தேசிய பொறியாளர்கள் தினம் பற்றிய அறியப்படாத உண்மைகள் engineers day unknown facts in tamil

                              ENGINEERS DAY

engineers day
வணக்கம்! ஒவ்வொரு வருடமும் உலகில் கிட்டதட்ட கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் பட்டபடிப்பை முடித்து வெளியேறுகின்றனர். அப்படி இவ்வளவுபேர் பொறியியல் படிக்க காரணம் என்ன இந்த பொறியியல் பின்னாடி இருக்கும் வரலாறுதான் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

பொறியாளர்கள் தினம்  

engineers day

இந்த பொறியாளர் தினமானது உலக நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.முதன் முதலில் பொறியாளர் தினமானது மார்ச் மாதம் 2-ஆம் தேதி 1878-ஆம் ஆண்டு  கொண்டாடபட்டது. நம் நாடு இந்தியாவில் செப்டம்பர் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணம்  மிகச்சிறந்த பொறியியல் திகழ்ந்த ஆய்வாளர்  மற்றும் பாரத ரத்னா விருதைப் பெற்ற விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள் தான் தேசிய பொறியாளர் தினமாக இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது

இவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் இவர்தான்  அன்றைய காலகட்டத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையாக இருந்து வந்த கிருஷ்ண இராஜசாகர் என்ற அணையை மைசூரில் . இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தானியங்கி மதகுகளை கட்டமைத்து அதில் இவர் வெற்றியும் பெற்றார.
உலகில் நிறைய மாணவர்கள் குறிப்பாக இந்தியாவில் உள்ள மாணவர்கள் பொறியியல் படிக்க முக்கிய காரணம் என்னவென்றால் அதன் மீதுள்ள அதிகபடியான ஆர்வம் மற்றும் புது புது விடயங்களை அறிந்துகொண்டு அதை பயன்படுத்தி அதி நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கலாம் அதுமட்டுமின்றி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பதும்தான். உலகில் இருக்கூடிய மிகவும் கடினமான படிப்புகளில் பொறியியலும் ஒன்று இருப்பினும் அதை பற்றி என்னாமல் நிறைய மாணவர்கள் பொறியாளாரக மாறியுள்ளனர்.கடினம் என்பது நாம் உருவாக்கியதே தவிர வேறோன்றும் இல்லை. 

Related:10 facts about engineering