இந்த உலகில் வித்தியசாமான மற்றும் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்பகளை நிகழ்த்தி வருவபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்கின் அடுத்த டெக்னாலஜி பற்றிய அப்டேட்தான் இந்த (tesla pi phone) டெஸ்லா பை ஃபோன்இந்த போன் உண்மையில் உருவாக்கபட்டுள்ளதா அல்லது வெறும் புரளியா என்பதை இந்த பதிவில் காணலாம்.
tesla phone


இந்த தொலைபேசியானது எலான் மஸ்கின் மற்றுமொரு கனவு திட்டமான starlink -உடன் இணைப்பில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த Star link என்பது பூமியை சுற்றி 40,000 மேற்பட்ட செயற்கைகோள்களை நிலைநிறுத்தி 5g-ஐ விட அதிவேகமான வேகத்தில் இணையதளத்தை பயன்படுத்த முடியும் இதனை செய்ய எலான் மஸ்கின் மற்றுமொரு நிறுவனமான space-x பயன்படுத்தி இந்த செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.. இப்படி விண்வெளியில் இருக்கும் செயற்கைகோளுடன் இந்த tesla pi phone இணைப்பில் இருக்கும்.
இதன் வழியாக உலகில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் அதிவேக இணையதளத்தை பயன்படுத்த முடியும்.. இந்த tesla phone-ல் சூரிய ஆற்றலை உட்கொள்ளும் solar cells மூலம் அந்த ஃபோனை சார்ஜ் செய்துகொள்ளலாம்.
Neuralink


அடுத்ததாக இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எலான் மஸ்கின் மனித மூளை மற்றும் ரோபோ பற்றிய ஆரய்ச்சி செய்யும் neuralink நிறுவனத்தின் ஒரு மிகச்சிறிய அதாவது ஒருசில நானோமீட்டர்களை இருக்கும் ஒரு சில்லை உங்கள் மூளையில் பொருத்தி விடுவார்கள் இதன் மூலமாக உங்கள் தொலைபேசியையும் உங்கள் மூளையையும் தொடர்பு படுத்தி விடும்.
இதை பயன்படுத்தும்போது நீங்கள் இண்டர்நெட்டடில் டைப்செய்யவேண்டும் என்று அவசியமே கிடையாது உங்களுக்கு என்னவேண்டுமோ அதை நீங்கள் யோசித்தால் மட்டுமே போதுபமானது உங்கள் தலையில் இருக்கும் அந்த சிப் இந்த தொலைபேசியுடன் தொடர்புகொண்டு உங்களுக்கு தேவையான பதிலை கொடுக்கும்.
தொடர்புடையவை:neuralink என்றால் என்ன?
இதுவரை நீங்கள் படித்து ஒன்றுமே இல்லாத அளவுக்கு இந்த ஒரு விசயம் இருக்கிறது எனலாம் அது என்னவென்றால் இந்த ஒரு tesla phone-ஐ நீங்கள் செவ்வாய் கிரகத்திலும் பயன்படுத்தலாம் என்பதுதான்.
இதுவரை இந்த பதிவில் குறிப்பிட்டது அனைத்தும் தகவல்களின் பேரில்தான் எழுதப்பட்டுள்ளது இந்த ஒரு tesla pi phone என்பது உண்மையில் எப்படி இருக்கும் என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.