russian sleeping experiment

ரஷ்யாவின் கொடூர மனித ஆராய்ச்சி russian sleeping experiment explanation in tamil

 russian sleeping experiment

russian sleeping experiment
நாம் வரலாறுகளில் இதுவரை எத்தனையோ ஆராய்ச்சிகளை கண்டிருப்போம் ஆனால் நாம் கேள்வியே படாத மிகவும் கொடூரமான மனதையே பதரவைத்த ஒரு ஆராய்ச்சிதான் இந்த ரஷ்யாவின் தூக்க ஆராய்ச்சி (RUSSIAN SLEEPING EXPERIMENT) உலகபோர் நடந்த காலகட்டத்தில் ரஷ்ய வீரர் தூங்கும்பொழுது அவர்கள் மீது தாக்குதல் நடத்தபடுவதால் அவர்கள் தூங்காமல் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு விபரீத ஆராய்ச்சிதான் இது. இந்த ஆராய்ச்சியை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் காண்போம்.  
 
russia sleeping experiment

ரஷ்யாவில் உள்ள போர்வீரர்கள் தூக்கத்தில் தாக்கபடுவதை தடுக்க ரஷ்ய அரசானது தூக்கவே கூடாத ஒரு படையை உருவாக்க வேண்டும் என்று அதை பற்றிய ஒரு ஆய்வுகளையும் 1940ல் தொடங்கினர் இந்த ஆய்வில்  ஈடுபடுவதற்கு எந்த ஒரு விலங்கையும் பயன்படுத்தாமல் நேரடியாக அவர்களிடம் இருந்த அடிமை மனிதர்களை இதற்கு பயன்படுத்தினர்.

 
 
ஆராய்ச்சியாளர்கள் தூங்கமே வராத அளவிற்கு ஒரு வித்தியாசமான ஒரு வேதிப்பொருளை பெவட்டின் என்ற வாயுவை கண்டறிகின்றனர் இந்த வேதிபொருளை அந்த 5 அடிமைகளுக்கும் குடுத்து காற்றுகூட போகமுடியாத மிகசிறிய அறைக்குள் அடைத்துவிட்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்க ஒரு மைக்கை(MIC) மட்டும் வைத்துவிட்டு செல்கின்றனர். ஆனால் அந்த அறைக்குள் அவர்கள் உண்ண உணவு கழிப்பிடம் மற்றும் தண்ணீர் போன்ற வசதிகளும் செய்யபட்டிருந்தன.
 
russia sleeping experiment
 
 
இப்படியே  இந்த 5 அடிமைகளும் தூக்கமே இல்லாமல் 4 நாட்களை சகஜமாக கழிக்கின்றனர் ஆனால் 5-வது நாள் அப்படி இருக்கவில்லை அந்த 5 அடிமைகளும் ஒருவரை ஒருவர் திட்டிகொண்டிருந்தனர் 6-வது நாளில் இருந்து 9-வது நாள் அந்த அறையில் இருந்து எ்தவொரு சத்தமும் வரவில்லை 9-வது நாளான்று அந்த அறையில் இருந்த அடிமையில் ஒருவன் மிகப்பெரிய சத்தம் போட்டு அந்த அறையை சுற்றி சுற்றி வந்துள்ளான் இப்படி அவன் கத்தியதால் அவன் தொண்டை பகுதி கிழிந்து அங்கேயே விழுகிறான். இதை அனைத்தையும் அந்த அறையில் உள்ள சிறிய ஓட்டையின் வழியாக அராய்ச்சியாளர்கள் பார்க்கின்றனர். 
 
sleeping experiment
 
 
அந்த துளையையும் அடிமைகள் மூடிவிட்டனர்  அதன்பிறகு என்ன நடக்கிறது என்று எவருக்கும் தெரியவில்லை இதேபோல் 14 நாட்கள் கழிந்தன அதன்பிறகு அந்த அறைக்குள் இராணுவ வீரர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் நுழைந்தனர் அங்கு அவர்கள் கண்ட காட்சி அணைவரையும் அதிர்ச்சியுற செய்தது அங்கு அந்த அடிமைகள் வித்தியாசமான தோற்றத்தையும் அங்கும் ஓடிக்கோண்டு அலறி கொண்டிருந்தனர் . அதுமட்டுமின்றி அவர்கள் உடம்பில் உள்ள  பாகங்களை கிழிந்தும் காணாமலும் இருந்தது அதன்பிறகுதான் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றை கவனிக்கின்றனர் அந்த அறையில் வைக்க உணவுகளை அவர்கள் உண்ணவே இல்லை அதற்கு பதிலாக அவர்களுடைய உடல்பாகங்களையே அவர்கள் பிடுங்கி அதனையே உண்டுள்ளனர். 
 
     

 

sleeping experiment
 
 

பிறகு அவர்களை மருத்துவமணைக்கு எடுத்துசெல்கிறனர் அந்த அடிமைகளுக்கு என்னதான் மயக்க மருந்து கொடுத்தாலும் அவர்களுக்கு மயக்கமே வரவில்லை அடுத்த ஒரு சில நொடிகளிலே அவர்கள் ஒவ்வொருவராக இறந்தனர் கடைசியாக ஒருவர் மட்டுமே சாகும் தருவாயில் இருக்கும்பொழுது அவரிடம் ஆராய்ச்சியாளர் கேட்கின்றனர் இந்த ஆராய்ச்சியை பற்றிய உண்ணுடைய கருத்து என்னவென்று அதற்கு அந்த அடிமை மனிதர் , ஒருவனின் தூக்கத்தை அவனிடம் இருந்து பிரித்தால் அவன் மிருமாக மாறுவான் என்று கூறுகிறார். இவ்வாறாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தபட்ட அனைத்து அடிமைகளும் உயிரழக்கின்றனர்.

 
 
                                                             நன்றி!