top 10 tamil songs

guevedoces

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நமது தமிழ் பாடல்களில் மக்களால் 2021-வரை  அதிகம் விரும்பி கேட்கபட்ட top 10 tamil songs பற்றி காண்போம். இந்த top 10 தரவரிசை youtube-ன் பார்வைகளின்  அடிப்படையில்  எடுக்கபட்டது.

1. ROWDY BABY TAMIL SONG

2021-வரை யூடியூபில் மக்களால் அதிகம் பார்கபட்ட பாடலாக தனுஷின் மாரி திரைப்படத்தில் உள்ள ROWDY BABY  பாடல் உள்ளது இது 100 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது

2. WHY THIS KOLAVERI DI

2-வது இடத்தை பிடிப்பது 3 திரைப்படத்தின் why this kolveri  பாடல் இது 28 கோடி பார்வையாளர்களை கடந்து இன்றும் அனைவராலும் கேட்கபட்டு வருகிறது.

3.ENJOY ENJAAMI TAMIL SONG

2021-ல் அறிவு அறிவு மற்றும் தீ இவர்களால் பாடபட்ட இந்த பாடல் வெளியான சில நாட்களிலேயே 26 கோடி பார்வையாளர்களால் பார்கபட்டது இதுதான் மிகவும் குறைந்த காலகட்டத்தில் அதிக பார்வையளர்களை பெற்ற ஒரே பாடல்

4. VAAYADI PETHA PULLA

அடுத்தாக கனா படத்தில் உள்ள வாயாடி பேத்த புள்ள என்ற பாடல் உள்ளது இது 18 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்கபட்டது

5. VAATHI COMING TAMILSONG

இந்த 2020 பாடல்களில் மக்களால் அதிகம் பார்கபட்ட பாடலாக விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள வாதீ கம்மிங் பாடல் உள்ளது இந்த படல் வெளியான ஒரு சில நாட்களிலேயே youtube 10 மில்லியன் பார்வைகளை தாண்டியது

6.GANDHA KANALAKI

6-வது இடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் எங்க வீட்டு பீள்ளை திரைபடத்தின் காந்த கன்னலகி பாடல் உள்ளது.

7.GULAEBAGHAVALI

அடுத்ததாக பிரபுதேவாவின் குலேபா பாடல் உள்ளது இதுவும் 10 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்கபட்டது.

8.MARANA MASS-PETTA

ரஜினியின் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மரண மாஸ் பாடலும் கோடிக்கணக்கான மக்களால் பார்கபட்ட பாடலாகும்

9.morakka tamil song

9-வது இடத்தில் லக்‌ஷ்மி திரைப்படத்தின் மொராக்க பாடல் உள்ளது  இதுவும் கோடிக்கணக்கான பார்வையாளர்களால் பார்கபட்டது.

10. CHINNA MACHAN TAMIL SONG

10- வது இடத்தில் பிரபுதேவாவின் சின்னமச்சான் பாடல் உள்ளது இதுவும் கோடிக்கணக்கான பார்வையாளர்களால் பார்கபட்டது.