மீசை தாடி வளர இத பண்ணுங்க beard mustache growth tips in tamil
நார்மலா ஜென்ஸ்க்கு 15 டு 18 ஏஜ்குள்ள மீசை தாடி எல்லாம் நல்லா வளர ஆரம்பிச்சுடும். ஆனா சில பேருக்கு 28 தாண்டியும் மீசை தாடி எல்லாம் சரியா வளராது அடர்த்தியா வளராது எல்லா ஆண்களுக்குமே மீசத்தாடிய நல்லா வேகமா அடர்த்தியாக வளரனும் தான் ஆசைப்படுவாங்க அப்ப தான் அவங்களால டிஃபரண்டான மீசை தாடியை வச்சிருக்க…