வணக்கம்! இன்ஜினியரிங் (ENGINEERING) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைதான் இந்த பதிவில்
MECHANICAL ENGINEERING
இன்ஜினியரிங் துறையில் உள்ள MECHANICAL ENGINEERING -தான் அனைத்து கிளைகளின் தந்தை, தாய் மற்றும் ராஜா என்று அழைக்கப்படுகிறது. சுட்டிக் காட்ட, இந்தக் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி ‘நாங்கள் ராயல் மெக்’ என்று சொல்வார்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
உலிகின் முதல் இன்ஜினிய
உலகின் முதல் சிவில் இன்ஜினியர் இம்ஹோடெப் என்பவர் ஆவார். கிமு 2630-2611 இல் எகிப்தில் உள்ள சக்காராவில் ஜோசர் பிரமீடுகளை கட்ட திட்டமிட்டு வழங்கினார்.
அதிக சம்பளம் வாங்கும் துறை
பொறியியல் துறையில் அதிக ஊதியம் பெறும் கிளையாக
தற்போது பெட்ரோலியம் இன்ஜினியரிங் ஆகும் இது இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் அதிக சம்பளம் பெறும் துறையாக உள்ளது இது தவிர, பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் ஆகியவை அதிக சம்பளம் தரக்கூடிய துறைகளாக உள்ளன.
கடினமான துறை
இந்த உலகில் படிக்கும் கடினமான துறைகளில் முதலிடம் பிடிப்பது இன்ஜியரிங் மட்டும்தான் அதிலேயும் மிகவும் கடினமான துறை மெக்கானிக்கல் இன்ஜியரிங்தான்.
மிகவும் ஈசியான துறை
இன்ஜியனிரிங் படிப்பில் மிகவும் ஈசியான துறையாக computer science மற்றும் information technology உள்ளது . பெரும்பாலும் இதனை பெண்கள் படித்து வந்த நிலையில் தற்போது ஆண்களும் அதிகளவில் படிக்க ஆரம்பித்துள்ளனர்,
ஒரே நேரத்தில் பல வேலை
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யமுடியாது என பலரும் கூறுவார்கள் ஆனால் இன்ஜினியராக அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் பல வேலைகளில் செய்யக்கூடியவர்கள்.
இன்ஜினியர்கள்
இன்ஜியரிங் படித்த பெரும்பாலான மாணவர்கள் இடத்திற்கு மற்றும் காலத்திற்கேற்ப தங்களைதானே மாற்றிகொண்டே முன்னேற்றிகொண்டே செல்வார்கள்.