Facts about america
வணக்கம் நண்பர்களே இன்று நாம் உலகின் வல்லரசு நாடான மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்கா பற்றி ஆச்சரியமூட்டும் தகவலை பற்றி காண்போம் .
10.அமெரிக்காவின் கொடி
இந்த அமெரிக்க கொடியானது ஒரு 14 வயது சிறுவனால் உருவாக்கபட்டது என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா ஆம் அதுதான் உண்மை ஒரு பள்ளியில் அதுமட்டுமின்றி இந்த கொடியில் 50 நட்சத்திரங்கள் உள்ளன இந்த 50 நட்திரங்களும் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களை குறிக்கிறது.
9. அமெரிக்காவின் மொழிகள்
அமெரிக்காவில் தேசிய மொழி ஆங்கிலம் என்று நம் நினைப்போம் ஆனால் உண்மையில் அமெரிக்காவிற்கு தேசியமொழி கிடையாது அதுமட்டுமல்லாமல் அங்கீகரிக்கபட்ட மொழிகளும் கிடையாது அங்குள்ள மக்களில் அதிகமானோர் ஆங்கிலம் பேசுபவர்கள் அவ்வளவுதான்.
மேலும் படிக்க; வடகொரியாவின் வித்தியாசமான பழக்கங்கள்
8.அமெரிக்காவின் லிபர்டி சிலை
அமெரிக்காவில் லிபர்டி சிலையானத்து பிரன்ஸால் அமெரிக்காவிற்கு வழங்கபட்ட ஒரு பரிசாகும் பிரான்சு நாடானது அமெரிக்கவின் நட்புறவை ஏற்படுத்த ஒரு இன்ஜினியரை அனுப்பி லிபர்டி தீவில் கட்டினார்கள்.
7. அமெரிக்க மக்களின் ஒரு மாத சம்பளம்
அமெரிக்காவில் ஒரு தனிமனிதரின் மாத சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் 2,40,000 ரூபாய் இதன் காரணமாகதான் பெரும்பாலான மக்கள் அமெரிக்காவில் வேலை பெற வேண்டும் என என்னுகின்றனர்.
6. அமெரிக்க மக்கள்
அமெரிக்காவில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் ஒபிசிடியால் பாதிக்கபட்டுள்ளனர் அதாவது உடல் பருமானக இருப்பவர்கள் இவர்கள் தான் அமெரிக்காவில் அதிகம் கிட்டதட்ட 60% மக்கள் இப்படிதான் உள்ளனர் இதற்கு காரணம் அவர்கள் கொண்டுள்ள உணவு பழக்க முறை.
மேலும் படிக்க; சீனா பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்
5.அமெரிக்க பெண்கள்
அமெரிக்காவில் அதிகம் திருமணம் செய்ய கூடிய பெண்கள் யாரென்றால் ஏற்கனவே திருமணமானவர்கள் தான் ஆம் சிங்கிள் பெண்களை விட ஏற்கனவே திருமணமானவர்கள் தான் அதிகம் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள 40% பெண்கள் திருமணம் ஆகாமலே குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர்.
4.அமெரிக்காவின் மதுபிரியர்கள்
அமெரிக்கவில் தற்போது மது என்பது அனைத்து மக்களாலும் பயன்படுத்த கூடிய ஒன்றுதான் ஆனால் 1933 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு மதுவை தடை செய்தது இதனால் மிகவும் வருந்திய மக்கள் அமெரிக்க அரசை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர் இதனால் கடுப்பான அமெரிக்க அரசு அவர்களுக்கு மதுவை வழங்கியது ஆனால் அதில் விஷத்தை கலந்து விட்டனர் இதனால் அந்த மதுவை அருந்திய 10,000 மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
3.அமெரிக்காவின் கக்கூஸ்
அமெரிக்காவில் உள்ள கழிப்பறைகள் மற்ற நாட்டு கழிப்பறைகளை விட சற்று வித்தியாசமானவை அங்குள்ள கழிப்பறைகளின் கதவுகள் பாதி மட்டுமே இருக்கும் இதற்கான காரணம் கழிப்பறையின் காற்றோட்ட வசதிக்காக இப்படி வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க; துபாய் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
2.அமெரிக்கா ஒரு நாடா ???
அமெரிக்கா என்பது நாடு என்றால் கிடையாது இது 50 ஐக்கிய மாநிலங்களை கொண்ட ஒரு மிகபெரிய மாகாணம் ஆகும். இந்த 50 மாநிலங்களும் அதெற்கென்று தனி தனி சட்டங்களை வைத்துள்ளனர் நம் நாடு இந்தியா போல் அங்கு ஒரே சட்டம் எல்லா மாநிலங்களுக்கும் க=பொருந்தாது.
1.அமெரிக்கா எவ்வாறு கண்டுபிடிக்கபட்டது
1492 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ் நம் நாடு இந்தியாவிற்கு வருவதற்காக வரும்பொழுது எதர்ச்சியாக கண்டுபிடிக்கபட்ட கண்டம் தான் இந்த வட அமெரிக்க கண்டம் அதன் பிறகுதான் ஐரோப்பிய மக்கள் குடியேறினர்.