nostradamus

நாஸ்டிராடமஸ் கணிப்புகள் Nostradamus predictions tamil

NOSTRADAMUS-ன் எதிர்காலம்  பற்றிய கருத்துக்கள்

nostradamus predictions
NOSTRADAMUS   ஸ்பெயின் நாட்டில் பிறந்தவர்,  வரிகளில் அடுத்ததாக நடக்கக்கூடிய உண்மை நிகழ்வுகளை சொல்லக்கூடியவர். NOSTRADAMUS ஒரு தீர்க்கதரிசி என்றும்  அழைக்கப்படுவர் . தீர்க்கதரிசி என்றால் பல ஆண்டுகளுக்கு முன் நடக்கவிருப்பதை முன்னதாக  சொல்லக்கூடியவர். இவர் 16 நூற்றாண்டில் வாழ்ந்தவர் . திருவள்ளுவர் 2 அடிகளில் சொல்வதை போல இவர் 4 அடிகளில் சொல்வார். இவர் பிறப்பு 1503 இறப்பு 1566 . இவர் மருத்துவம் மற்றும் ஜோசியம் போன்ற பல துறையிலும் சிறப்பு பெற்றவர்.

 தன்னுடைய இறப்பை கணித்த NOSTRADAMUS

NOSTRADAMUS தன்னை பார்க்க வரும் மக்களிடம் என்னை யாரும் நாளை பார்க்க வர வேண்டாம்  தான் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல போவதாக தன் இறப்பிற்கு முதல்நாள்  கூறினார் . அவர் கூறிய வாரே அடுத்தநாள் NOSTRADAMUS  ஐ  மக்கள் பார்க்க வந்த போது அவர் எழுந்திரிக்கவில்லை . தன் இறப்பை முன்கஊட்டியே  அறிந்நு மக்களுக்கு கூறிவிட்டு இறந்தார்.

NOSTRADAMUS கூறியவையில் நடந்தவை

NOSTRADAMUS  PHROPHECIES  என்ற புத்தகததில் 4 அடி கவிதைகளாக எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கூறினார். இந்த 4 அடி கவிதையை இதுவரை சரியாக எவராலும் மொழிபெயர்க்க முடியவில்லை .இவர் கூரியவைகளில் நடந்தவை ஹிட்லர், உலகப்போர் அமெரிக்கா ,இரட்டை கோபுரம் ஆகியவைகள் ஆகும் .

ஹிட்லரை பற்றிய கருத்து

ஏழ்மையில் ஒருவன் பிறப்பான்  என்று  NOSTRADAMUS கூறினார் .அந்த கவிதை ஹிட்லரை கூறுகிறது அதாவது ஏழ்மையில் இருந்து ஒருவன் பிறப்பான் பிறகு சர்வாதிகாரியாக  மாரி நாட்டை ஆழ்வான். பிறகு அவனாலே அவனுடைய  நாடு அழியும் என்று கூறுகிறார். அதுபோல அவர் சர்வாதிகாரியாக இருந்தார் அதிமட்டுமின்றி அவருடைய  நாடும் அழிந்தது. இவ்வாறு NOSTRADAMUS கூறும் கவிதை உண்மையானது.

உலகப்போர் பற்றிய உண்மை

NOSTRADAMUS  இரண்டு உலகப் போர் நடக்கும் என்று கூறுகறார் அதுபோலவே உலகில் இரண்டு உலகப்போர்கள்  நடந்தது . மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று கூறினார் . ஆனால் இன்று வரை மூன்றாம் உலகப்போர்  நடக்கவில்லை . ஆனால் அதற்கான சூழ்நிலை  தற்போது நிலவுகிறது .

இரட்டை கோபுரம் தகர்த்தல் 

NOSTRADAMUS இரட்டை கோபுரம் தகர்க்கப்படும் என்பதை அவர் கவிதைகளில்  இரண்டு பாறைகள்  மீது ஒரு  பறவை  மோதும்  என்று அவரது 4 அடி கவிதையில் கூறினார். அவரது வார்ரத்தைகளில் கூறியது போல பாறை என்பது  அமெரிக்காவின்  இரட்டை கோபுரமும் பறவை  என்பது இரட்டை கோபுரத்தில் மோதிய விமானத்தை குறிக்கிறது.                                                                                                                      

AMERICA -வில் நடந்த NOSTRADAMUS-ன் கணிப்பு

NOSTRADAMUS AMERICA -வில் நடைப்பெற்ற சில நிகழ்வுகளை பற்றி கூறியுள்ளார் இரண்டாம் உலகப்போரில்  எந்த நாடு வெற்றி பெறுகின்றதோ அந்த  நாடு  அடுத்த 100 வருடங்ளுக்கு ஆட்சி செய்யும் என்று  கூறியுள்ளார். இவ்வாறு இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற அமெரிக்கா உலகில் தலை சிறந்த நாடாக உள்ளது. அமெரிக்காவின் கடைசி கருப்பினத் தலைவன்  ஒபாமாவுக்கு  பிறகு  எந்த கருப்பினத் தலைவன் கிடையாது என்று NOSTRADAMUS கூறுகிறார். அவர் கூறியது போல  இதுவரை ஒபாமாவிற்கு பிறகு எந்த கருப்பின தலைவனும் அமெரிக்காவின் அதிபராகவில்லை.

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள்

         NOSTRADAMUS  எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சில நிகழ்வுகள்  குறியுள்ளார். அதில்  மூன்றாம் உலகப்போருக்கு  பின் உலகம் அமைதி அடையும் என்றும் உலகத்தை காக்க  இந்தியாவிலிருந்து  ஒரு மனிதன் வருவான் அவன்தான் உலகை வழிநடத்துவான் என்றும் கூறியுள்ளார் . பிறகு  உலகம்   அமைதி  அடையும் என்று கூறியுள்ளார்.2020 க்கு பிறகு இந்தியாதான் உலகில் பலம் பொருந்திய நாடாகா இருக்கும் என்று கூறினார் .