோட மக்கள உங்கள பத்தி உணர வைக்கும். அதுக்கு உங்களுக்கு எந்த மந்திர சக்தியும் தேவையில்ல.just பழைய காலத்துல உள்ள fashioned mind trick பத்தி தெருஞ்சுகிட்டா போதும்.வாங்க 10ல இருந்து பாப்போம்.

10. Find out if someone is secretly looking at you:

உங்கள யாராவது இரகசியமா பாத்துகிட்டு இருக்காங்களா அப்டினு கண்டுபிடிங்க.நீங்க இப்போ classல உக்காந்திருக்க மாதிரி கற்பனை செய்ஞ்சுக்கோங்க அப்போ நீங்க உங்க பின்னாடி இருக்கவங்கள உங்க shoulder மேல பாக்குற மாதிரி பாக்குரிங்க ஆனா அவங்க ஜன்னலுக்கு வெளிய பாக்குறாங்க.ஆனா உங்களுக்கு அவங்க உங்கள பாக்குற மாதிரி feelஆகுது.இப்போ யாரவது உங்கள பாக்கிறாங்க அப்டினு நீங்க தெருஞ்சுக்கனும்னு ஆசபட்டிங்கனா கொட்டாவிய பயன்படுத்துங்க.கொட்டாவி விடுரது ஒரு secret codeலாம் இல்ல ஆனா இப்போ யாராவது உங்கள பாக்குரங்கனா அப்போ நீங்க கொட்டவி விட்டிங்கனா அவங்களும் கொட்டவி விடுவாங்க. இப்போ அவங்களால தப்பிக்க முடியாது.இதுக்கு பேரு contangious yawning..மத்தவங்க கொட்டாவி விடுரத பாக்கும்போது அத பாக்குரவங்களுக்கும் ஏன் கொட்டாவி வருதுனு, இன்னைக்கு உள்ள Psychologyபடி scientistனால கூட இன்னும் கண்டுபிடிக்க முடியல.ஆனா இது மனிதர்கள், சிம்பன்சினு ரெண்டு பேருக்கும் நடக்கும்னு அவங்களுக்கு தெரியும்.இது ஒரு மனுஷன் மத்த மனிசங்கள புரிஞ்சுகிறதோட தொடர்புடையுதுனு சிலர் யூகிகிறாங்க .ஆனா உண்மையான காரணம் என்னவா இருந்தாலும் ஒருத்தவங்க எப்போ எல்லாம் அடுத்தவங்க கொட்டாவிய பாத்தாலும் அவங்களும் கொட்டாவி விடதான் செய்வாங்க.

9. Diffuse a conflict with food:

நீங்க எப்போவாது ஒரு சுவையான உணவை ஒரு வாய் கடிக்கும்போது மெய்மறந்துருக்கிங்களா? இல்ல ஒரு வேள burger order செயும் போதும் அப்டி உணர்ந்துருக்கிங்களா.மக்கள் பொதுவா calmdown பன்ரதுக்கும் சங்கடமான சூழ்நிலய சரிபன்னுரதுக்கும் உணவு ஒரு சிறந்த வழியா இருக்கும்.

இப்போ உங்களுக்கு முக்கியமான ஒருதர் கூட நிங்க வாக்குவாதம் செய்ரிங்கனு வச்சுப்போம்.அப்போ நீங்க ஒருதருக்கு ஒருத்தர் பேசி அத சரி பன்னனும்னு ஆச படுரிங்க.அப்போ நீங்க உங்க வீட்டுக்கோ இல்ல பூங்காக்கு நடந்து போறதுக்கு பதிலா,ஒரு உணவகத்த தேர்ந்தெடுத்து அங்க போய் சாப்டுங்க.உணவ order பன்னதும் அத உங்க முன்னாடி வைங்க.இப்போ உங்க கவணம் ரெண்டா பிருஞ்சுசுருக்கும் ஒரு கைல சண்டை இன்னொரு கைல நீங்க சாப்ட விரும்புர சாப்பாடு.

சாப்பாடு கவனத்த சிதரடிக்குரதுல சிறந்த வேல பாக்கும். அதோட tensionஅயும் சரி பன்னும்.அதுனால நீங்க இதுக்கு முன்னாடி என்ன பேசுனிங்க அப்டிங்குறத பத்தி கண்டுக்காம சாப்பாட்டுல கவனம் செலுத்த ஆரம்பிச்சுருவிங்க. அதோட இதுல ஒரு bounsஉம் இருக்கு என்னனா அங்க உங்க சண்டைய பத்தியும் பேசலாம், ஏன் அப்டினா சுத்தி நிரயா பேரு இருக்கும் போது அந்த விசயம் இன்னும் பெருசாகாம இருக்கும்.இப்டிக்கும் நீங்க முதல் நாள் awkwardஆ feel பன்னி சண்ட போடாம இருந்திருந்தாலும்.சாப்பாடு ஒரு சிறந்த icebreaker.

