science facts

அறிவியல் பற்றிய ஆச்சரியமான உண்மைகள் 10 amazing facts about science in tamil

science facts

வணக்கம்! தற்போது உலகம் இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கான முக்கிய காரணம் அறிவியல் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி எனலாம். இன்றுவரை அறிவியலானது தன்னைதானே முன்னேற்றி கொண்டு இந்த உலகை முழுவதுமாக புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிபட்ட அறிவியல் science facts பற்றிய சில வியப்பனா தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேஜாவு

அறவியலில் கூட இருக்கும் அறிவியல் அறிவியல் அறிஞர்கள் அனைவராலும் ஒப்புகொள்ளபட்டதுதான் இந்த தேஜாவு . அதாவது இந்த தேஜாவு என்பது நீங்கள் ஒரு ட இடத்திற்கு முதல் முறை சென்றிருந்தாலும் ஒரு புது நபரை பார்த்திருந்தாலும் அந்த நபரை அல்லது அந்த இடத்தை ஏற்கனவே பார்த்தது போல் தோன்றும். இதைதான் தேஜாவு என்பார்கள் இதுபற்றிய முழுமையான தகவலை பெற கீழே கிளிக் செய்யவும்.

பூமிக்கு வளையம்

பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு சனி கிரகத்தை போல பூமிக்கும் வளையம் வந்துவிடும் என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நியூட்டன்-science

சர் ஐசக் நியூட்டன் அவர்கள் புவி ஈர்ப்பு விசையை கண்டறியும்போது அவருக்கு வெறும் 22- வயது என்பதுதான் உங்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

வளரும் ஈஃபிள் கோபுரம்

science facts eiffel tower

ஒவ்வொரு வருடமும் ஈஃபில் கோபுரமானது கோடை காலத்தில் 15 CM உயரம் வளரும். ஒரு பொருள் வெப்பமடையும் போது, ​​அதன் அணு துகள்கள் அதிகமாக நகரும் அப்பொது அளவில் சற்று பெரிதாக காணப்படும் – இது வெப்ப விரிவாக்கம் என்று அழைக்கப்படுகிறது. வெப்பநிலை குறையும்போது அது மீண்டும் சுருங்குகிறது. இது இரும்பு போன்ற திடப்பொருட்களிலும் ஏற்படுகிறது. இந்த காரணத்திற்னால்தான் பாலங்கள் மற்றும் பெரிய கட்டமைப்புகள் கூட அளவில் சற்று பெரிதாக காணப்பட வாய்ப்புள்ளது. இதே நிகழ்வுதான் ஈஃபிள் கோபுரத்திற்கும் நடக்கிறது.

நகரும் கண்டம்

ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியா கண்டமானது வடக்கு நோக்கி வேகமாக 7 சென்டிமீட்டர் நகர்ந்து வருகிறது இப்படியே இது நகர்ந்து வருவதால் இது கல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்காவின் மீது மோதும்.

டி என் ஏ வின் சக்தி

நமது உடலில் இருக்கும் டி என் ஏ வானது தற்போது இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் சக்தியை விட பல மடங்கு மெமரியை கொண்டுள்ளது. அதாவது நான் கூறுவது நமது உடலில் இருக்கும் ஒரே ஒரு டி என் ஏ வை தான்.

உலகமே அழிந்தாலும் இறக்காத ஒரே இனம்

science facts

இந்த உலகம் அழிந்தால் அனைத்தும் அழிந்துவிடும் என நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு டார்டிகிரேட் என்ற உயிரினம் எந்த ஒரு வெப்பநிலையிலும் , எந்த ஒரு இடத்திலும் விண்வெளியில் கூட உயிரினம் ஆகும். இது அளவில் மிக மிக சிறியது எனவே இது உயிர்பிழைத்து விடும்..

சிவப்பணுக்கள்

நம் உடலில் இருக்கூடிய இரத்த சிவப்பணுக்கள் நமது உடலை முழுவதுமாக சுற்றி வர வெறும் 20 நொடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

தேனீக்களின் சக்தி

இந்த உலகில் உயரமாக பறக்கூடிய ஒரு உயிரினம் என்ன என்று கேட்டாம் நாம் அனைவரும் பறவையில் இனத்திலுள்ள கழுகு என்று கூறுவோம் ஆனால் ஒரு தேன்னீயால் எவரெஸ்டு சிகரத்தின் உச்சியை தாண்டி கூட பறக்க முடியும்.

STETHOSCOPE உருவான கதை

ஸ்டெதாஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டது முக்கிய காரணமாக இருந்தது என்னவென்றால் ஒரு பிரெஞ்சு மருத்துவர் தனது கையை பெண்ணின் மார்பில் வைப்பதை அசௌகரியமாக உணர்ந்ததால்தான்.

source:nationalgeographic