உலகின் பத்து வித்தியாசமான வீடுகள் top 10 most unusual house in the world in tamil

 உலகின் 10 வித்தியாசமான வீடுகள்

top 10 most unusual homes in the world in tamil
          நம் உலகில் எல்லா உயிரினங்களுக்கும் உயிர்வாழ அத்தியாவசியான ஒன்றாக வீடு உள்ளது. நாம் அனைவருக்கும் உணவு உடை போன்று வீடும் அத்தியாவசியமாக கருதப்படுகிறது. அப்படிபட்ட வீடுகளில் நீங்கள் கேள்வியேபடாத உலகின் 10 வித்தியாசமான வீடுகளை பற்றி காண்போம்.
 

  10.Transparent house Japan

japan trasparent house
                 வீடு கட்டி வாழ்பவர்கள் அனைவரும் முழுவதுமாக   சுவர்கள்  வைத்து கட்டுவர். ஆனால் இந்த வீடு மிகவும்  வித்தியாசமானது,914 சதுர கி.மீ கொண்ட இந்த வீடு டோக்கியாவை சேர்ந்த சௌ பெஜிமோடோ என்ற நபரால்  முழுவதும் கண்ணாடியால்  கட்டப்பட்டுள்ளது.இந்த வீட்டை வெளியே இருந்துபார்த்தால் அப்படியே தெரியும்.  பகல் நேரங்களில் சூரிய ஒளி அப்படியே வீட்டில் படும். ந்த வீட்இல் எனென நடந்தாலும் ஊருக்கே தெரியும் அளவிற்குதான் இந்த வீடு வடிவமைக்கபட்டுள்ளது  இவ்வாறாக இந்த வீடு மிகவும் வித்தியாசமான ஒன்றாகும்.
 

9. skateboard house usa

skate board house most unusual house
           இந்த skateboard  house கலிபோனியாவில் உள்ளது,  ஒரு SKATE BOARD வீீீர் தனது வீட்டையே skarte board  வீடாக கட்டியுள்ளார். இந்த வீட்டில் உள்ளே வெளியே என எங்கு வேண்டுமானாலும்  skatig செய்யலாம். இந்த வீடு ஸ்கேட் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு கட்டியுள்ளனர்.
 

8.toilet house south korea

toilet house
  நாம் பல வீடுகளை பார்த்திருப்போம், ஆனால் இந்த டாய்லெட் வீடானது ஆச்சர்யமூட்டக்கூடியது. இந்த வீட்டின் அமைப்பு toilet வடிவமைப்பை கொண்டிருக்கும்.  தென் கொரயாவில் சுவான் என்ற இடத்தில் 2007 ஆம் ஆண்டு கட்டியுள்ளார்.  இந்த வீட்டின் அனைத்துஇடங்களும் toilet  கள் போலவே இருக்கும்.இந்த “டாய்லெட் ஹவுஸ்” என்று அழைக்கப்படுவது, 2007 ஆம் ஆண்டில் திரு. சிம் ஜெய்-தியோக்கால் கட்டப்பட்டது, இவர் பின்னர் உலக கழிவறை சங்க தலைவரும் மற்றும்  நிறுவனர் ஆவார்
 

7.upside down house

upside house
             இந்த   upside down house ஆனது நம் சாதரண வீடுபோல் அல்லாமல் தலைகீழாக இருக்கும்.  அதாவது இந்த வீடானது வீட்டை தலைகீழாக திருப்பி போட்டதுபோல்  கட்டியிருப்பர் ஆனால் இந்த வீடு சாதாரணமாக இருக்கும்.இந்த வீட்டை ஜெர்மனியில் கட்டியுள்ளார். இது சுற்றுலா தளத்திற்காக கட்டியுள்ளனர்.
 

6. world smallest house

world smallest house in the world
               இந்த வீடானது  மிகவும் சிறியது. ஏனெனில் இந்த வீடானது மரத்தால் ஆன 1 மீட்டர் அளவுள்ள வீட்டை கட்டியுள்ளனர். இதில் ஒரு நபர் மட்டுமே தங்க முடியும். இதுவே உலகின் சிறிய வீடாகும். இதில் ஒரு நபர் தங்க தேவையான இடம் மட்டுமே இருக்கும்.
 

5 .slide house japan

slide house japan in tamil
            இந்த வீடானது  ஜப்பானில் உள்ளது. இந்த வீட்டுக்குள்ளே சருக்கி விளையாடடும்படி கட்டியுள்ளனர். இந்த வீட்டை சருக்கி விளையாடுவதற்கென வடிவமைத்து கட்டியுள்ளனர்.இந்த வீடு மூன்று மாடி கட்டிடம் இந்த மூன்று மாடியையும் சருக்கு பகுதி இனைக்கிறது.
 

4.stone house portugal

stone house portugal
                 இந்த  stone house மிகவும் வித்தியாசமானது. இந்த வீடாணது மிகப்பெரிய பாறையை குடைந்து இந்த வீட்டை கட்டியுள்ளனர். இந்த வீட்டின் கதவு ,ஜன்னல் எல்லாவறையும் பாறையிலே கட்டியள்ளனர். இது போர்ச்சுகலில் உள்ளது.  இது சுற்றுளா இடமாகவும் உள்ளதுஇந்த வீடுகள் கட்டி ரொம்ப நாளாக உள்ளது என கூறியுஏஏனர்.
 

3.church house netherland

    இந்த வீடானது சர்ச் போல இருக்கும். அதாவது இந்த வீடு பழைய சர்சை  வீடாக மாற்றியுள்ளனர்.மற்ற வீடுகள் போல இதனை மாற்றி அழகாக மாற்றியுள்ளனர்.
 

2.short house

        இந்த வீடு ஒரு குறுகிய இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டின் மொத்த அகலமே வெறும் 122 செ.மீ ஆகும். 4 அடி மட்டுமே இருக்கும் . இந்த வீட்டில் ஒரு கூடம், சமயலறை,கழிவறை என அனைத்தும் இருக்கும் . உலகின் மிக குறுகிய வீடு என அழைக்கப்படுகிறது.இது போலண்டில் உள்ளது. இது இரண்டு கட்டிடங்களுக்கு நடுவில் கட்டப்பட்டுள்ளது.
 

1.cliff house

          இந்த வீடு மிகவும் வித்தியாசமானது. இது அந்தரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடானது ஒரு பாறையில் மாட்டிவிட்டதுபோல்  கட்டப்பட்டிருக்கும். இந்த வீடு பாறையின் முனையில் தொங்கவிட்டதுபோல் கட்டப்பட்டுள்ளது. இதுவும் ஒரு விசித்திரமான வீடாகும்.
 
                                                              நன்றி!