கனவுகள் ஏன் வருகிறது-why do we dreamகனவுகள் ஏன் நமக்கு வருகிறது ? என்பதை சரியான ஒரு விதியால் யாராலும் சொல்ல முடியாது . ஆனால் கனவுகள் வந்து கொண்டுதான் இருக்கிறது . நாம் தூக்கத்தில் இருக்கும் போது கனவில் நம்மை யாரோ துரத்துவது போலவோ அல்லது விரட்டுவது போலவோ இருக்கும் இவை ஏன் நமக்கு வருகிறது இவை ஏன் வருகிறது என்று சரியாக விளக்க முடியாது . கனவுகள் நம் மூளையின் செயல்படால் வருகிறது . கனவுகள் 2 வகைகள் உள்ளன. ஒன்று நினைவில் உள்ள கனவு மற்றொன்று விடிந்தவுடன் மறக்கும் கனவு . இந்த கனவுகள் நம் மூளையில் சேமித்து வைத்திருக்கும் நினைவினால் உண்டாகும் . நம் சிறு வயது முதல் வளரும் வரை நம் வாழ்வில் பல இடங்கள் நிகழ்வுகளை பார்த்திருப்போம் அவையே சில மாற்றங்கள் ஏற்பட்டு கனவுகளாக வருகிறது. கனவு நம் நினைவின் செயல்பாட்டால் வருகிறது கனவுக்கு ஒரு முடிவோ அல்லது ஒரு ஆரம்பமோ கிடையாது. இது நாம் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு நினைவுகள் நம் மூளையில் பதிவாகும் அதனை அழிக்கும் போதுதான் கனவுகள் நமக்கு வருகிறது . கனவு சில நேரங்களில் நாம் விடிந்தவுடன் நினைவிருக்கும் சில கனவுகள் நினைவிருப்பதில்லை. இது ஏன் ஏற்படுகிறது என்று எந்த அறிவியலாளராலும் சொல்ல முடியாது . கனவில் நாம் பார்த்திராத எந்த ஒரு முகமும் எந்த ஒரு நபரும் வராது .இதுமட்டுமின்றி மறந்த கனவுகளை நாம் கஷ்டபட்டு நினைவு படுத்தினாலும் நம்மால் தெளிவாக கூற முடியாது இதற்கு பெயர் DELEARNING என்று கூறுகிறார்கள் இது கனவு பற்றிய பல்வேறு கூற்றுகளில் ஒன்று Post Views: 75