919 ஆண்களுடன் உடலுறவு கொண்ட பெண் woman holds world record for sleeping with 919 men in tamil

Spread the love

                  இப்படி ஒரு சாதனையா

வணக்கம் ! இந்த உலகில் இப்படிகூட ஒரு கின்னஸ் சாதனை பண்ண முடியுமா என்று நம்மை யோசிக்கும் அளவிற்கு அனைவரையும் முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ள ஒரு கின்னஸ் சாதனைதான் இது.

இந்த புகைப்படத்தில் இருப்பவர்தான்  லிசா ஸ்பார்க்ஸ் என்ற பெண்மனி, இவர்  ஒரு ஆபாச நடிகை ஆவார் இவர் அமெரிக்க நாட்டில் 1976-ஆம் ஆண்டு பிறந்தார்  இவர் 2004-ஆம் ஆண்டு ஒரே நாளில் 919 ஆண்களுடன் உடலுறவு கொண்டு உலக சாதனை படைத்தார், அதாவது இவர் ஒரு ஆணுடன் செலவழித்த நேரம் 45 நோடிகள் மட்டுமே . 2001-ஆம் ஆண்டு 759 ஆண்களுடன் ஒரு பெண்  உடலுறவு கொண்டதே உலக சாதனையாக இருந்தது அதனை இவர் முறியடித்துள்ளார். கின்னஸ் சாதனை என்பது எதில் வேண்டுமானாலும் செய்யகூடியது என்பதை இதிலிருந்து நமக்கு புரிகிறது.
இதனால் இவருக்கு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லையென்றும் கூறியுள்ளார் சில சமயங்களில் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு சில சாதனைகள் செய்யப்படுகின்றன இந்த ஒரு விடயத்திலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
                                                                        நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *