வடகொரியா பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள் top 10 interesting facts about north korea in tamil

                   FACTS ABOUT NORTH KOREA

north korea kim jang un
                     உலகில் பல நாடுகள் இருப்பினும் வடகொரியா ஒரு ரகசியம் நிறைந்த நாடாகவே உள்ளது.  இந்த வடகொரியா மற்ற நாடுகளை காட்டிலும் வித்தியாசமானது மற்றும் ஆச்சரியமூட்டகூடியது, எந்த அளவுக்கு என்றால் அங்குள்ள மக்கள் வெளிநாட்டு படங்களை பார்தால் கூட தண்டனை.   இவ்வாறு வித்தியாசமான தண்டணைகளையும் நடைமுறைகளையும் கொண்ட வடகொரியா பற்றிய ஆச்சரியமூட்டும் தகவலை பற்றி காண்போம்

வடகொரியா வரலாறு(NORTH KOREA HISTORY)

north korea president
            வடகொரியாவில் அந்த நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன் சொல்லக் கூடியது மட்டும்தான்  அங்கு நடக்கும். அரசையோ அதிபரையோ அந்நாட்டு மக்கள் எதுவும் குறைகூறக்கூடாது  இன்று வரை அந்த நாட்டின் அதிபர் எதை கூறுகிறாரோ   அதுதான் அங்கு நடக்கும்.
north korea flag
    இந்த வடகொரியாவை இம் இல்சஉங்கின்  வம்சத்தினரே வட கொரியா பிரிந்த நாள்  முதல் இன்று வரை ஆட்சிசெய்துள்ளனர்.இதுவரை வடகொரியாவை  12 அதிபர்கள் ஆட்சி செய்துள்ளனர் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
north korea map
               வடகொரியா கிழக்கு ஆசியாவில் உள்ளது.  உலக போருக்கு முன் கொரியா என்ற நாடானது ஜப்பான்  நாட்டால் அடிமை ஆக்க பட்டிருந்தது. பிறகு இரண்டாம் உலகபோரில் ஐப்பான்  தோல்வியடைந்ததால் போரிலிருந்து  ஜப்பான் விலகியது. இதனால் வடகொரியாவை ரஷ்யா எடுத்து கொண்டது. பிறகு தென் கொரியாவை அமெரிக்கா எடுத்து கொண்டது. இவ்வாறாக ஒரே நாடாக இருந்த கொரியாவை வட கொரியா மற்றும்  தென்கொரியா  என்று இரண்டாக பிரிக்கப்பட்டது.  ரஷ்யாவானது   வடகொரியாவை பிறகு கின் சூன் இல் என்ற அதிபரிடம் ஒப்படைத்தது.
                பிறகு வடகொரியா தனது சதிசெயல்களை தீட்டியது அதாவது  தென்கொரியாவையும் இணைத்து   ஒரே நாடாக ஆக்க வேண்டும் என்பதற்காக போரிட சென்றது. ஆனால் தென்கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா இருந்ததால் வடகொரியா தென்கொரியா நாட்டை அபகரிக்க முடியவில்லை இதலால் இன்று வரை கொரியா இரு நாடாக உள்ளது.

வடகொரியா ரகசியம்(north korea mystery)

north korea old picture
           வடகொரியா ஒரு ரகசிய நாடாக இன்றுவரை இருந்து வருகிறது. அந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் உலகை பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர். அந்த நாட்டில் internet என்பதே கிடையாது. அந்த நாட்டில் அதிக டிவி சேனல்கள் கூட இல்லை . அந்த நாட்டில் அந்த நாட்டு அதிபர் பற்றிய செய்திகள்தான் எல்லா இடங்களிலும் இருக்கும்.. டிவி சேனல்களில் கூட அதிபர் பற்றியே கூறுவர் உலகை பற்றி எதுவும் தெரியாத அளவிற்கு அந்த நாட்டு மக்களை ஏமாற்றி வைத்துள்ளனர்.  இந்த நாட்டில்  கின் சூன் இல் என்பவரின் வம்சாவளியே இன்று வரை இந்த வடகொரியா நாட்டை ஆண்டு வருகிறார்கள்.
north korea
              இந்த வடகொரியா மக்கள் அந்த நாட்டு அதிபரை தான் கடவுள் என்று நம்புகின்றனர். அந்த நாட்டு மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியே செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை அதேபோன்று   வெளியிலிருந்து உள்ளே வரவும் மக்களுக்கு அனுமதி கிடையாது. இந்த வடகொரியா அந்த நாட்டு மக்களை ஒரு அடிமை போன்று நடத்துகிறது .  அந்த நாட்டு மக்கள் எல்லொரும் அந்த நாட்டு அதிபர்  சொல்வதை மட்டுமே கேட்டு வாழ்கின்றனர்.

