உலகின் மிகவும் ஆபத்தான பத்து நாடுகள் top 10 dangerous countries in the world in tamil

dangerous countries

வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் உலகில் வாழவே தகுதி இல்லாத மிகவும் ஆபத்தான பத்து நாடுகள்(Top 10 Dangerous Countries in the world) பற்றி காண்போம்.
இந்த உலகில் வன்முறைகள், கொடுமைகள் பெண்களுக்கு எதிரான வன்முறை என அதிகம் உள்ளது
               இந்த உலகில் வன்முறைகள், கொடுமைகள் பெண்களுக்கு எதிரான வன்முறை என அதிகம் உள்ளது. இவ்வாறு ஒரு நாடு எவ்வளவு ஆபத்தானது என்பதை அந்த நாட்டின வறுமை , பெண்களுக்கு எதிரான குற்றங்கள் , இயற்கை சீரழிவு மற்றும் பயங்கரவாதம் அடிப்படையில் இந்த ஆபத்தான நாடுகள் பட்டியலை பட்டியலிடுகிறோம். இந்த பட்டியல் உலக அமைதி  குறியீட்டின் படி  BBC அளித்த அறிக்கையின்படி எடுக்கப்பட்டுள்ளது.dangerous countries in tamil

 10.ரஷ்யா

top 10 dangerous countries in the world in tamil
        ரஷ்யா உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில்  10 வது இடத்தை பிடித்துள்ளது.இது உலக வல்லரசான அமெரிக்காவிற்கு இணையான ராணுவ பலத்தை கொண்டுள்ளது. இது உலக ஆயுத ஏற்றுமதியில் சக்தி கொண்ட நாடாக உள்ளது. பயங்கரவாத குழுக்கள் தீவிரவாத எண்ணம் கொண்ட  குழுக்கள் போன்றவை ரஷ்ய மக்கள் அமைதியை இழந்ததற்கு காரணமாகும்.அமெரிக்க சுற்றுபயணிகள் ரஷ்யாவிற்கு செல்லும் போது  எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அமெரிக்க தூதரகம் கூறுகிறது.

9.காங்கோ ஜனநாயக குடியரசு

congo republic is a most dangerous country in the world
       இந்த நாடு ஆபத்தான நாடுகள் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளது.இந்த நாடு சமீபத்தில் எபோலா வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளது.  அப்போது 2200 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நாடு பயங்கர வாத ராணுவத்தின் காரணமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் ஊழியர்கள் பணி தடைபட்டது. இந்த நாட்டில் ஆயுதமேந்திய படையெடுப்பு, கொள்ளை, பயங்கரவாதம் ஆகியவை சர்வசாதரணமாக உள்ளது.எனவே இது பயங்கவாத நாடாக உள்ளது.

8.லிபியா

                இந்த லிபியா நாடு ஆபத்தான நாடுகள் பட்டியலில் 8 வது இடத்தை பெற்றுள்ளது. இந்த நாட்டில் அதிக அளவு குற்றங்கள் ,உள்நாட்டு அமைதியின்மை ,கடத்தல், ஆயுதம் கடத்தல் மற்றும் அதிக பயங்கரவாதத்தை லிபியா சந்திதிருக்கிறது.இங்கு நிறைய கலவரம் ஐ எஎஸ் ஐ தீவிரவாத தாக்குதலால் பொது மக்கள் இறந்துள்ளனர். இந்த நாட்டின் பெறும் நகரங்கள் போராளிகள் மற்றும் பயங்கரவாத தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

7.மத்திய ஆப்பிரிக குடியரசு

middle africa
                இந்த நாடு 7வது ஆபத்தான நாடாகும்.  இந்த நாட்டின் அமைதியின்மைக்கு காரணம்  செலிகாத் புரட்சியாளர்களுக்கும் அலாகா எதிர்ப்பு போராளிகளுக்கும்  இடையே உள்ள மோதல்களாகும். இந்த புரட்சியானது அந்த நாட்டின் 6 லட்சத்து 20000 மக்களை இடம் பெயரச் செய்தது. 5லட்சம் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.இந்த நாட்டில் அதிக கொள்ளை மனித உரிமை மீறல் ஆகியவை அதிகம் உள்ளது.

