how to become smart person in tamil புத்திசாலி ஆவதற்கான 12 பழக்கங்கள்

hello guys இந்த வீடியோல சொல்லபோற இந்த 12 habits அ உங்க டெய்லி life ல நீங்க follow பன்றதன் மூலமா நீங்க மதவங்கள விட ஸ்மார்ட் ஆன person ஆ மாறமுடியும். நம்ப கிட்ட இருக்கக்கூடிய ஒரு சில பண்புகள் personally , proffessionally , socially . intelligence விட அதிக மதிப்பு கொண்டது உங்களுக்கு புரியும்படி சொல்லணும்னா intelligence அப்டின்றது உங்களுக்கு வரக்கூடிய problems அ solve பண்ணவும் , மதவங்க knowledge அ understand பண்ணவும் . புதுசா புதுசான ideas அ உருவாக்கவும் இந்த உலகத்துல நடக்கூடிய விஷயங்கள புரிஜுக்கவும் உங்களுக்கு ரொம்பவே help பன்னுது. இந்த intelligence பத்தி இதுவரைக்கும் நடத்தபட்ட 1000 கும் மேற்பட்ட psychological studies ல என்ன சொல்லுறாங்க அபிடின்னா நம்ப life அ positive ஆ கொண்டு போறதுக்கு இது ரொம்பவே help பன்னுது. எந்த ஒரு person மதவங்கள விட intelligent ஆ இருக்கங்களோ அவுங்க personal life ஆ இருக்காட்டும் or proffessional life ஆ இருக்கட்டும் இது எல்லாதுலயும் மதவங்கல விட ஒரு step மேலதான் இருக்காங்க. இந்த மாறியான intelligent ஆனா peoples அவுங்க relationship life ல ரொம்ப சந்தோஷமாவும் மதவங்ககிட்ட அதிகமான respect இருக்கவங்கலாவும் இருக்காங்க உண்மைய சொல்லபோனா highly intelligent peoples நம்ப வாழக்கூடிய society ய அடுத்த கட்டதுக்கு எடுத்துட்டு போக help பண்றாங்க இதுக்கு நீங்க best example ஆ stevejobs and einstien and steven hawking மாறியான நபர்கள சொல்லலாம் இவுங்களாலதான் நாம technology அ use பண்ண முடிஞ்சது space and இந்த universe பத்துன விஷயங்கள தெரிஞ்சுக்க முடிஞ்சாது. இவுங்க மட்டும் கிடையாது history ல இருக்கக்கூடிய artist , engineers , scientist னு இவுங்க தன்னோட கண்டுபிடிப்பு மூலமா இந்த உலகத்தையே அடுத்த கட்டதுக்கு எடுத்துட்டு போனாங்க இதுக்கு முக்கிய காரணம் அவுங்கலோட intelligence இது மூலமாதான் அவுங்க ஒரு விஷயத்த learn பண்ணவும் அதுல work பண்ணவும் experiment பண்ணவும் முடிஞ்சது.சில பேருக்கு பாதிங்கண்ண அவுங்க பிறந்ததுள இருந்தே ரொம்ப intelligent ஆ இருப்பாங்க ஆனா எல்லாரும் அப்படி இருக்குறது இல்ல majority of தெ people average thinkers ஆ தான் இருக்காங்க நீங்க அப்படி இருந்தீங்க அப்டின்னா உங்களோட intelligence அ ஒவ்வொரு நாளும் நீங்க expand பணனும். ஏன் அப்படி சொல்றான்னா உங்களால ஒரே நாளுல intelligent ஆக முடியாது for example einstien எடுத்துகொங்க அவரு school படிக்குறப்போ அவரோட teachers எல்லாரும் அவர slow learners அபிடினுதான் சொல்வாங்க ஆனா அவருதான் noble price வாங்குன genius அபிடினு சொல்லலாம்.

