தேன் பயன்கள் honey benefits in tamil
சித்த மருத்துவத்தில் தேன் ஒரு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது எந்த ஒரு நோய்க்கும் இதை துணை மருத்துவப் பொருளாக கலந்து கொடுப்பார்கள் காரணம் இது வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்று தன்மைகளை தனது நிலையில் வைக்கும் ஒரு அருட்பெரும் மருந்து. ஆரோக்கியமான இதயத்திற்கு பெரிதும் உதவுகின்றது எப்படி என்றால் தேன் இயற்கையாகவே வெப்பம்…