உங்கள் வாழ்க்கையை மாற்றும் காலை பழக்கங்கள் morning habits in tamil

guys Morning நம்ப Protectiva சீக்கரமா எழுந்திருக்கிரப்ப அன்னக்க நாள் முழுவதுமே Protectiva இருக்கும் அதுவே morning சீக்கிரமா எழுந்திரிக்காம lazy தூங்கிட்டு Alarmஅ snooz பண்ணிட்டு Start பண்ணிங்கனா அன்னக்கான நாள் முழுவதும் ரொம்ப tired ஆவும் boring தான் இருக்கும் so இதன்மூலம் சொல்ல வர கருத்து என்னனா Morning நீங்க Positive start பண்ணீங்கனா அந்த day fullaவே positive ஆ இருக்கும். அதுவே Negative start பண்ணிங்கனா அன்னைக்கு நாள் fulla negative தான் இருக்கும். இதுலேந்து என்ன தெரிய வருதுனா ஒரு நாள நீங்க எப்டி தொடங்குறீங்களோ அதுபோல தான் அன்னக்கி நாள் fullaவே தொடரும். so உங்க day அ positive தொடங்கரது ரொம்பவே முக்கியம் அதுக்கு சில Morning Routine இருக்கு இந்த morning routine ஓட important தெரிஞ்சி follow பண்ண பிறகு இந்த உலகத்துல மத்தவங்கல காட்டிலியும் நீங்க ஒரு படி மேல இருப்பீங்க High success people அ பாத்திங்கனா அவங்க எல்லாருக்கம் commonஅ ஒரு habit இருக்கும். அதுல இந்த morning routine um இருக்கும். அதுதான் அவங்கல positive ஆவும் Protectiveவாவும் வச்சிக்க help பண்ணுது.

english la famous ஆன ஒரு quote இருக்கு அது என்னா if you win the mornig you can win the day அதாவது காலைல வெற்றி கிடச்சிதுனா அந்த நாள் fullave வெற்றி கிடைக்கும். nit தூங்கிட்டு morning நீங்க எழுந்து வேல பாக்கும்போது உங்களுக்கு momentum கிடைக்கும் அது தான் உங்கள அடுத்தஅடுத்த வேலைய செய்ய motivate பண்ணும் நம்ப life la நடக்குற மிகப்பெரிய மாற்றங்கள் எல்லாமே day to life நம்ப பண்ற சின்னசின்ன விசயங்கள்தான் அது நல்லதான் இருந்தா நல்லதான நடக்கும் அதுவே கெட்டதா இருந்தா கெட்டதா நடக்கும் so morning routine நம்ப life la மிகப்பெரிய pART அ இருக்கும் அந்த morning routine good இருந்துததுனா good momentum கிடைக்கும் அது உங்க lifela பெரிய மாற்றத்த ஏற்படுத்தும் so morning routine எப்டி இருக்கனும்னு நீங்க தெரிஞ்சிகனும் அதுக்கு hal Elrod எழுதுன miracle morning புத்தகத்துல அவரோட வெற்றிக்கும் நடந்த மாற்றத்துக்கும் என்ன காரணம் அப்டிங்கரத ரொம்ப detaila சொல்லிருப்பாரு அந்த புக்குல saversஅப்டிங்குற ஒரு morning routine சொல்லிருப்பாரு இன்னும் particulara சொல்லனும்னா இந்த savers அப்டிங்குறது acronims இது முதல்ல இருக்குற S silence அ குறிக்குது நீங்க உங்க day va start பண்ணும்போது ரொம்ப அமைதியா start பண்ணணும் அதாவது நீங்க எழுந்த உடனே எந்த ஒரு Moblie notification, message, email எதுக்கும் Reply பண்ண கூடாது ஏன் அப்டி சொல்றனா அதுல இருக்க கூடிய விசியம் நிறைய தேவையில்லததுதான் இதுனால உங்களுக்கு அன்னைக்கான day sstart பண்றப்ப social media மூலமா வரகூடிய தேவையில்லாத விஷயத்துனால stress anciety அதிகமாக வர வாய்பிருக்கு so நா ஏற்கனவே சொன்ன மாறி நம்ப morning அ எப்டி தொடங்குறோமோ அதுமாறி அதுமாறி தான் அன்னைக்க day fulla இருக்கும். so நீங்க morning அ phone எடுத்து use பண்ணிங்கனா distraction அ ஏற்படுத்தும். இப்டி distraction ஓட day va strat பண்ணிங்கனா focus இருக்கவே இருக்காது அதுனால நம்ப protecivite அ பாதிக்கும். அதுமட்டுமல்லாம mobile addiction ஏற்படுத்தும் Alredy இப்ப எல்லாரும் mobile addiction la தான் இருக்கோம் so இத avoid பண்ணிக்கங்க ஒரு studies ல என்ன சொல்றாங்கன்னா அதிக dipression la இருக்கவங்க அதிக mobile use பண்றவங்களா இருக்காங்க அதுக்கு நீங்க என்ன பண்லாம்னா தூங்க போறத்துக்கு முன்னாடி உங்க mobila switch off பண்ணி வச்சிடலாம் morning நீங்க work lam start பண்ணும்போது mobile la onn பண்ணுங்க நம்ப mind clear ஆகனும்னா நீங்க clear ஆ சிந்திகணும் so நீங்க எப்போதும் அமைதியா இருக்குறது ரொம்ப நல்லது go to slint mood நீங்க ரொம்ப Busy ஆன persona இருந்தா இப்ப நான் சொல்றத follow பண்ணுங்க for examble medidation செய்யலாம் yoga செய்யலாம் மூச்சு பயிற்சி செய்யலாம் இப்டி நீங்க செய்யும்போது உங்களோட mindஅ ரொம்ப தெளிவாவும் அமைதியாவும் வச்சிப்பீங்க நீங்க medidation பண்றப்ப உங்க சுத்தி இருக்கக்கூடிய silence அ மட்டும் absorve பண்ணுங்க மத்த எந்த problemத்தையும் எந்த ஒரு stresssயும் யோசிக்காதீங்க Just enjoy the silence காலைல 5லேந்து 6 மணிக்குள்ள நீங்க எழுந்திருக்கிறப்ப உங்க சுத்தி இருக்கக்கூடிய silence அ உங்களால உணரமுடியும் அதுமட்டும் இல்ல காலைல எழுந்து சூரிய பாத்து பறவைகளோட சத்தத்த கேக்கும்போது உங்களுக்கு positive எண்ணம் தோணும்