அதவது high inteligence உங்க birth ல இருக்கணும் அபிடினு அவசியம் இல்ல அதுக்கு பதிலா அத நீங்க develop பண்ண முடியும் உங்க limit அ தாண்டி நீங்க push பணறப்போ கண்டிப்பா உங்க intelligence அ improve பண்ண முடியும். hardwork and சரியான பழக்கங்கள் மூலமா யாரலாயும் intelligent ஆகமுடியும் . so இந்த பதிவுல உங்க mind அ power ful ஆக்கி உங்கள smart ஆன people அ மாத்தக்கூடியா 12 habits அ பத்தி பாக்கலாம்–

no 1 meditation

1000 வருஷதூக்கு முன்னாடி இந்த உலகத்துல இருந்த மக்கள் ஒரு simple execise மூலமா அவுங்கலோட intelligence அ அதிக படுத்துநாங்க. அது எனனா meditation yes ஆமா guys ancient meditation technique பன்றதன் மூலமா உங்களோட memory power increse ஆகும் அபிடினு scientific ஆ prove பண்ணி இருக்காங்க. நீங்க meditation daily பன்றதன் மூலமா உங்களோட concentartion அ increase பண்ண முடியும் அது மட்டும் இல்ல meditation உங்களோட iq power உம் increase பண்ணுறதா researchers சொல்றாங்க. oru study ல என்ன கண்டுபிடிச்சங்க அபிடின்னா meditation பண்றவயங்க average people அ விட அதிக iq கொண்ட நபரா இருந்தாங்க இன்னும் குறிப்பா சொல்லணும்னா average people அ விட meditation பண்றவயங்களோட iq 20% high ஆ இருந்தது அதுமட்டும் இல்ல அவுங்க more creative ஆன person ஆவும் இருந்தாங்க ரொம்ப perssure ஆனா சூழநிலையில கூட meditation பண்றவங்களால ஒரு தெளிவான decision எடுக்குரதையும் அவுங்க கண்டு பிடிச்சங்க இதுக்கு முக்கிய காரணம் அவுங்க calm focused ஆ இருக்குறதுதான் இது ரெண்டுதையும் உங்களால meditation பன்றதன் மூலமா கொண்டு வரமுடியும் . so daily meditate பண்ணுங்க அதுவே உங்களுக்கு வரக்கூடிய problems அ solve பண்ண ரொம்பவே help பண்ணும்.

no 2 high exposure method

உலக பணக்காரங்கள்ல ஒருத்தராண warren buffet என்ன சொல்றாரு அபிடின்னா உங்கலாள every single day உம் உங்களோட intelligence அ expand பண்ண முடியும் அபிடினு அதுக்கு அவரு use பண்ண ஒரு method தான் இந்த high exposure method இந்த உலகத்துல இருக்குற இருக்குற highly successful peoples யார எடுத்துக்கிட்டாலும் அவுங்க அங்க இருக்க காரணம் அவுங்க தன்ன தானே update பண்ணிக்கிட்டதுதான் இன்னும் புரியுற மாரீ சொல்லணும்னா அவுங்க எல்லாருக்கும் reading habit இருக்கும் அது மூலமா அவுங்க ஒவ்வொரு விஷயத்தையும் learn பண்ணுவாங்க for example books படிப்பாங்க நிறைய peoples கூட interact பண்ணுவாங்க industries ல நடக்ககூடிய அனைத்து விஷயங்களையும் தெறிஞ்சி வச்சிப்பங்க இப்படி அவுங்க தொடர்ந்து புது புது வீசியங்கள consume பண்ணிட்டே இருப்பாங்க இதன் மூலமா அவுங்களுக்கு innovative ஆனா ideas உம் நிறைய opportunities உம் அவுங்களுக்கு கிடைக்குது .

உங்களுக்கு எதுவும் ஒரு விஷயம் பத்தி தெரில அபிடின்னா நீங்க புதிய விஷயங்கள கத்துக்க try பண்ணல அபிடினு அற்தம் so அப்படி இருக்கப்போ உங்களால innovative ஆன ideas அ கொண்டு வர முடியாது .

no 3 make your neurons powerful

reading and studying இதுமட்டும்தா உங்களோட intelligence அ அதிகமாக்குமான கண்டிப்பா இல்ல நீங்க physical execise சேயுறதான் மூலமா கூட உங்களால intelligence அ அதிகமாக்க முடியும் for example cardio training பன்றதன் மூலமா உங்க neurons அ வளர்க்க ரொம்பவே help பன்னுது. neurons தான் உங்க brain வேகமா வேலை சேயுறத முடிவு பண்ணும் சொ நீங்க exercise பண்ணுறப்போ உங்க brain குள்ல neurons அதிகலவுள transit ஆகும் இதுநால உங்க brain வேகமா வேலை செய்யும்.