6.சோமாலியா

somaliya
               இந்த நாடு 6 வது ஆபத்தான நாடாகும். இந்த நாடு கடத்தல் அபாயங்கள் அதிகமாக காணப்படுகிறது. மொகடிஸ் சர்வதேச விமான நிலையம் உணவகங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவை  தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடாகும். இந்த நாட்டின் வறட்சி அதிக உணவின்மை இந்த நாட்டை மிக பயங்பரமான நாடாக காட்டியுள்ளது.

5.ஈராக்

iraq terrorism
              5வது ஆபத்தான நாடு ஈராக் ஆகும்.இந்த நாடு அதிகம் பயங்கரவாதம் உள்ள நாடாக உள்ளது.இங்கு உள்ள ஐஎஸ்ஐ தீவிராத அமைப்பு  தொடர்ந்து மக்களையும் ஈராக் ராணுவத்தையும் கொண்று வருகிறது.இங்கு அதிக மனித உரிமை மீறல்கள் பெண் கடத்தல் போன்றவை நடப்பதால் இந்த நாடு மிகவும் ஆபநத்தான நாடாகும்.

4.ஏமன்

aman
                இந்த நாடு 4 வது ஆபத்தான நாடாகும். அப்திரிகோ மன்சூர்காடி  அவர்களுக்கும் ஹூயாவதி அவர்களுக்கும்  இடையே2015 ல் உள்நாட்டு போர் வெடித்தது இந்த நாட்டில் 4 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரினால் 4.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.14 மில்லயன் மக்கள் ஒரு ஆபத்தான நோய் மற்றும் உணவு பற்றாகுறையால் மிகவும் ஆபத்தினா சூழ்நிலையில்  உள்ளனர்.

3.தென் சூடான்

                   இந்த நாடு 3 ஆபத்தான நாடாகும்.இங்கு தொடர்ந்து மோதல் அமைதியின்மை கடத்தல் போன்ற வன்முறை நடந்து வருகிறது. இந்த நாட்டில் சட்ட ஒழுங்கு எதுவும் இல்லை.அரசுக்கும் ஆயுத எதிர் கட்சிக்கும் இடையே உள்ள மேதலால் மிகவும் பாதிப்படைந்துள்ளது இந்த நாடு.இந்த நாட்டிற்கு அருகில் உள்ள நாடுகள் எல்லாம் பயங்கரவாத நாடாகவே உள்ளன.

2.சிரியா

siriya
        சிரியா உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது இந்த நாட்டில் அதிக  பயங்கரம் காணப்படுகிறது.இந்த நாட்டின் உள்நாட்டு போர் 21 ம் நூற்றாண்டின் கடினமான போராகும்.இந்த உள்நாட்டு போரினால் 3 லட்ச மக்கள் இறந்துள்ளனர். 2019 ல் இந்த நாட்டிலிருந்து 5.7 மில்லியன் மக்கள்
வெளியேறிவிட்டனர்.

1.ஆப்கானிஸ்தான்

afghanistan
              உலகின் ரொம்ப ஆபத்தான நாடுகளில் முதல் இடத்தை பிடித்திருப்பது ஆப்கானிஸ்தான்.இந்த நாட்டில் உள்நாட்டு கலவரம் அதிகம்.இதில் அதிக மக்கள் இறந்துள்ளனர். இந்த நாட்டில் நாடு முழுவதும் தீவிரவாதம் காணப்படுகிறது.இதனால் நாடு முழுவதும் கொடிய தாக்குதல் மற்றும் அதிக ஆபத்தான பயங்கரவாதிகள் உள்ளனர்.உலகிலேயே இந்த நாட்டில் தான்  பயங்கரவாதத்தினால் அதிக மக்கள் இறந்துள்ளனர்.
                                                                         நன்றி!