வடகொரிய சட்டங்கள்(north korea rules)

northkorea laws
       அந்த நாட்டு மக்கள் ஏப்ரல் 15 ஆம் நாள் தான் வருட பிறப்பு அதாவது new year   என்று நம்புகின்றனர். ஏனெலில் கிம் இல் சுங்கின்  பிறந்த நாள் தான் சூரிய உதய நாள் என்று அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள்.அதானால் தான் அவர்கள் ஏப்ரல் 15 ஐ வருட பிறப்பாக கொண்டாடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நாம் கடைபிடிக்கும் வருடம் அங்கு கிடையாது அவர்களின்  நாள்களின் கணக்குபடி அந்த நாட்டில் தற்போதைய வருடம்  108 வது வருடமாக உள்ளது.  இந்த மக்களை மிகவும்  வடகொரிய அரசு ஏமாற்றி வருகிறது. அந்த நாடு உலக நாள்காட்டியை பயன்படுத்தவில்லை அவர்கள் தங்களுக்கென்று ஒரு தனி calender ஐ வைத்துள்ளனர். மற்ற நாடுகள் 21 நூற்றாண்டிற்கு வந்தாலும் வடகொராயா இன்னும் 108 லேயே உள்ளது.
      இந்த வடகொரியாவில் ஒரே ஒரு சர்வாதிகார ஆட்சிதான் ஆனாலும் அங்கு 5 வரிடத்திற்கு ஒருமுறை  ஓட்டு போடும் பழக்கமும் உண்டு. அதாவது அந்த நாட்டில் ஒரு தலைவர் தான் அந்த ஒருவருக்கு தான் மக்கள் ஓட்டு போட வேண்டும் .
north korea crime percentage
             வடகொரியாவில் ஒருவர் தவறு அல்லது குற்றம் செய்தால் அந்த குற்றம் செய்த நபரின் மூன்று தலைமுறை வரை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதாவது நீங்கள் தவறு செய்தால் உங்களின் பிள்ளகள் அவர்களுடைய பிள்ளைகளான பேர பிள்ளைகள் வரை தணெடனை அனுபவிக்க வேண்டும் இதனால் வடகொரியாவில் குற்றம் என்பது அதிகளவில் இருப்பதில்லை.

வடகொரியாவின் மூடநம்பிக்கைகள்

norh korea planting system
                     வடகொரியாவில் மனித மலத்தை செடிகளுக்கு உரமாக பயன்படுத்துகின்றனர். இந்த மனித மலத்தை பயன்படுத்துவதன் மூலம் நன்றாக இருக்கும் என்றும் அந்த நாடு கூறுகிறது.
        இந்த வடகொரியாவில் 32 வகையான முறையில் மட்டுமே தலை முடிகளை வெட்ட வேண்டும். அதை தவிர வேற முறைகளில் முடி வெட்டினால் தண்டனை வழங்கபடுமாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே.
northkorea facts
          உலக நாடுகளில் பயன்படுத்தபடும் பைபுள் என்ற ஒன்று வடகொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அவர்களின் தலைவர் மட்டுமே கடவுள் என்று நம்புகின்றனர். தடையை மீறி பைபிளை வாசித்தால் தண்டிக்கப்படுவர்.

வடகொரிய மக்கள்

       இந்த வடகொரியா நாட்டு  மக்கள்  வெளிநாட்டடில் உள்ள படத்தையோ அல்லது வேறு எதனையோ பார்த்தால் அவர்கள் தண்டிக்கபடுவர்.
           இவ்வளவு கொடுமைகள் வடகொரிய மக்களுக்கு இழைக்கபட்டாலும் வல்லரசு நாடுகளான  அமெரிக்கா மற்றும் ரஷ்யா வடகொரியாவை எதிர்க்க அஞ்சுகின்றனர் , இதற்கான காரணம்  இந்த வடகொரியா உலகின் சக்திவாய்த அணுஆயுதங்களை  கொண்டிருப்பதால் வடகொரியாவை எதிர்க்க  அனைத்து உலக நாடுகளும் கொஞ்சம் பயம் கொள்கிறது.
            இந்த வடகொரியாவில் 25 மில்லியன் மக்கள் இருந்தாலும் 3 மில்லியன் மக்கள் மட்டுமே தொலைபேசி பயன்படுத்துகிறார்கள்.
அதுமட்டுமின்றி தற்போதைய வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் ஒரு மர்மமான மனிதர் என்றும் கூறப்படுகிறது ஏனென்றால் இவர் வெளியில் அதிகம் தலைகாட்ட மாட்டார் இவருக்கென்று போக்குவரத்துக்கு தனியாக ஒரு இரயில் சேவையையே உருவாக்கியுள்ளர். இவர் வெளியே வராதபோதெல்லாம் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்று புரளிகள் வரும் அதை உடைக்கும் வகையில் வருடத்திற்கு இரண்டு மூன்று முறை மட்டும் வெளியே தலைகாட்டிவிட்டு மீண்டும் மறைந்துவிடுவார் .
வடகொரியா பற்றிய உங்களுடைய கருத்துகளை கீழே பதிவிடுங்கள்
                                                                           நன்றி!