டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன what is digital marketting in tamil

வணக்கம் இன்றய பதிவில் டிஜிட்டல் marketting என்றால் என்ன ? டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி தவறான புரிதல்களும் பல சந்தேகங்களும் இன்றைய காலகட்டத்தில் இருக்கிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி தெளிவான விஷயங்களை இங்கே காணலாம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன?…