A for affirmatin affirmation அப்டினா என்னணு பாத்திங்கனா நமக்கு நாமே ஒரு Positive statement குடுக்குறது ஆனா நம்ப daily lifela நிறைய negative statement அ கேக்குறோம். so நாம்ப இப்டி கேக்கும்போது நமக்குள்ள இருக்குற confident கம்மியாகும் இதுனாலே நம்பலாள மத்தவங்க கிட்ட தைரியமா பேச முடியாது நீங்க எத கேக்குறிங்களோ அதுவாவே மாற ஆரம்பிச்சிடுவிங்க SO confident இல்லாத நபர்ட பேசும்போது நமக்கும் confidend கம்மியாகம் so negative person ட இருந்து தள்ளியே இருங்க எப்போதும் உங்கள positive வா வச்சிகங்க அதுதான் உங்கள positive வா வச்சிக்கும் life la எவ்ளோ பெரிய problem வந்தாலும் அத உங்களாள ஈசியா handle பண்ற முடியும். for examble நீங்க ரொம்ப சோகமாக இருக்க கூடிய நபரா இருந்தா உங்க மனசுக்குள்ள na confidend ஆன person நான் ரொம்பவே சந்தோசமான இருக்கேனு சொல்லிக்கோங்க அப்டி இருக்கப்ப subconsious ஆ உங்க brain அந்த words அ நம்ப ஆரம்பிக்கும் அதுனாலே நீங்க confidentவும் happyஆவும் மாறுவீங்க so இதே விஷயம் தான் உங்க dreams and goals apply ஆகும். so நீங்க achive பண்ண போறனு உங்களுகுள்ளே சொல்லிகிட்டிங்கனா கண்டிப்பா அந்த ஒரு விஷயம் நடக்கும்.

v for visualization இப்போ தாஸ்மகால்ல எடுத்துகோங்க அத create பண்ணது ஒருத்தவங்கனு நீங்க நினைக்கலாம் ஆனா தாஸ்மகால் உருவாக்க 2 விஷயம் தேவ ஒன்னு அதோட plan பண்ண ஆளோட மனசுலையிம் இன்னொன்னு reaityலையும் இன்னிக்கு பாக்ககூடிய அனைத்து விஷயங்களும் பொருள்களும் யாரோ ஒருத்தவங்களோட மனசுல இருந்ததுதான் உருவானது so நீங்க எப்டி வாழப்போறிங்கனு உங்க மனசுக்குள்ள visualize பண்ணுங்க அதுவே கொங்ச நாள்ள reality ஆ மாறும் for examble visualize எப்டி பண்ணணும்னா மிகப் பெரிய வீட்டில இருக்கீங்கனும் Luxury கார்ல போறீங்கனும் மிகப்பெரிய பணக்காரனா இருக்கீங்க அப்டினும் visilize பண்ணணும் இது மாதிரி நீங்க daily visualize பண்ணும்போது subconsious ஆ mindla register ஆக ஆரம்பிக்கும் இதனாலே அது உங்களுக்கு நடக்குறதுக்கு வாய்ப்பு அதிகம் இது எப்டி work ஆகுதுனா நீங்க சிந்திக்குறப்ப உங்களோட thoughts action ஆ மாறும் அப்டி action எடுக்குறப்ப அது reality ஆ மாறும். அதுனால உங்க லைப் அ பத்தி positive ஆ visualize பண்ணுங்க

