இன்னைக்கு மாடர்ன் டேல நம்ம சக்சஸ் ஸ்டோரீஸ் பார்த்துட்டு தான் இருக்கோம் ஆனால் வேர்ல்ட் புல்லா பார்த்தாலும் சரி இந்தியாவில் பார்த்தாலும் சரி ஸ்டூடண்ட்ஸ் படிச்சிட்டு இருக்கும்போது

சிறுவயதிலேயே பணக்காரன் ஆவது எப்படி how to become a millionaire in young age in tamil

இன்னைக்கு மாடர்ன் டேல நம்ம சக்சஸ் ஸ்டோரீஸ் பார்த்துட்டு தான் இருக்கோம் ஆனால் வேர்ல்ட் புல்லா பார்த்தாலும் சரி இந்தியாவில் பார்த்தாலும் சரி ஸ்டூடண்ட்ஸ் படிச்சிட்டு இருக்கும்போது நிறைய பெயர் மில்லியனர் ஆகணும்ணு தெரிய வருது. நார்மலான ஸ்டுடென்டையும் ,யங் மில்லியனர் மைண்ட் இரண்டையும் கம்பேர் பண்ணி பார்க்கும் போது அவங்க லைஃப்ல எடுக்குற காமன் பேட்டன்ல இருக்குற டிசிஷனாலதான் மில்லியனராக இருக்காங்க அப்படின்னு நமக்கு தெரிய வருது. நார்மலான ஸ்டுடென்ட்டும் மில்லியனர் ஸ்டுடென்ட்டும் எடுக்கப் போற டிஃபரண்டான டிசிஷன் பற்றி பார்ப்போம்.

ஸ்டடியிங் பார் மார்க் ஸ்டடியிங் பார் லைஃப்

சிறுவயதிலேயே பணக்காரன் ஆவது எப்படி how to become a millionaire in young age in tamil

நம்பர் ஒன்.நார்மலான ஸ்டுடென்ட்ஸ் ஸ்கூல்ல படிக்க வைக்கும் போது கஷ்டப்படுற நேரத்துல செல்ப் இம்ப்ருமென்ட் அண்ட் கிரௌத் மைண்ட் செட்டை டெவலப் பண்ற மாதிரி புக்ஸ் படிக்க ஆரம்பிக்குறதுனால அத அப்ளை பண்ணி நம்ம லைஃப்ப ஈஸியா கொண்டு போகலாம்னு அவங்களுக்கு புரிய வந்துடுது லைஃப்ல நமக்கு தேவைப்பட்ட இடத்துக்கு போறதுக்கு எது நமக்கு ஒரு பிரப்ளமா இருக்கு அங்க எப்படி போகணும் என்று தெரியாதது தான் இங்க பிரச்சனை.யங் ஏஜ்லே இந்த மாதிரியான விஷயங்களை படிச்சு தெரிஞ்சுக்கோங்க இந்த உலகம் எப்படி ஒர்க் ஆகுதுன்னு அவங்களால புரிஞ்சுக்க முடியுது. அவங்க பண்ண வேண்டிய எல்லா மிஸ்டேக் சின்ன வயசுலயே பண்ணி நிறைய விஷயங்களை ட்ரை பண்ணி 25 வயசுலயே அவங்களால ஒரு மில்லியனர் மாறிட முடியுது.

இந்த மாதிரியான புக்ஸ்ஸ கேலப் என்கிற சின்ன பையன் 6 வயசுல படிக்க ஆரம்பிச்சதனால 15 வயசுல கேலப் ஒரு மில்லியன் டாலர் கம்பெனிய ஓபன் பண்ணி உலகத்துல இருக்கிற சில இன்ஃப்ளுயன்ஸ் பிப்ளோட ஃப்ரெண்ட் ஆயிட்டாரு இதற்கு காரணம் என்னவா இருந்துருக்கு. அவங்க அப்பா மோட்டிவேஷன் ஸ்பீக்கரா இருந்ததுனால கேலப் சின்ன வயசுலயே ஸ்பீச் கொடுக்கிற இடத்துக்கெல்லாம் டிராவல் பண்ணி போகும்போது கூட்டிட்டு போவாரு இந்த ஆறு வயசு இருக்கிற சின்ன பையனும் சைலண்டா உட்கார வைப்பதற்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சு இந்த மாதிரி செல்ப் இம்ப்ருமென்ட் புக்ஸ் அவங்க கையில கொடுத்து இத படிக்க சொன்னார்.

அதற்காக டாலர்ஸ் கொடுத்தார். ஆறு வயசுல இருந்தே அந்த சின்ன பையன் நிறைய புக்ஸ் படிக்க வச்சு இருக்காரு இந்த மாதிரி உழைப்புக்கு தேவையான ரியல் எடுக்கேஷனல் self-improvement புக்க ஆறு வயதிலிருந்தே படிச்ச அதனால சின்ன வயசுலயே அவனால மில்லியனர்ரா மாற முடிஞ்சது.

