சிறுதொழில் தொடங்குவது எப்படி(small business ideas)
![]() |
source:pixabay |
1. இணையதளத்தில் தொழில்
இன்றைய காலத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய இண்டர்நெட்டை வைத்தே நீங்கள் நிறைய குறுந்தொழிலை தொடங்கலாம். நீங்கள் ஆன்லைனில் டியூசன் தொடங்கலாம் மற்றும் உங்களுக்கு என்ன திறன் உள்ளதோ அதை உலகிற்கு சொல்வதன் மூலம் உங்களால் பணத்தை பெற முடியும் . மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்றார்போல் உங்களின் சேவைகளை ஒரு வெப்சைட்டுகளை உருவாக்கி அதன் மூலம் வழங்குவதன் மூலம் கூட ஒரு தொகையை பெறலாம் எடுத்துகாட்டாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்றவை.அதுமட்டுமில்லாமல் யூடுபில் இலவசமாக ஒரு சேனலை தொடங்கி அதில் அறுபுதமான வீடியோக்களை நீங்கள் வழங்குவதன் மூலம் அதன் மூலமாக கூட உங்களின் தொழிலை உருவாக்கலாம்.
2. நடமாடும் பியூட்டி பார்லர்
3.பொருட்களை மாற்றும் பேக்கர்ஸ் தொழில்
4.விழாக்களை திட்டமிடும் தொழில்
5.யோகா மற்றும் உடற்பயிற்சி கூடம்
![]() |
source:freepik |
தற்போதைய வாழ்வில் அனைத்து மக்களும் உடலுக்கு அதிகம் முக்கியதுவம் அளிக்க ஆரம்பித்துள்ளனர் இதனால் நீங்கள் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சியாளாராக மாறி அல்லது பயிற்சியாளர்களை நியமித்து ஒரு கூடத்தை அமைப்பதன் மூலம் உங்களால் கம்மியான முதலீட்டில் அதிக லாபத்தை அடையாளம் இதற்கு எதிர்காலத்தில் தேவைகள் அதிகம் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
6. வளர்ப்பு பிரானிகளை பார்த்துகொள்ளும் சேவை
இன்றைய காலத்தில் அனைவரின் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் செல்லபிரானிகள் உள்ளனர் மக்கள் வெளிப்பயணம் மேற்கொள்ளும்போழுது அவர்களுடைய செல்லபிரானிகளை கவனிப்பது மிகவும் சிரமம் இதனை பயன்படுத்தி நீங்கள் ஒரு செல்லபிராணிகளை கவனிக்கும் சேவைகளை வழங்கலாம்.
7. மாணவர்களுக்கான பயிற்சி மையம்
தற்போதைய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அனைத்தும் கற்றுகொடுக்கபடுவதில்லை பெரும்பாலும் எப்படி மார்க் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனை பயன்படுத்தி தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு தேவையான நவீன அறிவியல் மற்றும் PROGRAMMING போன்ற திறன்களை வளர்பதற்கான சேவைகளை நீங்கள் வழங்குவதன் மூலமும் லாபத்தை பெற முடியும்.
8. கூரியர் சர்வீஸ்
இனுறைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் அனைத்து பொருள்களும் வீடு தேடி வர வேண்டும் என நினைக்கிறார்கள் இதனால் கூரியர் சேவை அதிகம் தேவைப்படும் , இதனால் கூரியர் சேவை என்பது தற்போது மிகவும் பிரபலமடைந்து வரும் தொழிலாக மாறியுள்ளது. எனவே இதில் முதலீடு செய்வது லாபத்தை தரக்கூடியதாக உள்ளது.
9.மொழிபெயர்ப்பு
உங்களுக்கு உலகளவில் உள்ள நிறைய மொழிகள் தெரிகிறது என்றால் அந்த திறனை பயன்படுத்தி ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யும் சேவையை தொடங்கி லாபத்தை தொடங்கலாம்.
10.குப்பைகளை மறுசுழற்சி செய்தல்
இந்த குப்பைகளை மறுசுழற்ச்சி செய்யும் தொழிலுக்கு வருங்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது இதனை மட்டும் நீங்கள் முறையாக கையாண்டால் மிகப்பெரிய நிறுவன மாக வளரக்கூட வாய்ப்புள்ளது.