E for Excirse நம்ப excirse செய்யும்போது நம்ப bodyla blood circulation அதிகமாகும் அதுனால நம்ப bodyக்கு தேவையான ஆக்ஸஜன் அதிகமா கிடைக்கும் ஆக்ஸஜன் கிடைக்குறதால நம்ப body எப்போதும் energytic ஆ இருக்கும் இது மட்டும் இல்லாம நீங்க excirse செய்யும் போது உங்க மூளைல இருக்கக்கூடிய endrofine அ அதிகமா வெளியிடும் இத நம்பள எப்போதும் hAPPY வச்சிக்க உதவுது அதுமட்டும் இல்லாம நம்ப STRESS குறைக்க உதவுது EXCIRSE BENEFIT பத்தி சொல்ல நிறைய விஷயம் இருக்கு அத சொல்ல இந்த ஒரு பதிவு பத்தாது Excirse பண்ணுங்க சொல்லும்போது நீங்க 3 4 மணிக்கு எழுந்து hardwork பண்ணணும் அவசியம் இல்ல morning எழுந்ததும் just 5 ,inutes body அ warm வச்சிக்கு walking போறது skipping பண்ணுது jumbing பண்றது அதுவே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கொடுக்கும். daily இது மாறி 30 mins பண்ணும்போது அது நம்ப லைப்ல change கொண்டுவரக்கான வாய்ப்பு அதிகம்

r for reading காலைல்ல எழுந்தோன படிக்கனும் அப்டிங்கறத்துக்காக newspaper அ படிப்பாங்க ஆனா newspaper படிக்கிறதுங்கிறது நல்லதில்லஏன் அப்டி சொல்றன்னா newspaper ஆ இருக்கட்டும் TV இருக்கட்டும் social media இருக்கட்டும் அதுல இருக்குற விஷயங்கள் எல்லாம் 90% negative தான் இருக்கும் நம்ப பாக்குற NewsPaper மற்றும் TV ல அதிகமான விஷயம் அங்க பாம் வெடிச்சிது இங்க கொலை நடந்துச்சி அப்டிதான் இருக்கும் எல்லாமே negativa so நீங்க எழுந்தோன்ன இந்த மாறி விஷயங்கள கேக்கும்போது நம்பள அறியாமலே நிறைய negative toughts உருவாகலாம் so இந்த negative toughts அன்னைக்கான dayva spoil பண்ணிடும் இதுனா நீங்க நல்ல புத்தகங்கள படிக்கிறத பழகுது ரொம்ப நல்லது. அதுனால புத்தகம் படிக்குறத daily பழக்கமா வச்சிகங்க குறிப்பா சொல்லனும்னா self development புத்தகத்த படிங்க ஏன் அப்டி சொல்றனா ஒருத்வங்க வாழ்கைல நடந்த அனுபவத்த வச்சும் அவங்க கத்துகிட்டத வச்சும் அந்த புத்தகத்த எழுதுறாங்க அந்த மாறி விஷயங்கள படிச்சி உங்களோட லைப்ல apply பண்ணும்போது அது உங்களுக்கு better result தரும் உங்களுக்கு புக் படிக்க கஷ்டமா இருந்துச்சினா audio book கேக்கலாம் pdf ல படிக்கலாம் pod cost கேட்கலாம் இந்த மாறியான விஷயங்கள செய்யலாம் இந்த விடியோவ நீங்க பாக்குநீங்கனா உங்கள்ட ஒரு mobile phone னும் அதுல Internet connection கண்டிப்பா இருக்கும் இந்த 2 விஷயம் இருந்தாலும் உங்களால நா சொன்ன விஷயங்கல access பண்ண முடியும்

கடைசியா s for scribing அதாவது writing உங்களுக்கு கத எழுதனும் கவித எழுதனம்கிறது அவசியமில்லை daily Morning எழுந்தோன்ன அன்னக்கான நாள்ள என்ன செய்ய போறோம் அப்டிங்கறது to do list ல எழுதனும் இது அன்னைக்கான நாளுக்கு மட்டும் இல்ல உங்க goals அ எழுதலாம் உங்களுக்கு வரக்கூடிய idea வ எழுதலாம் இப்டி உங்க மனசுல தோன்ற விசயங்கல எல்லாம் சின்னதாக்கி ஒரு நோட்ல எழுதி வைக்கனும் இப்டி நீங்க எழுதி வைக்கும்போது உங்களுக்கு வரக்கூடிய idea க்கு ஒரு தெளிவான clarity கிடைக்கும் படிக்கும்போது நாம்ப படிச்ச விஷயங்கள எழுதும்போது நம்ப brainஅத சீக்கிரம் process பண்ணும் அப்டி நடக்குறப்ப அத பத்தின awareness இருக்கும். so நீங்க இப்டி பண்றப்ப உங்கள dreams and goals அடையிரத்துக்கான வாய்ப்புகள் கூடும்.