ஒரு தட்டுல இருக்க chickenஅ பாக்குரது, முன்ன பின்ன தெரியாதவங்க கண்ண night fullஆ பாக்குரதவிட ஒரு நல்ல comfortableஆன உணர்வ குடுக்கும்.

8. Get someone to tell you more:

எல்லாரும் சொல்லுவாங்க அமைதியா இருக்கது தங்கம் மாதிரி உயர்வானதுனு. ஆனா இப்போ நீங்க ஒருதர் கிட்ட கொட்டிதிக்கனும்னு வரும்போது அது ஒரு wining ticketஆ மாரிரும். இப்போ நீங்க ஒருத்தர் கூட பேசிகிட்டு இருக்கிங்க.அப்போ நீங்க அதுக்கு எப்டி பதில சொல்லனும் அப்டிங்குரத பத்தி பெருசா யோசிக்காம அவங்க பேசுரப்போ அமைதியா இருக்க முயற்சி பன்றிங்க.இப்டி நீங்க அவங்ககிட்ட பேசுரத விட்டுட்டு அமைதியா இருக்க அப்போ அவங்க அந்த அமைதியா இருக்க spaceஅ நிரப்புறதுக்கு அதிகமா பேச ஆரம்பிப்பாங்க அதோட அவங்க பதில சொல்லுரதுக்கும் அதிகம் பேசுறதுக்கும் ஆசபட அதிக வாய்ப்பு இருக்கு.

7. Make yourself memorable in job interviews :.

நிறைய பேரு interview attend பண்ணும் போது அதுல நீங்க மட்டும் தனியா தெரிய முடியாதுனு நீங்க நினைக்கலாம் .இப்டி கூட்டத்துல தனியா தெரியுரதுக்கு serial position effectஅ பயன்படுத்தலாம்.இது என்ன சொல்லுதுனா எல்லாத்துலயும் மக்கள் எப்பாவும் முதல இருக்கதயும் கடசியா இருக்கதயும் தான் அதிகமாக நியாபகம் வச்சுருப்பாங்க நடுவுல உள்ளது அதிகமாக நியாபகம் வச்சுருக்க மாட்டாங்க..உதாரணத்துக்கு நீங்க ஒரு மளிகை சிட்டைய 10 second ல படிச்சுட்டு சொல்லுரிங்கனு வச்சுப்போம் அப்போ நீங்க அதுல மொதல்ல உள்ள சிலதயும் கடைசில உள்ள சிலததும் தான் சொல்லுவிங்க நடுவுல உள்ளத பெரும்பாலும் சொல்ல மாடிங்க .அது மாதிரி தான் மக்கள் எப்பவும் முதல்ல அப்ரம் கடைசில உள்ளத மட்டும் தான் பெரும்பாலும் நியாபகம் வச்சுருப்பாங்க நடுவுல உள்ளத நியாபகம் வச்சிருக்க மாட்டாங்க.அதுனால அடுத்த தடவ Interview கு போகும் போது உங்க பேரா முதல்ல இல்ல நடுவுல குடுத்து வச்சுருங்க, அடுத்ததா உங்களை அறிமுகம் பண்றப்போ, முதல்ல உங்க பேரை சொல்லி பேச ஆரம்பிங்க, முடிக்கும் போது உங்களை பத்தி பேசி முடிங்க.இல்ல இப்போ இது எல்லாம் தோல்வில முடிஞ்சா,நீங்க வித்தியாசமான முறையில தொப்பி போட்டு போங்க அது உங்க நியபகம் வச்சுருக்க உதவும்,hey நா விளையாட்டுக்கு சொன்னென் அத பன்னிராதிங்க.

