தூங்கும் கிராமம்-sleeping city
சில நேரங்களில் நாம் பகலில் தூங்குவது இயல்பு சற்று அதிக நேரம் தூங்குவதும் இயல்புதான் . ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஒரு கிராமமே தூங்குகிறது என்றால் நம்பமுடிகிறதா ஆனால் அதான் உண்மை . தூங்கும் கிராமம் sleeping city என்றால் அந்த கிராமத்துல எல்லாரும் தூங்கிட்டே இருப்பாங்களான ஆமாங்க அப்படிதான் அந்த கிராமத்துல இருக்கும் எல்லாரும் தூங்கிகட்டே இருப்பாங்க. அதாவது எடுத்துகாட்டாக ஒருவர் ரோட்டில் நடந்து செல்கிறார் என்றால் அந்த இடத்திலேயே படுத்து தூங்கும் அளவிற்கு leக்கத்தின் தாக்கம் அதிகமாக இருக்குமாம்.
இந்த கிராமத்துல ஏறத்தாழ எல்லா மக்களும் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து தூங்கி கிட்டே இருப்பார்களாம் ஏனென்று அங்க உள்ளவர்கள் எவருக்கும் தெரிவதில்லை. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்றால் ஒருவர் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார் என்றால் அதனை மறந்து கூட தூங்கிவிடுவாராம் அந்த அளவிற்கு தூக்க வியாதியின் வீரியம் அதிமாக இருக்குமாம்.
மேலும் படிக்க : வடகொரியா பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்