உலகின் தலைசிறந்த பத்து ஹாலிவுட் திரைபடங்கள் top 10 hollywood movies in tamil

நம் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்   (top 10 hollywood movies in tamil)

                                வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் தாம்  நம்முடைய  வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஹாலிவுட்  படங்களை பற்றி காண்போம். இந்த தரவரிசை IMDB-ன் Rating அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

10. titanic

top 10 hollywood movies in tamil 10 th place titanic movie
            1997 titanic ல் வெளிவந்த இந்த படம் அனைவராலும் வரவேற்பை மிகப்பெரிய வரவேற்பை  பெற்றுள்ளது.  இந்த படம் ஒரு நல்ல காதல் கதையையும்  மற்றும் கடலில் மாட்டிகொண்ட நபர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை பற்றியும்  நிஜ வாழ்க்கை நிகழ்வை கூறி இருப்பர். இதன் ரேடிங் 7.8 ஆகும். முழு படத்தையும் ஒரு கப்பலிலே எடுக்கபட்டிருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

9.  the pursuit of happiness

             2006ல் வெளி வந்த  இந்த படம் ஒரு நாடகம் வடிவில் இருக்கும். இந்த படத்தில் நடுத்தர மக்களின் வாழ்க்கையை எதார்த்துடன் கூறியிருப்பர்  இதன் ரேடிங் 8 ஆகும். இந்த படம் வாழ்கையில் ஒருமுறையாக பார்க்க வேண்டிய படமாகும்

8 . avatar

hollywood movies   8th place have a avatar move
                   2007 ல் வந்த ஒரு அறிவியல் பூர்வமான படமாக வெளிவந்த  இந்த படம்  இன்றுவரை அதிக வசூல் செய்த  படமாக  உள்ளது.  இதன் ரேடிங் 7.8

7 .john wick chapter 3

இந்த படம் 2019 ல் வெளியானது.  இந்த படத்தில் சண்டையும் சாகசமும் அதிகமாக இருக்கும். இது ஒரு சிறந்த படமாகும்.இதன் ரேடிங் 8.5 ஆகும்.
                                                   ஒரு மனிதன் தன்னுடைய நாயை கொன்றதால் அந்த தீவிரதாத கும்பலையே அழிப்பார் கதாநாயகன் இந்த ஜான்விக் திரைபடத்தில்  பல பாகங்கள் வெளிவந்துள்ளது. இன்றுவரை வெளிவந்த திரைபடங்களில் மிகவும் சண்டை காட்சிகள் மிகுந்த ஒரு திரைப்படம் என கூறலாம்.

6 .the matrix

999 ல் இந்த படம் வெளியானது.  அறிவியல் கற்பனை அதிகமுள்ள ஒரு படமாகும். இது ஒரு மனிதருக்கும் ரோபேக்கும் உள்ள நிகழ்வை
              1999 ல் இந்த படம் வெளியானது.  அறிவியல் கற்பனை அதிகமுள்ள ஒரு படமாகும். இது ஒரு மனிதருக்கும் ரோபேக்கும் இடையே நடக்கும் போரை அற்புதமாக எடுத்து  கூறியிருப்பர்.இதன் ரேடிங் 8.7 ஆகும்.

5. inception

5 th place inception tamil
       இது 2010 ல் வெளிவந்த இந்த படம்  சிறந்த அறிவியல் பூர்வமான படமாகும்.கனவை பற்றிய ஒரு ஆராயச்சியே இந்த படமாகும். இதன் ரேடிங் 8.8 ஆகும். சிறந்த அறிவியல் தத்துவத்தை கூறியிருப்பர்.

4 . lord of the rings

top hollywood movies tamil
     இந்த படம் 2003 ல் வெளிவந்த படமாகும். ஒரு சிறந்த படமாகும் இதில் உள்ள சண்டை காட்சிகள் மிகவும்  சிறப்பாக இருக்கும். நம் வாழ்வில் பார்க்க வேண்டிய  மிகவும்  ஒரு நல்ல சிறந்த படமாகும்.

3  the dark knight

3rd plsce dark night movies tamil
                         இந்த படம் 2008 ல் வெளிவந்தது. இந்த படம் முழுவதுமாக   வில்லனின் படம் என்றே கூறலாம் வில்லனின்   சைகோ தனத்தை அருமையாக காட்டி இருப்பர். பேட் மேன் எப்படி வில்லனை கையாள்வது பற்றி இருக்கும் . வாழ்வில் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படமாகும்.  இதன் ரேடிங் 9

2 . the shawshank redemption

       1994 ல் வெளியான ஒரு நாடக படமாகும். இந்த படித்தில் நடிப்பு அவ்வளவு  சிறப்பாக இருக்கும்.இதன் ரேடிங் 9.3 ஆகும் இதன் முடிவு  நமக்கு புல்லரிக்கும் வகையில் இருக்கும் . இந்த படம் நம் வாழ்வில் பார்க்க வேண்டிய முக்கிய படமாகும்.

1 .interstellar

intersteller movie is no 1 movie of top valueable movies in hollywood
        2014  ம் ஆண்டு வெளிவந்த  ஒரு சிறந்த அறிவியல் சார்ந்த வின்வெளி பயணம் பற்றிய படமாகும்.  இந்த படம் பூமி அழியப்போவதை உணர்ந்து நாசா விஞ்ஞானிகள் எவ்வாறு இதனை கையாள்கிறார்கள் என்பதை சிறப்பாக கூறயிருப்பர். நம் வாழ்வில் பார்க்க வேண்டிய சிறந்த படமாகும்.
                                                                 நன்றி!