யாரு இந்த சிக்மா ஆண்? who is the sigma male in tamil
இந்த உலகில் பல வகை ஆண்கள் உள்ளன. ஆல்பா,சிக்மா,பீடா, காமா என பல வகைகள் இருக்கும். இதில் சிக்மாவை பற்றி காண்போம்.இந்த சிக்மா ஆண்கள் ஆல்பா ஆண்களளுக்கு இணையாக உள்ளவர்கள்தான். சிக்மா ஆண் தனக்கென தனி பண்புகளை கொண்டிருப்பான். இவர்களின் பண்புகள் தனித்துவமாக இருக்கும். இந்த வகை ஆண்கள் அதிக தனிமையை விரும்புவார்கள். தங்களை எப்போதும்…