யாரும் அறியாத கலர் சைக்காலஜி color psychology in tamil
சேல்ஸ் ப்ரமோட் பண்ணுவதற்காக ரெட் கலர் யூஸ் பண்றது மூலமா சேல்ஸ் 70% அதிகரிக்கிறது ஃபேஸ்புக், ஹெச்பி இந்த மாதிரியான பிரான்ட் அவங்களோட லோகோல ப்ளூ கலர் ஐ யூஸ் பண்றதால சப் கான்ஷியஸ் டிரஸ்ட் பில்ட் பண்ணது. எந்த கலர் எங்க யூஸ் பண்ணனும்னு கட்டாயம் நமக்கு தெரிஞ்சு இருக்கணும். இது மாறி இந்த…