உங்களை வியப்பில் ஆழ்த்தும் உண்மைகள் top 10 mindblowing random facts in tamil

     இது உங்களை வியப்பில் ஆழ்த்தும்-mindblowing random facts

top 10 mindblowing random facts in tamil
 

வணக்கம்! இதுவரை நீங்கள் கேள்விபடாத சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

 

தேர்தலில் போட்டியிட்ட குரங்கு 

 

1988-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற தேர்தலில் வேட்பாளாராக மக்காகோ டியாஓ என்ற ஒரு குரங்கு நிறுத்தப்பட்டது யாரும் எதிர்பாராத விதமாக இந்த குரங்கானாது கிட்டதட்ட 4 இலட்சம் வாக்குளை பெற்று மனிதர்களை பின்னுக்குதள்ளி 3-வது இடத்தை பெற்றது. உலகிலேயே ஒரு குரங்கு தேர்தலில் நின்று இதுதான் முதல் சம்பவம். இந்த குரங்கு வேட்பாளாராக நிற்கப்பட்டதற்கு காரணம் அரசியல் தலைவர்களின் தொந்தரவுகளை மக்கள் தாங்கமுடியாமல் அவருக்கு பதிலாக ஒரு குரங்கு ஆட்சிசெய்தால் நன்றாக இருக்கும் என யோசித்து அதை செயல்படுத்தியுள்ளனர்.

இப்படியும் விபத்து நடக்குமா

texas
 

1937-ஆம் ஆண்டு அமெரிக்கவில் இரண்டு பெண்கள் முதன் முதலாக முழங்கால் தெரியும் அளவிற்கு ஒரு ஷார்ட்ஸ் போன்ற உள்ளாடையை அணிந்து சாலையில் நடந்து சென்றுள்ளனர் இதனால் ஆண்கள் ஈர்க்கப்பட்டு இவர்களால் அந்த சாலையில் மிகப்பெரிய சாலை விபத்தே நடந்துள்ளது. இதுதான் தற்போதைய பிகினி உடைகளுக்கு அடித்தளமாக அமைந்தது.

 

இப்படி ஒரு சம்பவமா

man in girls

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகானத்தில் உள்ள ஒரு பூங்காவில் ஓரு ஆண்நபர் நடைபயிற்சி சென்றுள்ளார் அதன்பிறகு அவர்  அங்குள்ள பெண்களால் கற்பழிக்கப்பட்டார். இந்த நிகழ்விற்கு பிறகு ஒவ்வொரு வாரமும் அந்த பூங்காவிற்கு ஆயிரகணக்கான ஆண்கள் வந்து செல்கின்றனர்.

ஒரு நொடிக்கு கொல்லப்படும் விலங்குகள்

 

chicken
 

இந்த உலகில் மனிதன் உண்ணுவதற்காக மட்டும் ஒரு நொடியில் கிட்டதட்ட 2985 பறவைகள் மற்றும் விலங்குகளை இதேபோல் ஒருவருடத்திற்கு 50 கோடி உயிரினங்கள் கொல்லப்படுகின்றன.

பண்டைய காலத்தின் கொடூர தண்டனை

cruel punishment
 
 

பண்டைய காலத்தில் மக்கள் தவறுசெய்தால் அவர்களுக்கு கிரேக்க முறைப்படி மாடுபோன்ற தாமிரத்தால் ஆன ஒரு சிலையில் உயிரோடு அடைத்து அதன்பிறகு அதனை சூடேற்றுவார்கள். இதுவரை வழங்கபட்ட தண்டனைகளில் மிகவும் கொடூரமான தண்டனையாக இது கருதப்படுகிறது.

தலையில்லாமல் உயிர்வாழ்ந்த கோழி

headless chicken
1945-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ல் அமெரிக்காவில் உள்ள கொலரோடா மாகாணத்தில் உள்ள விவசாயி லாயிட் ஓல்சன் என்பவர் இரவு உணவிற்காக கோழிகளை வெட்டும்போது அதில் இருந்த ஒரு கோழி, தலை வெட்டியபிறகும் உயிருடன் அப்படியே இருந்ததை கண்டார். இதனால் அதை கொல்லாமல் அன்றிரவு அப்படியே விட்டுள்ளார் மறு நாள் காலை பார்க்கும்பொழுது அந்த கோழி உயிருடன் இருந்துள்ளது அந்த கோழிக்கு உணவை அதன் உணவுக்குழாயில் நேரடியாக கொடுத்து வளர்த்து வந்துள்ளார் இப்படியே அந்த கோழி 18 மாதங்கள் தலையே இல்லாமல்  உயிர்வாழ்ந்துள்ளது.
 

உலகின் மிகச்சிறிய பூனை

smallest cat in the world

இந்த பூனைகுட்டியின்  பெயர் டிங்கர் டாய் இதுதான் உலகின் மிகச்சிறிய பூனைகுட்டியாகும். இது பிறக்கும்போது வெறும் 7 சென்டிமீட்டர் மட்டுமே இருந்துள்ளது.

இப்படி ஒரு தேர்வா 

saudi arabia exam

சவுதி அரேபியாவில் மாணவர்கள் தேர்வு எழுதும்போது அவர்களுக்கு உதவியாக தண்ணீர்,சாக்லேட்,ஐஸ்கிரீம்,வாழைப்பழம் மற்றும் நேப்கின்கள் போன்றவை மேசைமீது வைக்கப்படும்.

 

 Read More: இதுவரை கேட்டிராத ஆச்சரியமான தகவல்கள்