6. Form stronger bonds with people :

நீங்க school படிக்கும் போது உங்க football இல்ல baseball teamல உள்ளவங்க கூட நீங்க closeஆ இருந்தது உங்களுக்கு நியாபகம் இருக்கா.அது எதுனாலனா ஒருத்தவங்க கூட சுறுசுறுப்பா இருக்கது அவங்க கூட strong ஆன bondஅ உருவாக்க உதவி பன்னும்.அதுனால இப்போ நீங்க ஒரு புது relationshipலயோ இல்ல ஒரு நட்பயோ ஆரபிச்சுறுகிங்கனா வழக்கமா படத்துக்கு இல்ல வெளிய சாப்டுரது இந்த மாதிரி பன்னாம .உங்க ரத்தத்த சுறுசுறுப்பா வைச்சருக்க மாதிரி எதாவது வேளை செய்ங்க அதாவது மலைல ஏறுறது இல்ல park போறது இது மாதிரி பன்னுங்க.நீங்க adrenalineல போகும் போது உங்க blood pumping ஆகி endorphinsஅ வெளிவிடுது. அது உங்கல நல்ல மனநிலைக்கு கொண்டு போகும் அதோட நீங்க பண்ற எல்லா விஷயத்தையும் உற்சாகமா பன்ன வைக்கும் இது ஒருதவங்கள பத்தி தெருஞ்சுக்கவும் வைக்கும்.

5. Control people’s assumptions about you

நீங்க புது மக்கள partyல சந்திக்குறதா இருந்தாலும் சரி இல்ல உங்க future bossகிட்ட உங்க பதி சொல்றதா இருந்தாலும் சரி first impressionஅப்டிங்குரத்து ஒரு முக்கியமான விசயம். ஆனா முன்ன பின்ன தெரியாதவங்க உங்கள பத்தி மொத என்ன நினைக்குராங்குரத கட்டுபடுத்த ஒரு வழி இருக்கு. இப்போ நீங்க பேசி ஒருத்தர்ர பத்தி ஒருத்தர் தெருஞ்சுக்க ஆரபிச்சதும், உங்க ரெண்டு பேருக்கும் பொதுவா உள்ளத கவனிக்க ஆரம்பிப்பிங்க.ஒருவேள நிங்க ரெண்டு பேரும் ஒரே ஊர்ல வழந்திருக்கலாம் இல்ல உங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாடா இருக்கலாம்.

assumptions பொதுவா ரெண்டு பேருக்கும் பொதுவவுள்ளத வச்சுதான் இருக்கும் அதுனால இப்டி ரெண்டு பேருக்கும் போதுவா உள்ளத பேசுரனால அவங்களுக்கு உங்கள பத்தின assumptions நல்ல விததுல அதிகமாகும்.இந்த effect க்கு பேரு halo effect.அதோட இது conversationஅ உருவாக்குரதுக்கும் உதவுது.இது என்ன விரும்புங்க என்ன விரும்புங்க அப்டினு பாக்குரவங்க கிட்ட எல்லாம் கத்திகிட்டுருக்கத விட நல்லது.

4. Make someone feel like they’re important:

இத பன்ன ரெண்டு வழி இருக்கு.முதல்ல நீங்கபேச ஆரம்பிக்கும்போது ஒருத்தவங்கள அவங்க பேர சொல்லி முதல்ல பேச ஆரம்பிக்கனும்.இப்போ நீங்க ஒருதவங்கள மொத தடவ ஒரு partyலயோ இல்ல எதாவது ஒரு நிகழ்வுலயே பாக்குரிங்கனா உங்கள அறிமுகம் செஞ்சதுக்கு அப்பறம் அவங்க பேரு என்னனு பாருங்க.அதுக்கு அப்ரம் அவங்க பேர வச்சே conversationஅ தொடருங்க. இப்டி நீங்க conversationஅ தொடரும் போது அவங்க உங்களுடய அந்த conversationல அவங்க ரொம்ப engageஆ இருக்க மாதிரி feel பன்னுவாங்க அது அவங்கள importantஆ feel பன்ன வைக்கும்.

ஒருத்தவங்கள முக்கியமானவங்களா உணரவைக்குரதுக்கு இன்னொரு வழி என்னனா paraphrasing technique. இப்போ ஒருத்தவங்க பேசும் போது அத பத்தி திரும்ப பேசுரது . உதாரணத்துக்கு இப்போ உங்க friend shopping போனத பத்தி சொல்றாங்க அவங்க marketக்கு shopping போராங்க அதுல அவங்க ஒரு வித breadஅ மட்டும் தேடுனேன்னு கிடைக்கலனு சொல்றாங்க அப்போ நீங்க பதிலுக்கு அவங்க கிட்ட அந்த bread கூடவா இல்லனும் சொல்றிங்கனா அது paraphrasing technique.paraphrasing அப்டிங்குரது அவங்க என்ன சொல்றாங்களோ அத பத்தி திரும்ப அவங்க கிட்டயே பேசுரது.இப்டி பன்ரது மூலமா நீங்க அவங்க பேசுரத கவனிக்க தான் செய்ரிங்கனு அவங்க புர்ஞ்சுப்பாங்க .

