top 10 அடேங்கப்பா facts
வணக்கம்! இந்த பதிவில் உங்களை அடேங்கப்பா என்ற சொல்ல வைக்கும் அளவிற்கு சில சுவாரஸ்யமான உண்மைகளை(top 10 facts) பற்றிதான் காணப்போகிறோம். நெருப்புகோழியின் மூளை நாம் அனைவரும் நினைகுகிறோம் மூளையானது கண்களை விட பெரிதாக இருக்குமென்று ஆனால் இதனை பொய்யாக்கும் வகையில் ஒரு நெருப்புகோழியின் மூளையானது அதன் கண்களை விட மிகச்சிறியது என தெரிந்து கொள்ளுங்கள்.…