இன்ஸ்டன்ட் கிரடிஃபிகேஷன் டிலைட் கிரடிஃபிகேஷன்

சிறுவயதிலேயே பணக்காரன் ஆவது எப்படி how to become a millionaire in young age in tamil

நம்பர் டூ. ன். ஒரு நார்மல் ஸ்டூடண்ட்டுக்கும், மில்லியனர் மைண்ட் ஸ்டூடண்ட்டுக்கும் டிஃப்ரண்ட் என்னனா நார்மல் ஸ்டுடென்ட் அவங்க செய்த வேலைக்கு எல்லாம் இன்ஸ்டன்ட் ரிசல்ட்ஸ் கிடைக்கணும் நினைப்பாங்க ஆனா மில்லியனர் ஸ்டூடண்ட்ஸ் வந்து அவங்க போடுற எபைக்ட் லேட்டா ரிசல்ட் கிடைத்தாலும் கரெக்ட்டா இருக்கணும் அப்படி நினைப்பாங்க.

ஜாப் ஆர் ஸ்கில்

நம்பர் த்ரீ . எல்லாராலையும் யங்கேஜ்லையே ஒரு பிசினஸில் ஸ்டார்ட் பண்ண முடியாது ஆனால் நல்ல விஷயம் என்னன்னா யங்கேஜ்லையே மில்லினர் ஆனவங்க பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணி மட்டுமே மில்லியனர் ஆகல அவங்க ஸ்கில்ஸ்ஸ டெவெலப் பண்ணி கூட மில்லியனரா இருக்காங்க.சில பேரு இருக்கிறதிலேயே பெஸ்ட் காலேஜ்ல படிச்ச ஒரு டாக்டரா இருந்து அவங்களுக்கு ஸ்கில்ஸ் இருந்தா ஒரு பெரிய கம்பெனியில் ஜாப் பண்ணுவது மூலமா ஸ்டார்டிங் ஒரு நல்ல அமௌண்ட் ஏர்ன் பண்ண முடியும் இந்த மாதிரி பெரிய கம்பெனியில் ஒரு ஹை சாலரி ஜாப் கிடைக்க நீங்க இந்தியால இருக்கிற ஸ்டுடென்ட்ஸ்லையே டாப் 1% இருக்கனும்.

அப்படி இல்லன்னா இந்த கம்பெனி இதெல்லாம் உங்களை இன்டர்வியூ கூப்பிட மாட்டாங்க அப்படி நீங்க டாப் 1% இருந்தாலும் அவங்களுக்கு தேவைப்பட்ட ஸ்கில் உங்ககிட்ட இல்லைன்னா உங்களை செலக்ட் பண்ண போறது இல்ல இருக்குறதுல டாப் கம்பனீஸ்ல செலக்ட் ஆகாம நார்மலான கம்பெனியில் சேருவோம் என்று உங்களுக்கு கிடைக்குற நார்மல் ஜாப் சூஸ் பண்ணீங்கன்னா அது உங்களோட வயசுக்கு ஏத்த மாதிரி தான் சம்பளம் கொடுப்பாங்க.

பார்ட்டிங் பிரண்ட்ஸ் விஸ்ஸஸ் ப்ரோட்டேக்ட்டிவ் பிரண்ட்ஸ்

சிறுவயதிலேயே பணக்காரன் ஆவது எப்படி how to become a millionaire in young age in tamil

நம்பர் போர். . உங்கள சுத்தி இருக்குற அஞ்சு பேரோட ஆவரேஜ்னு சொல்லுவாங்க இதை ப்ரூஃப் பண்ற மாதிரி யங்கேஜ் மில்லியனர் ஆனவங்களோட நிறைய மாஸ்டர் மைண்ட் இருப்பாங்க காலேஜ்ல லெவெல்ல நீங்களே நோட்டீஸ் பண்ணியிருப்பீங்க ஒரு கிளாஸ்லயே இந்த மாதிரி பார்ட்டி குரூப்பையும் ப்ரொடக்டிவ் குரூப்பையும் ஐடெண்டிஃபை பண்ண முடியும். பார்ட்டி குரூப்ல இருக்கறவங்க எந்த படத்திற்கு போகலாம் எந்த ஹோட்டலில் போய் சாப்பிடலாம் என டைம ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்குற நேரத்துல ப்ரொடக்டிவ் குரூப்ல இருக்கறவங்க வேர்ல்டு யூஸ்புல்லா இருக்கிற மாதிரி ப்ரொஜெக்ட் செய்யும் குரூப்ல இருக்குற ஒவ்வொருத்தர் கிட்டயும் இருக்கிற வேலையில கரெக்டா யூஸ் பண்ணிக்கிட்டு எப்பவுமே பெஸ்ட் ரிசல்ட்ஸ் கொடுக்கணும்னு கொண்டு வருவாங்க அவங்க கரைட்டா இல்லனாலும் அதை தேவையான அளவுக்கு மேனேஜ் பண்ணிகிட்டு ரியல் வேர்ல்ட் தேவையான ஸ்கில்ஸ் கரெக்டா யூஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. கரெக்டான பீப்பிள் கொண்ட டைம் ஸ்பென்ட் பண்றதலையும் அவங்க பெஸ்டா இருக்கிறதாலதான் அவங்களால யங் ஏஜ்லையே ஒரு மில்லியனரா மாற முடியுது.