டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 நபர் மர்மமான முறையில் இறந்த வழக்கு delhi family death case in tamil
டெல்லியில் நடந்த 11 நபர் கொண்ட ஒரு குடும்பம் அனைவரும் ஒரே மாதிரியாக தூக்கில் தொங்கியபடி மர்மமாக இறந்துள்ளனர் . இந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்படி ஒரே மாதிரியாக இறக்க முடியும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த மர்மமான சம்பவத்தை பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம். இந்த…