10 வித்தியாசமான கின்னஸ் சாதனைகள்

top 10 Guinness records tamil top 10 வித்தியாசமான கின்னஸ் சாதனைகள்

top 10 Guinness records

அனைவருக்கும் வணக்கம்!

இன்றைய பதிவில் உலக மக்களால் செய்யப்பட்ட 10 வித்தியாசமான கின்னஸ் சாதனைகள் பற்றி காண்போம்.
 
 

10. மிகபெரிய மீசை

 
 
 நம் நாடு இந்தியாவை சேர்ந்த ராம் சிங் சவுகாான் எ‌ன்பவ‌ர் உலகிலேயே மிகபெரிய மீசை கொண்ட நபராக உள்ளார் இவருடைய மீசையின் மொத்த நீளம் 14 அடி ஆகும். இது சிறிய தென்னை மரத்தின் அளவாகும்.
 

9.இரப்பர் மனிதன் 

 
 
இவரின் பெயர் GARRY TURNER  இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இவருடைய உடல் தசையானது மிகவும் இழுவிசை கொண்டதாக உள்ளது இவரின் உடல் தசையை 15 cm  அளவிற்கு இழுக்க முடியும் இதுனால்தான் இவர் இரப்பர் மனிதன் என்று அழைக்கப்படுகிறார்
 

8.AYANA WILLIAMS ( LONGEST NAILS)

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்த AYANA WILLIAMS-என்பவர் உலகிலயஏ மிக நீளமான  நகங்களை கொண்ட பெண்ணாக உள்ளார் இவர் 24-ஆண்டுகளாக தன்னுடைய நகங்களை வெட்டாமலே இருந்துள்ளார் இவருடைய இரண்டு கைகள் நகத்தின் மொத்த நீளம் 18-அடி ஆகும்.இது கிட்டதட்ட ஒரு தென்னை மரத்திற்கு சமமான உயரமாகும்
 

7.AZIM MALIK (STERCHING SHOULDERS)

Guinness records
இவருடைய முதுகானது மிகவும் stretchiest shoulder – ஆக உள்ளது இதனால் இவர் முதுகில் 21 biscuit-களை வைத்து உடைத்துள்ளார்  கின்னஸ் சாதனைகளில் இன்றுவரை வித்தியாசமான சாதனையாக உள்ளது .

6. KARATE NATERAJ (MOST STRAWS ON MOUTH)

Guinness records
கராத்தே  நடராஜ் இவர் நம் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் தன்னுடைய வாயில் 650-straws களை 1 நிமிடம் வைத்திருந்து உலக சாதனை படைத்துள்ளார்.
 

5.RUAN LIANGMING (BEES ON THE BODY)

Guinness records
சீனாவை சேர்ந்த RUAN LIANGMING-என்பவர் தனது உடலில்ல 60.000- தேனீக்களை தனது உடலில் செலுத்தி 1 மணி நேரம் நின்றுள்ளார் இந்த மொத்த தேனீக்களின்  எடை 60- கிலோ ஆகும் . இந்த 60,000 தேனிக்களை சுமந்து உலக சாதனை படைத்துள்ளார்.
 

       4.OLGA LIASCHUK ( CRUSHING  WATERMELON THIGHS)

Guinness records
இது  ஒரு வித்தியாசமான மற்றும் கடினமான கின்னஸ் சாதனை ஆகும் .OLGA LIASCHUK என்ற பெண்மணி தர்பூசணியை தன் தொடைகளுக்கு இடையே வைத்து உடைத்து சாதனை படைத்துள்ளார். அதாவது ஒரு நிமிடத்தில் 5 தர்பூசணிகளை தன் தொடைகளுக்கு இடையில் வைத்து உடைத்து கடினமான மற்றும் வித்தியாசமான கின்னஷ் சாதனை செய்துள்ளார்.

3.EKACHAI&LAKANA ( LONGEST KISSES )

Guinness records in tamil
சீனாவை சேர்ந்த ekachai & lakana காதல் ஜோடிகள் உலகிலேயே நீண்ட நேரம் முத்தம் கொடுத்து உலக சாதனை படைத்துள்ளனர்.இவர்கள் இருவரும் 58 மணிநேரம் முத்தம் கொடுத்தப்படியே இருந்து சாதனை படைத்துள்ளனர்
 

2. BLACK THONE ( TONGUE WEIGHT LIFTING )

Guinness records
இவர் தன்னுடைய நாக்கால் 15-கிலோ எடை கொண்ட பொருளை மிகவும் எளிதாக தூக்கியுள்ளார் இது மிகவும் கடினமான உலக சாதனை என்று கூறலாம் இவர்  சாதனையை எவராலும் முறியடிக்கவில்லை.

1. ANIMAL WORLD RECORDS

இப்போது விலங்குகள் செய்த உலக சாதனைகள் பற்றி காணலாம்
 
கிளி சாதனை
Guinness records
இந்த கிளி ஒரு சின்ன கூடை பந்தில் 1 நிமிடத்தில் 25 பந்துகளை போட்டு உலக சாதனை படைத்துள்ளது
ozgy நாய் சாதனை 
Guinness records
இந்த நாய் ஒரு கயிற்றில்ல கீழே விழாமல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் கடந்து சென்று சாதனை படைத்துள்ளது

RELATED:Top 10 வித்தியாசமான மரங்கள்