விண்வெளி உண்மைகள்-space facts
விண்வெளியானதுநாம் பலரும் அறியாத அழகான உண்மைகளை மறைத்து வைத்திருக்கிறது . நாம் அனைவரரையும் வியப்பூட்டக்கூடிய மற்றும் ஆச்சர்யமூட்டும் உண்மைகளையும் கொண்டது இந்த விண்வெளி . இந்த விண்வெளியில் கோடிகணக்கான கிரகங்கள் உள்ளன. நமக்கு தெரிந்தது ஒரு சில கிரகங்களே. விண்வெளியில் பல ரகசியங்கள் ஒழிந்து கிடக்கின்றன இப்படிபட்ட விண்வெளி பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவலை இந்த பதிவில் காண்போம்.
கோள்கள்
நமது பால்வெளி அண்டத்தில் மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன் ஆகும் . நமது சூரியன் இருப்பதனாலே நமது கிரகத்தில் உயிர்களும் உள்ளன . சூரியன் இருப்பதனால் பூமிக்கு வெப்பமும் , உயிரினங்களுக்கு உயிரும் கிடைக்கிறது. நமது பால்வெளி அண்டத்தில் மிகப்பெரிய இடத்தை சூரியன் பெற்றிருப்பதால் சூரியகுடும்பம் என்றே அழைக்கின்றனர்.இந்த சூரியன் மிகப்பெரிய தீப்பிழம்பாய் காணப்படும். சூரியகுடும்பத்தில் 99.16% நிறையை கொண்டது சூரியன் மீதமுள்ள 0.14% மட்டுமே மற்ற கோள்களும் கற்பாறைகளும்.
விண்வெளியில் சூரியனை சுற்றியே அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன. புதன் ,வெள்ளி, செவ்வாய் ,பூமி,வியாழன்,சனி, யுரேனஸ் ,நெப்டியூன் போன்ற கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன.இதில் வியாழன் மிகப்பெரிய கோளாகும்.இது ஒரு பழமையான கோளாகும் . இந்த வியாழன் பூமி உருவாவதற்கு 50 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றிவிட்டது. வியாழன் ஒரு காற்றுமண்டல கோளாகும் .இந்த வியாழனில் உள்ள ஒரு சிறிய துளையில் நமது பூமியையே வைத்துவிடலாம்.
வெள்ளி கிரகம்
வெள்ளி கிரகம் சூரிய குடும்பத்தில் இரண்டாவது கிரமாக உள்ளது. இது மிகவும் சூடான கிரகமாக உள்ளது . முதலில் உள்ள புதன் கிரகத்தை விட வெள்ளி கிரகமே மிகவும் சூடாக இருக்கும்.இந்த வெள்ளி கிரகத்தில் மோசமாக காற்று வீசி கொண்டே இருக்கும். ஒரு மணி நேரத்திற்கு 355 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் . வெள்ளி கிரகம் மெதுவாக சுற்றும் கிரகம் ஆகும். இதனுடைய ஒரு நாள் என்பது நமது பூமியில் கிட்டதட்ட 243 நாட்கள் ஆகும்.
PLUTO ஒரு கிரகமா?
2006 ம் ஆண்டு புளுட்டோ ஒரு துனை கோளாக விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டது .இதனுடைய மொத்த அளவு 2370 கிலோ மீட்டர் அளவே இருக்கும் அதாவது ரஷ்யா போன்ற நாடுகளின் அளவை விட குறைவாக இருக்கும். இந்த புளுட்டோ நெப்டீயூனை சுற்றி கொண்டே சூரியனையும் சுற்றி வருகிறது . இந்த புளுட்டோவில் பூமியில் இருக்கும் எரிமலை போல புளுட்டோவில் பனி மலைகள் உள்ளது அதாவது நெருப்புக்கு பதிலக பனிப்பாறைகள் மலைகளுக்குள் இருந்து வெடித்து சிதறும்.
சனி கிரகம்
சனி கிரகம் இரண்டாவது பெரிய கிரகமாக உள்ளது. இந்த சனி கோளை சுற்றி கோடிகணக்கான கற்பாறைகள் சுற்றி வுருகின்றன . நம் பூமிக்கு ஒரு நிலா இருப்பது போல சனி கிரகத்துக்கு 82 நிலாக்கள் உள்ளன.அதில் லிபிடஸ் என்ற நிலா மர்மமாக கருதப்படுகிறது. அதாவது அந்த நிலாவின் ஒரு பகுதி வெளிச்சமாகவும் மற்றொரு பகுதி இருளாகவும் காணப்படுகிறது.
சனிக்கு சுற்றி இருக்கும் கற்பாறைகள் போல யுரேனஸ் ,நெப்டியூன் களுக்கும் இருக்கும். இவை மிகசிறியதாக இருப்பதால் நமக்கு தெரிவதில்லை.
புதன் பற்றிய தகவல்
புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் ஆகும். இது சூரியனுக்கு அருகில் இருப்பினும் இந்த கிரகம் சூடாக இருப்பதில்லை .ஏனென்றால் இதனுடைய வளிமண்டலம் மிக அடர்த்தியாக இருப்பதால் அதிக சூடாக இருப்பதில்லை .இது மிக வேகமாக சூரியனை சுற்றி வந்துவிடும் எந்த அளவுக்கு வேகமானது என்றால் புதன் கிரகத்தில் ஒரு வருடம் என்பது வெறும் 88 நாட்கள் மட்டுமே.
சிவப்பு நிற செவ்வாய்
செவ்வாய் கிரகம் சூரிய குடும்பத்திலே மிகப்பெரிய எரிமலையை கொண்டது. இந்த கிரகத்தில் ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதனாலே இந்த மிகப்பெரிய எரிமலை தோன்றியதாக கருதுகிறார்கள் .இது பூமியின் ஈர்ப்பு விசையை விட சற்று குறைவு . செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழல் ஏற்பட்டாலும் ஈர்ப்பு விசை குறைவு காரணமாக வாழ்வது கோஞ்ச கடினமாக உள்ளது.
விண்வெளியில் நீர் உள்ளதா?
நம் பூமியில் தண்ணீர் இருப்பது போல விண்வெளியிலும் தண்ணீர் உள்ளது. அதாவது விண்வெளியில் தண்ணீர் நீராவியாக உள்ளது எனலாம். இது குறித்த ஆய்வில் நாசா விண்வெளியில் நீர் இரிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
நிலாவில் கால்தடம்
1979 ஆம் ஆண்டு நிலாவில் கால் பதித்த நீல் ஆர்ம்ஸ்டிராங்கின் கால்தடம் இன்றும் அழியாமல் அப்படியே உள்ளது என்று கூறினால் உங்களால் நம்பமுடியுமா, ஆம் அதுதான் உண்மையும் கூட இன்றும் நீல் ஆர்ம்ஸ்டிராங்கின் கால்தடம் நிலாவில் அப்படியே உள்ளது .இதற்கான காரண் நிலாவில் வளிமண்டலம் என்பது கிடையாது இதன் காரணமாக அங்கு காற்று கிடையாது அதானால் அவரின் காலடி தடம் அழியாமல் அப்படியே காணப்படுகிறது.
நாசாவின் விண்வெளி உடை
உலகில் உள்ள விலையுயர்ந்த பொருள்களில் நாசாவின் விண்வெளி உடையும் ஒன்று என கூறலாம் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட நாசாவின் உடையின் கிட்டதட்ட 88 கோடி ரூபாய்க்கு மேல் எனலாம்.