no 4 illusion of knowledge

நம்பள்ள நிறைய பேரு எதையும் question பணரதே இல்ல யாரு என்ன சொன்னாலும் அப்படியே நம்பிட்ரோம். எந்த ஒரு நபர் மதவங்க சொல்ல கூடிய விஷயங்கல்ள அதிகமான question அ கேக்ககூராரோ அவரு மதவங்கள விட smart ஆன நபர் அபிடினு psychology ல சொல்றாங்க. so எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அதுல நீங்க கேள்வி கேளுங்க மதவங்க சொல்றது உண்மையா fact ஆ அபிடினு கேள்வி கேளுங்க அப்போதான் நீங்க உண்மையான answer அ பெறமுடியும் இப்படி பண்றதுநால மதவங்கல விட நீங்க ஒரு step மேல இருப்பீங்க. மதவங்க உங்கள முட்டாள் அபிடினும் சொன்ன பரவா இல்ல நீங்க கேள்வி கேக்குரத மட்டும் நிறுத்திடாதீங்க.

no 5 einstien principle of learning

einstein facts

albert einstein என்ன சொல்லி இருக்காரு அபிடினா நீங்க ஒரு விஷயத்த மதவங்களுக்கு புரிற மாரீ சொல்ல முடில அபிடின்னா அந்த ஒரு விஷயம் உங்களுக்கு இன்னும் புரியாம தான் இருக்கு அபிடினு சொல்லி இருப்பாரு. நம்ப எப்போ புது விஷயத்த கத்துக்க நினச்சலும் நமக்கு எங்க ஆரம்பிக்குறது அப்டினறது தெரியாது இதுக்கு முக்கிய காரணம் எனனா நம்பள்ள நிறைய பேரு school படிக்கும்போதும் சரி college படிக்கும்போதும் சரி நம்ப ஒரு விஷயத்த புரிஞ்சுக்காமலே நல்ல marks உம் நல்ல grades உம் எடுத்துருப்போம் ஆனா அந்த ஒரு topic ல என்ன சொல்ல வராங்க அபிடினு கூட நமக்கு தெரியாது. இதுக்கு காரணம் நாம அந்த ஒரு விஷயத்த mastery பண்ணாம இருக்குறதுதான். நீங்க ஒரு விஷயத்துல mastery பண்ணாத வரைக்கும் உங்க knowledge அ அடுத்த கட்டதுக்கு எடுதுட்டு போகமுடியாது அதுனாலதான் einsteins ஒரு simple ஆனா test அ கண்டுபிடிச்சி இருக்காரு அது எனனா நீங்க ஒரு விஷயத்த master பணனும் அபிடினு நினச்சா நீங்க கத்துக்கிட்ட விஷயத்த மதவங்களுக்கு சொல்லி குடுங்க இப்படி பண்ணுறப்போ மதவங்க கேக்ககூடிய கேள்விகளுக்கு answer பண்ணிடின்க அபிடினா அந்த ஒரு விஷயம் உங்களுக்கு தெளிவா புரிஞ்சிட்டு அபிடினு அற்தம். அதுவே நீங்க சொன்ன விஷயம் அவுங்களுக்கு புரியாம இருந்துச்சி அபிடின்னா நீங்களே அந்த ஒரு விஷயத்த புரிஞ்சுக்கமா இருக்கீங்க அபிடினு அற்தம் so இப்படி நடக்கூறப்போ நீங்க அந்த ஒரு விஷயத்த படிச்சி புரிஜிகிட்டு திரும்பியும் அவுங்களுக்கு சொல்லி குடுக்கணும் இப்படி நீங்க சொல்லகூடிய விஷயம் மதவங்களுக்கு தெளிவா புரியுற அளவுக்கு நீங்க பேசணும் அப்டி பேசிடீங்க அபிடினா நீங்க அந்த ஒரு விஷயத்துல mastery அ achieve பன்னிடீங்க .