3. Get someone to help you do something :

சில நேரம் உங்களுக்கு சாதகம்மான விசயங்கள பன்ன உங்களுக்கு friend இல்ல family members தேவபடுராங்க.ஆனா அந்த சாதகம் எப்பவும் வேடிக்கையானது இல்ல. அது அவங்களோட விருப்பமா இருக்கு உங்களுக்கு உதவி பன்ரது. அது சில நேரம் அவங்க செய்யாம போகவும் வாய்ப்பு இருக்கு. உதாரணதுக்கு நீங்க ஊர விட்டு ஒரு ரெண்டு வாரம் வெளிய போறிங்க அதுனால உங்க பூனைக்கு சாப்பாடு குடுக்க ஒருத்தவங்க உங்களுக்கு தேவபடுது. அதுக்கு நீங்க அவங்க கிட்ட நேர கேக்காம FALSE DILEMMA பயன்படுத்துங்க உதாருனதுக்கு HEY MR.WHISKERS க்கு நீங்க வந்து சாப்பாடு ஊட்டுணா நல்லா இருக்கும் காலைல வரிங்களா இல்ல EVENING வரிங்களா??அப்டினு கேலுங்க மக்கள இப்டி கேக்கும் போது எந்த நேரம் சரியா இருக்கும்னு தான் யோசிப்பாங்க.அவங்க அத செய்ய மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க .

2. Get people to believe in you: உங்கள நம்புர மக்கள அதிகம் பெருங்க

இப்போ நா அடுத்து சொல்ல போர PSYCHOLOGY TRICK ரொம்ப effectiveஆ இருக்கும்னு நான் நினைக்குரேன் அப்டினு நாசொன்னா நம்புவிங்களா ?? இப்போ நா அடுத்து சொல்ல போர PSYCHOLOGY TRICK ரொம்ப effectiveஆ இருக்கும் அப்டினு நா ரெண்டாவது தடவ சொன்னத நம்புவிங்களா?

ஏன் அப்டினா எப்போ எல்லாம் நான் நினைக்குரேன் அப்டிங்குர வார்த்தைய ஒரு வாக்கியத்தோட ஆரம்பத்துல போடுறேன்னோ அப்போ எல்லாம் அது நிச்சியம் இல்ல அப்டிங்குரத குறிக்குது.இப்போ உங்களுக்கு ஒரு விசயம் சரியா தெரியலனாலும் பாரவாயில்ல உங்க மேல நம்பிக்கை வச்சு எல்லாத்தையும் பன்னுங்க. இப்போ ஒன்னு முயற்சி பன்னி பாப்போம். உங்க FRIENDS அப்ரம் FAMILY கூட பேசும் போது நான் நினைக்குரேன் அப்டிங்குர வார்த்தைய பயன்படுத்துரத விட்டுருங்க, அப்போ இப்டி நீங்க நம்பிக்கையொட பேசும் போது அவங்க உங்க SERIOUSஆ எடுத்துப்பாங்க உங்களை வச்சு அதிகமா கேளிபன்ன மாடங்க .

1. Keep people’s attention :

நீங்க எப்போதாவது இத கவனுச்சுருக்கிங்களா நிங்க கீழ குனிசு உங்க PHONEஅ பாக்கும் போது மக்கள் உங்ககிட்ட வந்து எதாவது சொல்லும் போது கவனுச்சுருப்பிங்களா இல்ல கவனுச்சுருக்க மாட்டிங்க.இது நம்ம கவனிக்கல அப்டிங்குரதா சரியா காட்டிகுடுத்துரும்.மக்கள் கூட நல்ல attentionல இருக்கனும்னா அவங்க சொல்றத கவனிக்குரது மூலமாதான் கொண்டு வர முடியும்.அந்த கவனிக்க அவங்க பேசும் போது அவங்க கூட நேரடி eye contact வச்சுக்கனும்.அப்டி நேரடி eye contact வச்சு பேசும் போது conversation betterஆகுது .நேரடி eye contact வச்சுகிறது அந்த நபர சுலபமா convince பன்ன உதவுது. அதோட அவங்க சொல்றத நம்பவும் உதவி பன்னுது.அது உங்கள அந்த conversationன உங்கள வழினடத்தவும் வைக்குது.