சிறுவயதிலேயே பணக்காரன் ஆவது எப்படி how to become a millionaire in young age in tamil

இன்னைக்கு மாடர்ன் டேல நம்ம சக்சஸ் ஸ்டோரீஸ் பார்த்துட்டு தான் இருக்கோம் ஆனால் வேர்ல்ட் புல்லா பார்த்தாலும் சரி இந்தியாவில் பார்த்தாலும் சரி ஸ்டூடண்ட்ஸ் படிச்சிட்டு இருக்கும்போது நிறைய பெயர் மில்லியனர் ஆகணும்ணு தெரிய வருது. நார்மலான ஸ்டுடென்டையும் ,யங் மில்லியனர் மைண்ட் இரண்டையும் கம்பேர் பண்ணி பார்க்கும் போது அவங்க லைஃப்ல எடுக்குற காமன்…