no 6 intelligence is contagious

உங்கள சுத்தி இருக்ககூடிய நபரகள்ள நீங்க மட்டும்தான் intelligent ஆ இருக்கீங்க அபிடினா கண்டிப்பா உங்கலாள உங்க brain அ sharp ஆக்க முடியாது ஏன் அப்படி சோல்ரன்ன நீங்க மட்டும் புத்திசாலியா இருக்க இடத்துல நீங்கதான் மதவங்களுக்கு நிறைய விஷயங்கள சொல்ற மாரீ இருக்கும் இதுநால உங்கலாள அதிகபடியான knowledge அ பெறமுடியாது. அதுவே உங்கள சுத்தி இருக்ககூடிய நபர்கள் உங்கள விட smart ஆ இருந்தாங்கண்ண அப்போ நீங்க இன்னும் smart ஆகுவீங்க அவுங்க மூலமா நீங்க நிறைய கத்துக்குவீங்க அதுமட்டும்இல்லாம நிறைய smart ஆன peoples கிட்ட conversation வச்சிறுக்கப்போ உங்களுக்கு புது புது idea கிடைக்கும். அதுனால உங்கல சுத்தி இருக்ககூடிய நபரா இருக்கட்டும் or உங்க friends ஆ இருக்கட்டும் அவுங்க உங்கள விட smart ஆ இருக்காங்களா அபிடினு பாருங்க அப்படி இல்லான உங்கள விட smart ஆனா people கிட்ட friendship வச்சிகொங்க இப்படி பன்றதன் மூலமா உங்க intelligence கொஞ்சம் கொஞ்சமா increse ஆகும்.

no 7 the power of reflective writing

நம்பலோட thoghts நிறையாவும் and limited அவும் இருக்கும் இப்படி இருக்குறதுநாலா நிறைய விஷயங்கள நம்பலால நியாபகம் வசசிக்க முடியாது அது மட்டும் இல்லாம complex ஆனா problems வரறப்போ அத solve பண்றதும் கஷ்டமான ஒரு விஷயமா மாரிடும் அப்போ நமக்குள்ள குழப்பமான மனநிலை தான் இருக்கும் இத கம்மி பண்ண நிறைய peoples என்ன பண்ணுவாங்கண்ண அவுங்கலோட life ல எனனா நடக்குது அபிடினு எழுதி வச்சிப்பங்க. இப்படி பண்ணுறப்போ உங்களுக்கு வரக்கூடிய ideas and problems ஓட solution அபிடினு எல்லாமே கிடைக்கும் அது எப்படின்னா நீங்க first time ஒரு problem அ சந்திக்குரிங்க அத கஷ்டபட்டு solve உம் பன்னிடரிங்க ஆனா அதெ problem பலவருஷம் கழிச்சி திரும்ப வரறப்போ உங்களுக்கு என்ன பணனும்னு தெரியாது அதுவே நீங்க ஏற்கனவே பாத்தா problems உம் அதுக்கான solution உம் alredy எழுதி வச்சிருந்தீங்க அப்டின்னா அது உங்களுக்கு ரொம்பவே helpful ஆ அமையும் .இப்படி நீங்க எழுதுறப்போ எல்லாமே எழுதணும் அபிடினு அவசியம் இல்ல just உங்களுக்கு புரியுறமாரீ ideas and solutions அ எழுதலாம் இது உங்களுக்கு பிற்காலத்துல உதவும். so ஒவ்வொரு நாளும் அன்னைக்கு நடந்த விஷயங்கள ஒரு paragraph மாரீ எழுதி வைங்க.

no 8 reinvent your distraction

இன்னைக்கான சூழ்னிலையில நம்பல சூத்தி நிறைய distarction இருக்கு இது என்ன பண்ணும் அபிடினா உங்களோட intelligence அ கொஞ்சம் கொஞ்சமா கம்மி பண்ணிடும். நீங்க smart ஆகணும் அபிடினு நினாச்சா உங்களோட distarction உங்களுக்காக வேல பாக்கணும் அதாவது நீங்க எப்போதும் mobile அ அதிகமா youtube ல தேவ இல்லாத வீடியோஸ் பாக்குறீங்க அபிடினா அதுக்கு பதிலா நம்ப channel மாரீ வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள சொல்லகூடிய channel கள பாக்குறதன் மூலமா அத benefit ஆ மாத்த முடியும். இப்படி பானுறப்போ நீங்க distract ஆனா கூட நீங்க எதையாச்சும் கத்துப்பீங்க.

