மனகவலைகளால் ஏற்படும் பாதிப்புகள் mental depression side effects in tamil

மனக்கவலை கவலைப்படாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இருக்க முடியாது. மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டு தான் இருக்கும் பொதுவாக வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கவலை அளவுக்கு மீறிய வேலைப்பளு காரணமாக உண்டாகக்கூடிய கவலை உடல் நலக்குறைவினால் உண்டாகக்கூடிய கவலை சில மனிதர்களை குறித்து…