no 9 activate your musical brain

ஒரு study ல என்ன சொல்றாங்க அபிடின்னா நீங்க muscial instrument வாசிக்குறதன் மூலமா உங்க brain வேகமா வேலை செய்யுது அபிடினு கண்டுபிடிச்சுருக்காங்க. அது மட்டும் இல்லாம இப்படி நீங்க music instument வாசிக்குறப்போ உங்க மூளைக்கு ஒரு execise மாரீ அமையும். music வாசிக்குறப்போ நம்ப மூலையோட cerebellem and amygdela வ trigger பணனுது இதுநால உங்க brain ஓட functinality கொஞ்சம் கொஞ்சமா அதிகமாக்குது அதுமட்டும் இல்ல music instrument வாசிக்குறப்போ உங்க brain கும் hemisphere கும் ஒரு வித connection ஏற்படுறதுநால brain ஓட memory power அ increse பன்னுது. நீங்க smart ஆகணும் அபிடினு நினச்சா இன்னைக்கே music instrument வாசிக்க கத்துக்கொங்க.

no 10 bite sized reading

உங்களோட brain ஓட power அ increse பண்ண நீங்க books படிக்கலாம் . இப்படி நீங்க books படிக்குறப்போ அது உங்க brain ஓட structure மாதும் அபிடினு researchers சொல்றாங்க. ஒருத்தர் முழு book யும் படிச்சதுக்கு அப்புறம் அவர் mri scan எடுத்து பாக்ககூராங்க அவரோட ப்ரெய்ன் performance முன்ன இருந்ததா விட better இருந்ததையும் கண்டுபிடிச்சங்க. ஆனா நமபள்ள நிறைய பேருக்கு ஒரு book நிதானமா உக்காந்து படிக்குற அளவுக்கு பொரும இல்ல அதுனால நம்ப books படிக்குறது இல்ல சொ நீங்க ஒரு book அ full ஆ படிக்காம ஒரு நாளைக்கு just 2 pages மட்டுமே இத தான் bite sized reading அபிடினு சொல்வாங்க இப்படி நீங்க பண்ணுறப்போ உங்க brain கொஞ்சம் கொஞ்சமா improve ஆகும்.

no 11 out smart devices

ஒவ்வொரு நாளைக்கும் நீங்க எவ்வளவு மணி நேரம் screen அ பாபீங்க இது ரொம்பவே முக்கியம் ஒரு நாளைக்கு நீங்க அதிகபடியான நேரம் devices முன்னாடியே களிக்குறீங்க அபிடின்னா உங்களுக்கு eye problem மட்டும் இல்லாம மூளை சம்பந்தமான cognitive problems உம் வர வாய்ப்பு இருக்கு. அதிகபடியான நேரம் நீங்க screen அ பாக்குறப்போ உங்களோட attention time ரொம்பவே கம்மி ஆகிடும் உங்களோட memory power உம் கம்மி ஆகிடும் அது மட்டும் இல்லாம உங்களோட imagination உம் இது பாதிக்கும் அதுனால முடிஞ்ச அளவுக்கு mobile devices அ தவிர்க்குறது நல்லது இப்போ நீங்க use பண்ணுற time அ பாதியா குறைக்க முயற்சி பண்ணுங்க அப்படி நீங்க பண்ணுறப்போ உங்களோட concentartion 20% அதிகமாக வாய்ப்பு இருக்கு.

no 12 unlock your imagination

இந்த உலகத்துல இருந்த most intelligent peoples எல்லாரும் most creative ஆன perons ஆவும் இருந்தாங்க. இந்த ஒரு creativity தான் புது புது ideas கு அடித்தலாமா அமைஞ்சது அது மட்டும் இல்லாம thinking out the box னு சொல்லபடுர விஷயங்களுக்கும் காரணாம இருந்தது. நீங்க intelligent ஆகணும் அபிடினு நினச்சா உங்களுக்கு ஒரு time குடுத்து அதுல creative ஆ think பண்ணுறது creative ஆனா விஷயங்கல சேய்யுறதன் மூலமா உங்களால intellgent ஆக முடியும் . for example painting , writing , crafting இந்த மாறியான விஷயங்கல உங்க brain ரொம்பவே sharp பண்ணும் and new ideas உம் கொண்டு வரும் so atleast daily 15 mins ஆவது இதுக்கு time ஒதுக்குங்க.

outro .